Wednesday, January 24, 2018

காலா காலி ஆகிட மாட்டாரு.

அசுர பலத்துடன் முன்னேறுவோம்-தமிழிசை
நல்லவங்களான தேவபலத்துடன் னு சொல்லல.கெட்டவங்களான அசுர(ர்)பலத்துடன் னு சொல்றீங்க


==============


2 இரயிலில் சன்னல் இருக்கைக்கு விலை உயர்வு
வேளை,பொண்ணுங்க ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போட்டா 10% JST(ஜாக்கெட் ஸ்டைல் டாக்ஸ்) கட்ட சொல்லல


=============


3 ஆண் வேடமிட்டு 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது# எனவே இனி பெண்கள் ஏமாறும் முன் ஆண்தானா?என கன்பர்ம் பண்ணிட்டு ஏமாறவும்


================


4 ரயிலில் லோயர்பெர்த்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு பர்த் லோ ரேட் ,மிடில் பர்த் மிடில் ரேட்.ஹையர் பர்த் ஹையர் ரேட் இதானே சரி?


=============


5 ஸ்டாலின் செயல்படாத தலைவர்... அவர் இருக்கும் வரை திமுக ஜெயிக்காது - அழகிரி # அவர் இருக்கும் வரை என்பது வார்த்தை விரயம்


==============


6 சசிகலாவின் மிடாஸ் நிறுவனத்தில் வருமானவரி சோதனை- செய்தி# சசிகலா மேல இருக்கற வெறுப்பெல்லாம் அனுதாப ஓட்டா மாறப்போகுது


==============


7 ரஜினி் எனது நண்பர் நல்ல மனிதர் அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்- வைகோ # அப்டியே கமலுக்கும் ஒரு நலங்கு வெச்ட்டீங்கன்னா சோடி சுத்தம்


===============


8 கட்சியை வலுப்படுத்துவதற்காக ஜிம்முக்கு செல்கிறார் ஸ்டாலின் - மு.க.அழகிரி தம்பியை கலாய்ச்ட்டா நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்?


=============


9 ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை திமுகவிற்கே உண்டு -ஸ்டாலின் # அந்த வலிமையைக்கடைசி வரை காட்டாத உங்க எளிமை அடடா!


==============


10 தினகரன் ரூ.300 கோடி, அதிமுக ரூ.200 கோடி" - ் ராமதாஸ் # வாக்காளர்கள் மட்டும் என்னைக்கும் தெருக்கோடிதான்================


11 இனி பேஸ்புக்கிற்கும்(facebook) ஆதார் கட்டாயம் ஹனிகளுக்கு திண்டாட்டம்.பள்ளிபாளையம் சேட்டுகளுக்கு கொண்டாட்டம்


============


12 ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து போட ஆசை-ரஜினி
# ரசிகர்களை பலிகிடா ஆக்காம இருந்தா சரி


===============


13 அந்த மாதிரியான' 4,694 வெப்சைட்டுகள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி ,கில்மா சைட்ஸ் இத்தனை இருந்ததா?இப்ப தான் தெரியும்.


================


14 பாஜகவுடன் இணக்கமாக இருந்தது தான் ஆர்கே நகர் தோல்விக்குக் காரணம்... செல்லூர் ராஜூ நலத்திட்டங்களில் சுணக்கமாக இருந்ததே காரணம்


===============


15 நாங்கள் கத்தியை வைத்து
சண்டை போடும் போது
பீரங்கியை வைத்து சண்டை
போட்டால் என்ன செய்வது
# அட்டக்கத்தியா இருக்குமோ?
- தமிழிசை


===================


16 திமுக - மதிமுக கூட்டணி தொடரும், இதில் சந்தேகம் இல்லை - வைகோ சந்தோஷம்.நல்ல தகவல்


===============


17 சீமான் 15 நாள் ஹோட்டலில் என்னுடன் இருந்தார் - விஜயலட்சுமி. ரூம் எடுத்து தங்கி கட்சியை டெவலப் பண்ண ஆலோசனை நடத்துனது தப்பா?


===============


18 உயர்த்தப்பட்ட் வாடகையை லதாரஜினி ஏற்காவிட்டால் போலீஸ் உதவியுடன் கடையை காலி செய்யலாம்−கோர்ட்# இதனால காலா காலி ஆகிட மாட்டாரு.


==============


19 ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது -CM EPS # ஒரு தினகரனே ஒரு ஓட்டுக்கு ரூ 10,000 தர்றார்னா 1000 தினகரன் வந்தா அள்ளும்


=================


20 2.0, காலாவிற்குப் பிறகு ஆண்டவன் என்ன சொல்கிறானோ பார்ப்போம்... ரஜினி# அரசியல் பில்டப் காலாவதி ஆகிடும் பாருங்க


===================

0 comments: