Wednesday, January 31, 2018

நோஸ்கட் பிகர் hanumalar

மூக்குத்தி அணிந்த பிகர்களை நோஸ்கட் பிகர் னும் சொல்லலாம்


=============


2 மீன ராசி அன்பர்களே!புது வருசம் பிரமாதமா இருக்கும்.பணப்புழக்காட்டம் அள்ளும்.தொட்டதெல்லாம் துலங்கும்.அடிபொலி ஆண்டு


===============


3 வாசல்ல கோலம் போட்டு FB ல அப்டேட்டும் பெண்களுக்கு ஒரு ஐடியா.கோலத்துல உங்க பேர போட்டு அப்டேட்டவும்.யாரும் சுட முடியாது


==============


4 ஜனனி"கிட்டே,கடலை போட்ட அதே நெட்"தமிழன்"தான்"ஜனனிஸ்"மாம்"கிட்டயும்"கடலை போடறான்.ஜனனிஸ்"பாட்டி"வந்தாலும் அதே தான்


============


5 சினிமாவில் தோல்வி கண்ட பாபா முத்திரை யை அரசியல் வாழ்வில் ரஜினி"பயன்படுத்துவது என்ன வகை செண்ட்டிமெண்ட்டோ?

==============


6 19,299 ஆம்பளைங்களை"அம்போனு விட்டுட்டு நெட் தமிழன் கரெக்டா ஒரு பொண்ணு கிட்டே போய் லூடோ கேம் விளையாடலாமா?னு கேக்கறாப்டி===============


7 அருவி"படத்தை ரஜினி பாராட்றாரு.தமிழருவி மணியன் ரஜினியைப்பாராட்றாரு.கமர்ஷியல்"சக்சஸ் ஜனங்க கைல

================


8 உண்மை உழைப்பு உயர்வு (சொ.சுந்தரி).ஓனர்
1 ராமகிருஷ்ணபரமஹம்சர்
2 சரவணாஸ்டோர்
3 விஜய் மக்கள் இயக்கம்
4 ரஜினி


===================9 பெரிய பெரிய படிப்பாளிங்க,பெரிய பெரிய ரைட்டருங்க எல்லாம் அரசியல்ல ரஜினி ஜெயிக்க மாட்டாருனு கருத்து சொல்றாங்க.அப்போ நிச்சயம் ஜெயிச்சுடுவாருனு தோணுது


===============


10 பொண்ணுங்க தன் புருசன் கூட இருக்கற போட்டோவை பாதுகாப்பா வீட்ல வெச்ட்டு அபிமான ஹீரோ"கூட எடுத்த போட்டோவை FB ல வெச்சிக்கறாங்க.சபாஷ்


=============


11 அன்பு உங்களை முட்டாள் ஆக்கிக் கொண்டே இருக்கிறது என நீங்கள் உணர்ந்தால் இந்த உலகின் நிம்மதி தருணங்கள் அந்த முட்டாள்தனங்களே!


=============


12 காலையில எழுந்தவுடன் டீ யா? காஃபி யா ?என்ற ஆப்சனுடன்் தொடங்காமல் இளநீரா?மோரா?தண்ணீரா?என வாழ்வை தொடங்கினால் ஆரோக்யம்"கூடும்


=================


13 நெட் தமிழன் சுபாஷிணி யை சுருக்கி" சுப்ஸ்"ங்கறாப்டி.அப்ப பரிமளா வை பப்ஸ் னு ,சித்ரா வ சிப்ஸ் னு கூப்பிடுவாப்ல"போல


==================


14 என் கணிப்பின்படி
ரஜினி ரசிகர்கள் வாக்கு 8%
பொதுமக்கள் வாக்கு 5%
அதிமுக வாக்கு 10%
திமுக வாக்கு 5% பாஜக வாக்கு 2%
மொத்தம் 30% வாக்கு ரஜினி பெறலாம்


======================15 கமலின் நேர்மை
ரஜினியின் கரிஷ்மா
இவை எல்லாம்
பணப்பட்டுவாடா எனும் புயல் காற்றில் அடித்துச்செல்லப்படும் என பலர் சொல்கிறார்கள்

==================


16 ரஜினியின் அரசியல் வருகையால் வாக்கு வங்கி பாதிக்கப்படாத கட்சிகள்
1 பாமக
2 நாம் தமிழர்
3 பாஜக
பாதிப்பு
4 தேமுதிக
2 திமுக (5%)
1 அதிமுக (10% )


=================


17 தனது மனசுக்குள் இருக்கும் ஆற்றாமையை ,கோபத்தை ,விரக்தியை தன் முகத்தில் காட்டி விடுவது ஒரு"நல்ல தலைவருக்கு அழகல்ல


================


18 இணைய,அண்ணன்கள்"டி"ஆர் பாசத்தை,எல்லாம்,தூக்கி"சாப்ட்டுடறாங்க,தங்கச்சி"தங்கச்சினு"என்ன ஒரு"பாசமழை.பொண்ணுங்களும்"அதை,நம்பிடறாங்க,ஹூம்


==============


19 அன்ரிசர்வ்டு ஜெனரல்"கம்ப்பார்ட்மென்ட்டில் பயணிப்பவர்தான் ஸ்டேஷனில்"இறங்கி"அதிக"தூரம் நடக்க"வேண்டி"வரும்


=============


20 கமல் ஏன் இன்னும் வெப்சைட் ஓபன் பண்ணி தொண்டர்களை இணைக்காம இருக்காரு ?

சினிமாலயும் சரி அரசியல்லயும்"சரி மத்தவங்க போன பாதைல அவர்"போகமாட்டாரு

============

0 comments: