Friday, January 05, 2018

500 கோடி ரூபா கிளப்

சார்,கந்து வட்டி வாங்குனாலும் அவர் நல்லவர்னு தோணுது
எப்டி சொல்றீங்க? பேர்லயே அன்பு இருக்கு.சிகப்பா இருக்கறவன் பொண்ணுங்களை ஏமாத்தமாட்டான்


==============


2 இவரு ட்விட்டர் அடிக்ட்னு எப்டி சொல்றே?
துணி துவைக்க கேத்"ரின்" சோப் கிடைக்குமா?னு கேட்கறாரு

===========


3 டியர்,எங்காவேது என்னைக்கூட்டிட்டுப்போன்னா உன் சமீபம் வேணும்னு அர்த்தம்.
ஓஹோ,வீட்லயே இருந்துட்டா? புருசன் உதைப்பான்


=============


4 சார்,எங்க படம் 250 கோடி வசூல் பண்ணிடுச்சு
அப்டியா?GST கட்ன ரசீதை காட்டுங்க பார்ப்போம்


===========


5 சார்
லயன்ஸ் கிளப் ,ஜேசீஸ் கிளப் தெரியும் .அதென்ன 500 கோடி ரூபா கிளப்? சும்மா ஆரம்பிக்கறதுதான்.கேட்டா 500 கோடி க்ளப் ல சேர்ந்தாச்னு சொல்ல


==============


6 கருப்பா இருக்குற பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது கஷ்டம்
அதெல்லாம் சும்மா.கறுப்புப்பணம் இருந்தா கரடி,காண்டாமிருகமா இருந்தாலும் Ok


==========7 நீங்க கல்யாணம் பண்ணிக்க போறவங்களுக்கு என்ன இருக்கனும்ன்னு எதிர்பார்ப்பீங்க?
நாலஞ்சு அழகான தங்கச்சி.ஏன்னா மச்சினி இல்லா வாழ்க்கை சாபம்


===========


8 என் துணிய நானே துவைக்கிறேன், சாப்பிட்ட தட்ட நானே கழுவி வைக்கிறேன்.
மிஸ்!என் கையை யூஸ் பண்ணிதான் சாப்பிடறேன்−இத விட்டுட்டிங்க?


==============


9 சார்,நம்ம பட பட்ஜெட் எவ்ளோ?
135 கோடி வசூல் எவ்ளோ? 250 கோடி ஓஹோ,அப்போ"115 கோடி லாபமா? ஹிஹி இல்லைங்க 20 கோடி நட்டம்ங்க


===============


10 நான் சிரிச்சு 4 நாளாகுது;
ஏன் மிஸ்?எதுனா பிரச்சனையா? ச்சே ச்சே,அதெல்லாமில்ல.5 வது நாள் இதையே ஒரு ஸ்டேட்டசா போடலாமில்ல?


===========


11 குருவே!ஒரு லட்சம் வெற்றிலை மாலை சாத்தி அம்மனுக்கு பூஜை பண்ணா மழை வருமாமே நிஜமா?
சிஷ்யா!மழைக்கு ஆதாரமே மரம் செடி கொடிதான்.அதை பறிச்சா எப்டி?


============


12 சார்.புகார் பெட்டில புகார் மனுவ போடனும்,லூஸ் மாதிரி பணத்தை போடறீங்களே?படிக்கத்தெரியாதா?
யோவ்.லஞ்சம் சமர்ப்பி ,நெஞ்சை நிமிர்த்தி பார்முலா


==============


13 பசங்களா!பாட்டி வடை சுட்ட கதையை யாராவது பிசிறு தட்டாம சொல்லுங்க பார்ப்போம்
டீச்சர்,இந்த வடை சுடறது,கதை விடறது அதுக்குனு ஒரு க்ரூப் இருக்கு


=============


14 டியர்,
நான் ஆன்லைன் வந்தா உங்களை தேடுவேன்,நீங்க? நீ தேடுவே னு தெரியும் ,ஆப்லைன்ல இருக்கற மாதிரி செட் பண்ணீட்டு ஆன் லைன்ல இருப்பேன்


================


15 ARM - ஸ்பைடர் ப்ளாப்.மகேஷ்பாபு ரசிகர்கள் எனக்கு சப்போர்ட் பண்ணல
ஹீரோ−டோண்ட் ஒர்ரி,நம்ம படம் அட்டர்பிளாப் ஆனாலும் முட்டு கொடுக்க ஆள் இருக்கு


================


16 தானா சேர்ந்த கூட்டம் டீசர் மெர்சல் டீசர் ரெக்கார்டை முறியடிக்குமா?
கண்டிப்பா முடியாது ஏன்? ஏன்னா சூர்யா ரசிகர்கள் Fake act ஓப்பன் பண்ணலை========================17 FBல லைக்ஸ் ஆப்சன புடுங்கிப் போட்டுரணும்
ஏன் மிஸ்?பொண்ணுங்களை லைக் பண்ணினா அவங்கப்பாக்கு பிடிக்கறதில்ல, லைக்கினா பொண்ணுக்கே பிடிக்கறதில்ல


==============


18 தேவி ஸ்ரீகருமாரி அம்மன் கற பக்திப்படத்துல எட்டு ரேப் சீன்.இருக்காம்
கருமாந்தரம் பிடிச்ச படத்தை கருமாரியம்மன்னு போட்டாங்க போல


==============


19 கராத்தே' என்றால் 'வெறும் கை' என்று பொருள்.
சுருக்கமா காங்கிரஸ்?


===============


20 Audi car வச்சிருக்கவங்கள தான் நான் லவ் பண்ணுவேன்😐
மிஸ்,ஆடி கார் வெச்சிருக்கறவங்க ஆல்ரெடி சில பல சொப்பன சுந்தரிகளையும் வெச்சிருப்பான்.okவா?


===============

0 comments: