Thursday, February 22, 2018

டபுள் தமாக்கா

பாசஞ்சர் ட்ரெய்ன் ல பயணம்"செய்யறவங்களை நக்கலா பார்த்தவங்க ஒரு காலத்தில் உண்டு,இப்போ பெரும் கூட்டமே ரயில் பயணத்துக்கு மாறிவிட்டதே இந்த ஆட்சியின் சாதனை
ஈரோடு டூ திருப்பூர் 15 ரூ (பாசஞ்சர்)
35 ரூ (express) 50ரூ (superfast exp)
இப்போ 45 ரூ
பஸ் ல பழைய ரேட் 25 ரூ


===============


2 ரஜினி,கமல்,விகாந்த் இவங்கள்ல யார் அரசியல்ல ஜெயிச்சாலும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது மாறி வந்தாரை ஆள வைக்கும் தமிழகம் என மாறும்


=============3 ஒவ்வொரு ஆ்ணும் திருமணத்திற்கு பிறகு முதலில் விரும்பும் நபர் மனைவியின் பெஸ்ட் பிரண்ட் தான்


=============


4அன்பே! நீ சிரிக்கும்போது தான் வெட்டு ஒண்ணு
துண்டு இரண்டு
சொலவடைக்கு
புது அர்த்தம் தெரிந்தது


=================


5 சிந்துசமவெளி (மாமனார் −மருமகள்"கில்மா)
உயிர் (கொழுந்தன் −அண்ணி)
டைப் படங்களால் புகழ் பெற்ற இயக்குநர் சாமி போல் "லட்சுமி" மா குறும்பட இயக்குனர் கோடம்பாக்கத்தில் அஞ்சரைக்குள்ள"ஆண்ட்டி டைப் படம் எடுத்து ஹிட் அடிப்பார்னு பட்சி சொல்லுது


===============


6 ஏ" டூ Z தனக்கு எல்லாமே தெரிஞ்சிருந்தும் 1மே தெரியாத அப்பாவி மாதிரி பொண்ணுங்க கிட்டே போய் டவுட் கேட்கறான் பார்த்தீங்களா?அங்கேதான் நிக்கறான் நெட் தமிழன்


==============


7 இன்று அபூர்வ முழு சந்திர கிரகணம்..எனவே சந்திரகலா,சந்திரா,நிலா,நிலாமகள் ,நிலா மச்சினி எல்லாரும் வீட்லயே இருந்துக்குங்க.அதான் பாதுகாப்பு


============


8 அன்பே!தூரத்தில் இருக்கும் நிலா கூட இன்று பூமக்கு பக்கத்தில் வருகிறதாம்.பக் வீட்லயே இருக்கும் நீ இன்னும் கொஞ்ச(ம்) பக்கத்தில் வந்தால் என்ன தீந்தனா?===============


9 இப்ப இருக்கற நெட் ல ஜியோ தான் பெஸ்ட்.இதுக்கு முன் மத்த நெட் ஒர்க் காரங்க கொள்ளை அடிச்சாங்க.இப்போ போட்டிக்காக புதுப்புது ஸ்கீம்.ஏமாத்து வேலை.


===============


10 தன் மேல இரக்கம் வரனும்,அனுதாபப்படனும்கற எண்ணத்துல பசங்களும் ,பொண்ணுங்களும் போட்டி போட்டுக்கிட்டு சுய பச்சாதாப/தன்னிரக்க ட்வீட்சா போடறாங்க.இதுல சோகம் என்னான்னா ஈசியா காட்டிக்கொடுத்துடுது


================


11 நெட் தமிழனின் டைரியிலிருந்து

அருட்பெருஞ்"ஜோதி தியேட்டர்" தனிபெருங்"்கருணை மலர்"


================


12 கேட்ட விலைக்கே பேரம் படிந்து விட்டால் அடடா இன்னும் கொஞ்சம் குறைச்சுக்கேட்டிருக்கலாமோ என ஆண்கள் பதட்டப்படுவார்கள் ,பெண்கள் பேரத்தை ஆரம்பிப்பதே அடிமாட்டு ரேட்டுக்கு என்பதால் அவர்களுக்கு அந்தக்கவலை இல்லை


==============


13 FB ல ஒரு"பொண்ணு போட்ட பிரமாதமான கவிதை 38963 லைக்ஸ் ,19652 கமேண்டஸ் அள்ளி"இருக்கு.அந்த கவிதை இதோ

நான்
இன்னைக்கு
மோர்க்குழம்பு
வெச்சிருக்கேன்
யாருக்கெல்லாம்
(எதுனா டபுள் மீனிங்கா?)
வேணும்?

===================


14 More
சொந்தபந்தத்துக்கோ தெரிஞ்சவங்களுக்கோ கடன் தரும்போது அக்கவுண்ட்பேயி செக்கா தந்துடுங்க.பணம் திரும்பி வர்லைன்னா அதுதான் அத்தாட்சி.அல்லது 3வது நபர் முன்னிலையில் தரவும்.இவ்ளோ ரிஸ்க் எதுக்கு?யார் கேட்டாலும் இல்லை னு புலம்பி தப்பிக்கவும்

=================15 உங்கள் ஆரோக்யத்தை,உடல்நிலையை அவ்வப்போது செக் செய்யவும்.ஹாஸ்பிடல் போக கூச்சப்படாதீர்கள்.உங்கள் உடம்பு சில அறிகுறிகள் காட்டுவது உங்களுக்கு மட்டுமே தெரியும்


=============


16 சந்தானம் தான் ஹீரோவாத்தெரியனும்கறதுக்காக ரொம்ப மெனக்கெடறார் ,ஆனா அவரோட ஒரிஜினல் காமெடி ,டைமிங் அவரை விட்டு கொஞ்சம் கொஞ்சமா போய்க்கிட்டிருக்கு,தமிழ் சினிமா க்கு இழப்பு,புரோட்டா சூரி க்கு வாழ்வு/லாபம்


===============17 வாராவாரம் வெள்ளிக்கிழமை சந்தை ல அப்பா வாங்கிட்டு வர்ற பொரி ,நிலக்கடலை,மிக்சர்,காரபூந்தி இதை எல்லாம் வாணலி ல கலவை போட்டு வறுத்து மசாலா பொரி ஆக்கி அம்மா பாட்டில்ல சேமிச்சு டெய்லி கொஞ்சமா தர்றதை நொறுக்குத்தீனியா சாப்டறது பெரும் சுகம்


===============18 ரயிலில் பயணம் செய்த /செய்யும் எல்லோருக்கும் நிறைவேறாத ஆசை அபாயச்சங்கிலியை"ஒருமுறையேனும் பிடித்து இழுப்பது


==============19 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க காலைல எந்திரிச்சதும் வீட்டு வாசல் கூட்டி தண்ணி தெளிச்சு கோலம் போடுவாங்க,இப்போ நெட் ல லூடோ கேம் ஆடறாங்க,அதுக்கு நம்ம பசங்க அடிதடி வேற நான் முந்தி நீ முந்தி

=============20 பஸ்ல பாட்டுக்கேட்டுட்டே போவது கொண்டாட்டம் எனில் ,அதே பஸ்ல பிகருங்க இருந்தா டபுள் தமாக்கா


================

0 comments: