Monday, February 12, 2018

தலைல கொண்டை போட்டிருக்கற ஆண்ட்டி கிட்டே கடலை போட்டா .....

யாதொருவரின் வீட்டிலும் தேங்கி நின்றுவிடாமல் அடுத்த வீடு ,அடுத்த ஊர் என விடை பெற்றுச் செல்வதே மொள்ளமாரித்தனம்


===============
2 தாலியை கழற்றிவிட்டு வந்தால் நீட் தேர்வு எழுத அனுமதி - செய்தி

புருசனையே மதிக்க மாட்டாங்க,அவங்க கட்ன தாலியை மட்டும் மதிக்கவா போறாங்க?


==============


3 நடைமுறை வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஜாதிவெறியர்களை விட ட்விட்டரில்,பேஸ்புக்கில் காணும் ஜாதி,மத வெறியர்கள் அதிகம்.கலவரத்தைத்தூண்டும் வகையில் பதிவிடுவோரைக்கைது செய்வதுடன் அவர்கள் ஆதார்கார்டு ,டிரைவிங்க் லைசன்சை பறிமுதல் செய்ய வேண்டும்.அப்பதான் அடங்குவாங்க.ஒரு பயம் வரும்


================


4 டாபிக்கல் அல்வா செண்ட்ர் ,இவ்விடம் மஸ்கோத் அல்வா... பீமபுஷ்டி அல்வா... அமைதிப்படை அல்வா ,இருட்டுக்கடை அல்வா உட்பட அனைத்து வகை அல்வாக்களும் கிடைக்கும்.சுகர் பார்ட்டிகளுக்கு அனுமதி இல்லை,பிகர் பார்ட்டிகளுக்கு 143% தள்ளுபடி==============


5 பிஸ்கெட் ,நொறுக்ஸ் பாக்கெட்களில் பேக்கிங்"டேட்"பாத்து வாங்குங்க.பலர் 5 மாசம் 7 மாசம் முந்தின பழைய"சரக்கை"அவசரத்துல வாங்கிட்டு வந்துடறாங்க.காசு"உங்களுது,ஆரோக்யமும்


===============


6 அன்பே அனுஷ்கா!

உன் உதட்டுக்குள் ஊறி இருக்குது அஸ்கா!
உன் கன்னம் ஒரு குஸ்கா!
உன் முகத்தைப்பார்க்கலாம்"ரிஸ்கா!
ஒப்பனை இல்லாமலேயே
போலாமா நாம் இருவரும் அலாஸ்கா?
உனக்கு ஈடு இணை இல்லை அந்த கனிஷ்கா.
எப்போ நீ இருப்பே ரிலாக்ஸா?===============


7 சென்னை சிட்டி போலீஸ் ட்விட்டர் அக்கவுண்ட் என்னை நேத்து பாலோ பண்ணுச்சு,டிஎம் ல சூரியை விட கேவலமா 2 மொக்கை ஜோக்ஸ் அனுப்பினேன்,அன் பாலோ பண்ணிட்டாங்க,ஹூம் ,நாங்க எல்லாம் அப்பவே அப்டி


================


8 நீங்கள் பணம்/பரிசு பெற்றுக்கொண்டு எஜமானர் படத்தை மார்க்கெட் பண்ணுங்கள் ,பெரிய தப்பில்லை.ஆனால் அதை உயர்த்திக்காட்ட வேண்டிய"கட்டாயத்தில் இன்னொரு படத்தை மட்டம் தட்டாதீர்கள்

=============


9 1000 மீம்ஸ் வந்தாலும் எல்லோரும் சிலாகிக்கும் விஷயம் விஜய் யூத் லுக்".வாட்டே!


=============10 நெட் தமிழன்,பொண்ணுங்க கிட்டே பேசும்போது"நோட்"பண்ணிப்பாருங்க",வீட்டு வேலை ,சமையல்"வேலை",குழந்தைங்களைப்பாத்துக்கற வேலை"இதெல்லாமே"தானே பண்றதா"அடிச்சு விடுவான்.எல்லாம் ஒரு டெக்னிக்தான்===========


11 இன்று நேற்று நாளை எனும் வித்தியாசமான சயின்ஸ் பிக்சன் படம் இயக்கிய திருப்பூர் ரவிக்குமார் 2019 ல்"ரிலீஸ் என புதுப்பட அறிவிப்பு .ஹீரோ − @சிவகார்த்திகேயன்.இசை +ARR .வெற்றி"பெற வாழ்த்து


==============


12 RK நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் எல்லாம் தானா சேர்ந்த கூட்டம்.அதை ஜீரணிக்க முடியாத பாஜக ரஜினியை களம் இறக்கியது தான் அவங்க ஸ்கெட்ச்================
13 ஆம்பளைங்க எல்லாம் எவ்ளோ வெள்ளந்தியா இருக்காங்க பாருங்க! FB ல ஒரு"பொண்ணு,தெள்ளத்தெளிவா""தலைவலிக்குது தைலம் தேச்சு விட கூட ஒரு தோழன் இல்லையே"ங்குது. எங்கே"தேய்ச்சு"விடனும்னு"கேட்கறாங்க.
===============

14 ஒரு பிரச்சனைக்கு எளிமையான தீர்வு இருக்கையில் மேன்மேலும் அதை சர்ச்சையாக்குவது ஏனோ? ,தீர்வு −வாழை இலை==============
15 கடவுள் நம்பிக்கை இல்லாத கவர்னர் ஆட்சி வரனும் ,வந்து ஊர்ல இருக்கற போலி சாமியார்களை எல்லாம் புடிச்சு உள்ளே போட்டு வெளு வெளுனு"வெளுக்கனும்
============
16 சொல்லி அடிக்கற "கில்லி" நாங்கஇருக்கட்டும் ,புயல் ,சுனாமி இதெல்லாம் தேதி குறிச்ட்டு வர்றதில்ல

==============


17 குருவே!தசரத சக்ரவர்த்தியை நீங்க"முந்தப்போறீங்களாமே!?


எப்டி?
அவருக்கு தாலி கட்ன சம்சாரம் 60,000 பேராம்.நாம தாலி கட்டாத சமாச்சாரமே 8500 இருக்கே?


==============


18 பிரிவின் வலியை உணர எந்த மனத்தாங்கலும் இல்லாதபோதும் அன்பானவரை விட்டு விலகி இருக்க வேண்டும்.
ஏழையின் பசியை உணர வசதி வாய்ப்பிருந்தும் ஒரு முழு நாள் பட்டினி இருந்து பார்க்கவேண்டும்

============19 பஸ் கட்டண விலை உயர்வு காரணமாக"ரயில் பயணிகள் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் டிக்கெட் கவுண்ட்டர்களில் கூடுதல் பணியாளர்கள் தேவை.ரயில்வே நிர்வாகம் கவனிக்கவும்


================


20 தலைல கொண்டை போட்டிருக்கற ஆண்ட்டி கிட்டே கடலை போட்டா அது,கொண்டைக்கடலை எனப்படும்.கொண்டைக்கடலை உடல் ஆரோக்யத்துக்கு நல்லதுனு"டாக்டர்கள் சொல்றாங்க


===================

0 comments: