Tuesday, February 27, 2018

டாக்டர் ,கண்ணுக்குக்கீழே கருவளையம் வந்தா அதை,போக்க வெண்ணெய்"தடவி படுத்திருந்தா சரி ஆகிடுமாமே?நிஜமா?

பாட்டனி மிஸ் பாரிஜாதம் − செந்தாமரை பற்றி பலரும் அறியாத அரிய தகவல் எதுனா சொல் பார்ப்போம்

டீச்சர் ,கனிமொழியோட அம்மாவும் ,கலைஞரோட 3 வது சம்சாரமும் ஆன ராசாத்தி அம்மாளோட முத புருசன் தான் வில்லன்"நடிகர் செந்தாமரை

============2 சார்,உங்க சம்பளம் சுமாரா எவ்ளவ் இருக்கும்?

சம்பளமே சுமாராத்தாங்க இருக்கும்


==============


3 உங்க குழந்தைங்களுக்கு GST பற்றி எளிமையா விளக்க அவங்க கிட்ட இருந்து ஐஸ்க்ரீம் புடுங்கி அதுல 28% சாப்பிட்ருங்க

ஏங்க,அரசாங்கத்துக்குதான் அறிவில்லை ,பொதுஜனத்துகிட்ட இருந்து கொள்ளை அடிக்கறாங்க,நமக்குமா அறிவில்ல?


===============


4 டாக்டர் ,படர் தாமரையை கண்ட்ரோல் பண்றது கஷ்டமாமே?

அப்டீ எல்லாம் இல்ல,நாம விழிப்புணர்வோட இருந்தா எல்லா "தாமரை"யையும் வளர விடாம பண்ணலாம்


==============5 சார், ஆனியன் ரோஸ்ட் 80 ரூபா,ஆனா நீ நீங்க 20 ரூபாதான் தர்றீங்க?

போன மாசம் சின்ன வெங்காயம் கிலோ என்ன விலை?
135 ரூபா இப்போ என்ன விலை?
கிட்டத்தட்ட 4 1/2 மடங்கு குறைஞ்சிருக்கு.அதான் நான் 4 மடங்கு ரேட் குறைச்ட்டேன்
வெறும் 28 ரூபா


==============


6 தலைவரே!சின்ன வயசுல அப்பாவோட சர்ட் பாக்கெட்ல இருந்து பணம் திருடனது உண்டா?

ச்சே!ச்சே!எங்க பரம்பரைல யாருக்கும் சொந்த வீட்ல திருடற பழக்கம் கிடையாது.அரசாங்கசொத்து,மக்கள் பணத்துலதான் கை வைக்கறது,திருட்டு ரயில் ஏறுவது,முடிஞ்சா ரயிலையே திருடுவது இப்டி

==============7 இண்ட்டர்வ்யூவில்

உங்களைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க
சார்,உங்க ஆபீஸ் ரிசப்சனிஸ்ட் சரியா வேலை செய்யறதில்ல,டிரஸ் கோடும் சரி இல்ல
உங்களைப்பத்திக்கேட்டா அடுத்தவனை குறை சொல்றீங்களே?பேசாம அரசியல்வாதி ஆகிடுங்க


==============8 மாப்ளை,கல்யாண மண்டபத்துல பப்ளிக் ப்ளேஸ் ல பொண்ணுக்கு முத்தம் குடுத்திருக்கீங்க,இது தப்பில்லையா?

பொண்ணோட கன்னத்துல தானே குடுத்தேன் ?அது பொண்ணுக்கு பிரைவேட் ப்ளேஸ்தானே?


===============9 வீட்ல இருந்தா கல்யாணத்த பத்தி பேசறாங்க, கடுப்பாகுது

ஏன்?மேரேஜ்ல இஷ்டம் இல்லையா?
அவங்க என் மேரேஜைப்பத்தி பேசுனா பரவால்ல,பக் வீட் பங்கஜத்துக்கு நாளை மேரேஜ் ,எதிர் வீட்டு ஏஞ்சல்க்கு"நாளைமறுநாள்"மேரேஜ்ங்கறாங்க


=============10 எங்க ஆபீஸ் ல 40 வயசுல ஒரு செம கட்டை யும் ,அதே,40 வயசுல ஒரு டொக்கு ஆண்ட்டியும் இருக்கு

ஓஹோ,இன்னா நாற்பது
இனியவை நாற்பது னு சங்க இலக்கியங்கள்ல சொல்வாங்களே,இதானா அது?


==============11 சர்வர்,ஆனியன் ரோஸ்ட் 1

சின்ன வெங்காய ரோஸ்ட்டா?பெரிய வெங்காய ரோஸ்ட்டா?
சின்ன வெங்காய ரோஸ்ட் ஓகே.இந்தாங்க
ஓஹோ,நீங்க சின்னது னு சொன்னது வெங்காயத்திலா?நான் தோசைல னு"நினச்ட்டேன்
என்னய்யா இத்துனூண்டு இருக்கு?


===============


12 டியர்,நான் சமைக்கும்போது கிச்சன் ரூம்ல பேச்சுத்துணைக்கு கூடவே இருந்தா நல்லாருக்கும்

ம்க்கும்,இப்டித்தான் ஆசை"காட்டி மோசம் பண்ணுவே.பேச கூப்பிட்டு வெங்காயம்,மொளகா அரிஞ்சு தாங்க ம்பே.அஸ்கு புஸ்கு


==============13 அய்யா,இங்கே கூட்டிக்கொடுக்கற குமரேசன்"நீங்கதானுங்களா?

யோவ்,உன்,தமிழ்ல தீய வைக்க.அது ஸ்கூட்டி


==============14 குருவே!'அப்பா வந்துடுவாரு.. அப்புறமா பேசுவோம்'னு சொன்னா அது காதல்.
'அவுரு வந்துடுவாரு.. அப்புறமா பேசுவோம்'னு சொன்னா அது கள்ளக்காதல்.னு சொல்றாங்களே!அது நிஜமா?
கள்ளக்காதல் ல யாரு இப்போ பேசிட்டிருக்காங்க?


============15 நமக்கு இன்னோரு லவ் எல்லாம் வராது பழைய காதலி நினைவோட வாழ்ந்திருவேன் !

ஓஹோ,லவ்வர் பேரென்ன?
கோகிலாஹனி,தங்கமணி,அஞ்சணா,நாலணா,எட்டணா,சஞ்சணா


=================


16 சார்.எனக்கு ஒரு சாப்பாடு ஒதுக்கி வெச்சிடுங்க,3Pm க்கு"மேல வந்தா ஒயிட் ரைஸ் கிடைக்கறதில்ல,சம்பா ரைஸ் தான் கிடைக்குது

சாரி சார் ,அப்டி எல்லாம் ஒதுக்க"முடியாது
அப்டியா ,ஒரு மீல்ஸ் பார்சல் கட்டுங்க
3 மணிக்கு வந்து சாப்டுக்கறேன்
இந்தாங்க இதை இங்கேயே"வெச்சிருங்க.


==============


17 குருவே!நான் எழுதற ஒவ்வொரு கவிதையையும் இந்த ஜனங்க அல்ட்டிமேட் கவிதை னு சிலாகிக்கனும்,அதுக்கு ஒரு ஐடியா குடுங்க

சிம்ப்பிள் ரூட்,நீ எப்போ கவிதை எழுதுனாலும் அல்ட்டிமேட் ஸ்டார் பத்தி எழுது போதும்


===============18 டியர்,உங்களுக்கு சகுனம் பார்க்கற விஷயத்துல நம்பிக்கை இல்லையா? ஏன்?

ஏன்னா"அது"உண்மையா இருந்தா உன்னைப்பொண்ணு பாக்க வரும்போது பூனை குறுக்கே வந்திருக்கனுமே?உன்"தங்கச்சிதான்"குறுக்க வந்தாப்டி,மச்சினி வர்றாப்டி ,மங்களகரமான"சகுனம்னு ஏமாந்துட்டன்


===============


19 More
டியர் ,என் கிட்டே 7 நாளுக்கும் மாத்தி மாத்தி போட 7 மூக்குத்தி இருக்கு
ஓஹோ,ஆனா மூக்கு 1 தானே இருக்கு?
நோஸ்கட் பண்றதா நினப்பா?இன்னைக்கு டின்னர் கட் பண்றேன்================


20 டாக்டர் ,கண்ணுக்குக்கீழே கருவளையம் வந்தா அதை,போக்க வெண்ணெய்"தடவி படுத்திருந்தா சரி ஆகிடுமாமே?நிஜமா?

ஆமா,ஆனா எறும்பு கடிக்காம பாத்துக்கனும்,இல்லைன்னா கறுப்பபு சிவப்பு ஆகிடும்


==============