Tuesday, January 16, 2018

ஜெ வீடியோ

சசிகலாவிடம் ஜெ வீடியோவை பிப்ரவரியில்் பெற்றேன், இதனை வெளியிடக்கூடாது என்றார் -வெற்றிவேல் வந்தா இப்டி சொல்லி சமாளின்னாரா?


===============


2 ஜெ. வீடியோவால் திமுக வெற்றி பாதிக்காது - திருமா
,இப்போ போட்டியே குக்கருக்கும் இரட்டை இலைக்கும்தான்.சூரியன் 3 வது இடம்


============================

3 வாக்குக்கு ரூ60,000 கொடுத்தாலும் திமுகவே வெல்லும்: மருதுகணேஷ நம்பிக்கை இருக்கறப்ப ஏன் வாக்காளர் கால்ல விழுந்து சீன் போட்டீக?

===========


4 ஜூஸ் குடிக்கும் ஜெ மரண நிலைக்கு சென்றது எப்படி? - தமிழிசை மேடைகளில் ஆளுமையுடன் முழங்கிய மோடி அழுதது ஏன்?காலத்தின்கோலம்


==============


5 ஜெ சிகிச்சை வீடியோவை என்னால் நம்ப முடியவில்லை - எச். ராசா
ஜனங்க நம்பிட்டாங்கனு அர்த்தம்==========================


6 Z+ கேட்டகிரியில் இருந்த ஜெ.வை யார் சென்று விடியோ எடுத்தார்கள்?

- அன்புமணி # வசனமா முக்கியம்?படத்த பாருங்க மொமெண்ட்======================

7 அமைச்சர்களையே பார்க்க விடவில்லை. ஆனால் வெளிநபர் போய் விடியோ எடுக்கலாமா? - தமிழிசை # சசிகலா செல்போன் ல வீடியோ எடுத்திருக்கலாம்


==============

8 80% வாக்குகள் பதிவாகும்,இயற்கையின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவேன் - தினகரன்.

காசே தான் கடவுளடா.கடவுள் ஒத்துழைப்போடு ஜெயிப்பேன்னு சொல்லுங்க================


9 2ஜி தீர்ப்பு.ஆ ராசா கனிமொழி விடுதலை # bjp கூட்டணி உறுதி


============


10 இன்ஸ்பெக்டர்.இவன் 500Rs திருடிட்டான்,ஆனா ஆதாரம் இல்ல


முட்டிக்கு முட்டி தட்டி ஒத்துக்க வெச்சிடலாம் சார்,கோடிக்கணக்குல திருடுனாத்தான் சிரமம்===============


11 டிச.31ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் ரஜினி - தமிழருவி மணியன்.
முடிவு நல்ல தொடக்கமா இருக்கும் போல===============


12 2ஜி வழக்கில் சட்டம் தனது கடமையை செய்திருக்கிறது - ஜி.கே வாசன். லேட்,வை கோ உங்களுக்கு முன்னே துண்டு போட்டுட்டாரு


===============


13 தமிழக மக்களுக்காக பாடுபடப் போகிறேன்: கனிமொழி # அப்போ இத்தனை நாளா உங்க குடும்பத்துக்காகத்தான் பாடுபட்டீங்களா?


===============


14 அனைவரது வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற மோடியின் வாக்குறுதி என்ன ஆனது?: ராகுல் காந்தி போச்சு ,இட்ஸ் கான்


==============


15 நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போட்டு, திமுக எழுந்து நின்றுள்ளது - ஸ்டாலின் # மேல்முறையீடு இருக்காம்.வெயிட் பண்ணுங்க


==============


16 இருட்டில் பயணம் செய்த எனக்கு 2ஜி தீர்ப்பு வெளிச்சத்தை காட்டிவிட்டது!” : கனிமொழி # திருட்டு ன்னாலே இருட்டு தானே னு நெட்டிசன்கள் உருட்டுவாக


==============


17 ரஜினியை சந்திக்கலாம்.. ஆனால் சால்வை கூடாது, தோள் மீது கை போடப்படாது.. கை குலுக்கக் கூடாது#அவருக்கு தொற்றுவியாதி இருக்கா?னு கேட்கப்போறாங்க


==============


18 பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை. வதந்திகளை நம்பாதீர்−ரிசர்வ் வங்கி விளக்கம்.# அதை வதந்தி வந்த அதே வாட்சப் மூலம் பரப்புங்க


=============


19 கோர்ட்டுக்குள் இனி ஜீன்ஸ் அணியக் கூடாது - பெண் நீதிபதி கண்டிப்பு தப்பு,ஜீன்ஸ் அணிந்தவர்கள் கோர்ட்டுக்குள் வரக்கூடாது தான் சரி


===============20 மோசமான கல்வி தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம் . # கலவி ன்னா நெ1 வந்திருப்போம்,கல்வி தான் தகராறு


==============

0 comments: