Saturday, January 27, 2018

பெண்களிடையில்"பேன்" பார்க்கும் பழக்கம்"குறைஞ்சிடுச்சே ஏன்?

டாக்டர்.இந்த ஷாம்பூ போட்டு குளிச்சா என் கூந்தல் நல்லா வளருமா?

ஏம்மா,அந்த ஷாம்பு கம்பெனி வேணா வளரும்,கூந்தல்"எப்டி வளரும்?


=============


2 தலைவரே!ஒருவேளை"நீங்க"ஜெயிச்சுட்டா ,ஆட்சிக்கு வந்ததும்,என்ன செய்வீங்க?

நானும்",என் பேமிலியும்"பலருக்குத்தர வேண்டிய கடன்"பாக்கியை"செட்டில் செய்வேன்


==============


3 தலைவரே!வண்ண"மயமான"எதிர்காலம்"உண்டு னு பிரச்சாரம்"பண்ணுனீங்களே?

அதான் ஆட்சிக்கு"வந்ததும் பிங்க் ,சிந்தாமணி,மஞ்சள்னு கலர்"கலரா நோட்டு அடிச்சமே?


==============


4 டாக்டர்,அகல நெற்றி இருந்தா அறிவு ஜாஸ்தி இருக்குமாமே?நிஜமா?

யோவ்,நமீதா,மாளவிகா ,மந்த்ரா இவங்களுக்கெல்லாம் எல்லாமே"அகலமாத்தான்"இருக்கு?மூளை ஜாஸ்தியாவா இருக்கு?===============


5 சார்,பொண்ணுங்க மென்ஷன்"பண்ணி பேசுனாதான் பலருக்கு பிடிக்குமாமே?

ஆமா
அப்பிடின்னா women ஷென் தான கரெக்ட் ?menசன்"எப்டி சரி ஆகும்?


================


6 திருப்பூர் பஸ் கண்டக்டர் "பயணி உரையாடல் (கற்பனை)

சார்,புஷ்பா தியேட்டர் போகுமா?
அத புஷ்பா கிட்டே தாங்க கேட்கனும்.


================


7 SBI கரண்ட் அக்கௌண்ட்டில் பணம் போட்டால் பணம் 'கையாளும் கட்டணம்' என ₹59 கையாடல் செய்கிறார்கள்.

பகல் கையாடல் கட்டணமா இருக்கே?


==============


8 அன்பே!உன்னைப் போலவே ஒருத்தி கடந்துச் செல்கிறாள்.

அப்டியா?அங்கிட்டு ஒரு லட்சுமி,இங்கிட்டு ஓராயிரம் கதிர்கள்


===============


9 டியர்,. நான் கோவமா இருக்கறப்போ நீங்கதான் சமைக்கனும்.

ஓஹோ,உனக்கு எப்பவெல்லாம் கோபம் வரும்?
என்னை சமைக்கச்சொல்றப்பவெல்லாம்


================


10 டாக்டர்தண்ணீர் வாங்கவே பாதி பணம் செலவழிகிறது
தண்ணீராய்.என்ன செய்ய?
மினரல்"வாட்டர் தான் குடிப்பேன்கற,போலி"கவுரவத்தை,விட்டாலே,போதும்


================


11 காலையிலேயே ஃபுல் லா சாப்டாச்சு

ஓஹோ,மத்தியானம்"ஆப் ,நைட்"குவாட்டர்னு படிப்படியா குறைச்சுக்குவீங்களா?


==============


12 இந்த நாய்க்கும் எனக்கும் எதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கு.... 3 வருசமா எங்க தெருவுல சுத்துது
3×365=1095 நாள்ல ஒரு நாளாவது ஒரு பிஸ்கெட்டாவது போட்டிருப்பீங்களா? இல்ல
அதான் சுத்துது


================


13 FB் வந்ததிலிருந்து டிபி மாத்தாமல் இருப்பவர்கள் யார்"யார்?
அது"ரொம்ப ரேர்.ஆளை மாத்தாம இருக்கறவங்க யார்?னு வேணா கேளுங்க


=============


14 சார்,அவரை,போலீஸ் எதுக்காக"அடிக்குது?என்ன"தப்பு செஞ்சாரு?
தெரிலங்க,விஜய்"ரசிகர்னு"சொன்னாப்டி,அடிக்க ஆரம்பிச்ட்டாங்க,இனி"தான் விசாரிப்பாங்க


==================


15 அமீர்"க்கு ரஜினி"யை ஏன் பிடிக்கலை?ஆச்சரியமா இருக்கு
இதுல என்ன ஆச்சரியம்?
ஹிந்தி ல அமீர் னா பணக்காரன் .அவருக்கு ஏன்"பணக்காரன் பட ஹீரோவை பிடிக்கல?

================

16 பெண்களிடையில்"பேன்" பார்க்கும் பழக்கம்"குறைஞ்சிடுச்சே ஏன்?
உளறாதே,எல்லாக்காலத்துலயும் தலை ல தான் பேன் பார்ப்பாங்க,இடைல ஒட்டியாணம்தான் பார்ப்பாங்க


=================


17 ஜட்ஜ் = பஸ் டிரைவரான உங்களுக்கு ஏன் ரிவர்ஸ் எடுக்க தெரில?
தெரியாம"எல்லாம் இல்லைங்க.முன் வெச்ச"காலை பின்"வைக்காத பரம்பரைங்க


===============


18 More
தினத்தந்தி குருவியார் பதில்கள் படிச்சா என்ன தோணுது?
யார்? சூப்பர் ஹிட்
குருவி அட்டர் பிளாப் னு================


19 சார் ,உங்களால ஒரு மணி நேரத்துல 10 கிமீ ஓட முடியுமா?

கடன் காரன் துரத்துனா 10,
நாய் துரத்துனா 12 கிமீ ஓடுவேன்


================


20 டியர்,அன்பு என்பது கட்டுப்படுத்துவதா?
கட்டுப்படுவதா?
2 ம் இல்லை,இப்படிக்கட்டிப்பிடிப்பதே உண்மை அன்பு!!!


===============0 comments: