Wednesday, January 10, 2018

நெட்டிசன்கள் DMK க்கு ஆதரவு தருவாங்களா?

சார் ,சர்தார்ஜி ஜோக்ஸ் புக் 1 குடுங்க


அதெல்லாம் அரதப்பழசுங்க,லேட்டஸ்ட்டா வைகோ காமெடி,
செல்லூர் ராஜு ஜோக்ஸ்
எடப்பாடி ஜோக்ஸ் புக் தரவா===========


2 குருவே!படுத்த உடனே தூங்குறவன்தான் உண்மையிலேயே செல்வந்தன்னு சொல்றாங்களே?நிஜமா?


மேரேஜ் ஆகாதவன் / தனியா இருப்பவன் கூட அப்டித்தான்================


3 நான் மூளைய

கசக்கி பிழிஞ்சி
கவிதை எழுதி இருக்கேன்
,நல்லா இருக்கு னு
சொல்ல மாட்டேங்கிறீங்க
ஒரு வார்த்தை
நல்லா இருக்கு −இது 2 வார்த்தை ஆச்சே=============


4 கிராமத்து ஆண்களை திருமணம் செய்ய மாட்டேன்


மிஸ்,கிராமமோ நகரமோ ஒரு ஆணை மட்டும் மேரேஜ் பண்ணிக்குங்க,போதும்=============


5 சார்,ஒரு மொபைல் எடுக்கனும்,எந்த கம்பெனி பெஸ்ட்?


எவ்ளோ பட்ஜெட்?
"எடுக்கனும்"னு தானே சொன்னேன் ,வாங்கனும்னா சொன்னேன்==============6 பொண்ணுங்க எது சொன்னாலும் டக்னு கேட்பேன்


ஓஹோ,உதா?
ரயில்வே ஸ்டேஷன்ல உக்காந்திருக்கும்போது Yr attenton pls னா டகார்னு எந்திரிச்சு நிப்பேன்===============


7 தலைவா!நாம எதுக்காக கட்சி ஆரம்பிச்சோம்?


நம்ம தானைத்தலைவர் என்னை ஓரம் கட்டிட்டு மகனுக்கு மகுடம் சூட நினைச்சதால
இப்போ அவருக்கே ஆதரவு ஏன்?===============


8 தலைவரே!எதிரிக்கு ஏன் ஆதரவு தர்றீங்க?


தம்பி,என் ராசி தெரியாம கேள்வி கேட்காத.சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப்பார்."புரட்டு"ம்போதே தெளிவாய்===============


9 யுவர் ஆனர் ,ரேப் கேஸ்ல மாட்ன எனக்கு ஜாமீன் வேணும்


எதுக்கு?
சாட்சி சொன்னவனை போட்டுத்தள்ளத்தான்===============

10 நமக்கு இந்த காதல் கண்ராவி எல்லாம் ஒத்து வராது சாமியார போயிருவம்


ஏண்ணே?
சுத்திப்போற பஸ்ல ஏறமாட்டேன்.ஸ்ட்ரைட்டா...===============


11 படத்துல ஹீரோ வில்லியை டச் பண்றாரு.ஏன்னா வில்லன் ஹீரோயினை டச் பண்ணதால பழிக்குப்பழி


ஓ.டச் சிங்கான படம்னீங்களே இதானா?============


12 பூரி பத்தி

அழகான கவித இருக்கு
எழுதுனா
சொல்லிடுவாங்களோ?
சோத்து மூட்டைனு
ஆம்பளைங்க அகராதில பூரி க்கு என்ன அர்த்தம்?னு தெரிஞ்சுட்டு எழுதுங்க=============


13 நீயா நானா..


எங்களுக்கு இந்த கிராமத்து பசங்களை பிடிக்கவில்லை எங்களுக்கு சிட்டி பசங்க தான் வேண்டும்
சூப்பர்ங்க.நல்லா "வெச்சு" காப்பாத்துவான்=============


14 ஒரு கல்யாணத்துக்கு போய் எப்ப சாப்பாடு போடுவாங்கனு காத்திருப்பது கொடுமையானது


தாலி கட்னதும் போடுவாங்க.டக்னு பந்தில இடம் பிடிங்க=============15 தலைவரே!நம்ம கூட கூட்டணி வைச்சா 50 ஓட்டு வந்தா 500 ஓட்டு நக்கிட்டு போகும் னு"நக்கல் பண்றாங்களே?


50 ஓட்டாவது வரும்னு நம்பறாங்களா?வெற்றி!===============


16 இப்ப இருக்கிற computer 2000ல வாங்கினது.

புதுசா வேற வாங்றதா?வேணாமா?
கெட்டுப்போகும் வரை விட்டுப்போக வேணாம்.கைல காசிருந்தா பேங்க்ல போடவும்==============17 குருவே!் பெர்ஃப்யூம் போட்டா பொண்ணுங்களாம் அவன் பின்னாடியே போவாங்களா?


அது உண்மைன்னா செண்ட் வியாபாரி கில்மா ல செண்ட்டம் அடிச்சிருப்பான்==================


18 சார்.நெட்டிசன்கள் DMK க்கு ஆதரவு தருவாங்களா?


தெரில
DM க்கு வேணா ஆதரவு .அரவணைப்பு எல்லாத்துக்கும் ரெடியா இருப்பாங்க


========================


19 மேடம்.ஹேர் ஸ்டைல் புதுசா இருக்கே?ஆத்துக்காரர் சாய்சா?


இல்ல.கார்காரர் சாய்ஸ்
புரியல
டிரைவர் ஐடியா====================


20 சார்,வழக்கமா பொண்ணுங்க கவிதையைத்தானே பாராட்டுவீங்க?திடீர்னு ஆம்பளை எழுதினதை பாராட்றீங்க?

இது ஒரு டெக்னிக் 4F:1M விகிதம் வெச்சிருக்கேன்

========

0 comments: