Friday, January 19, 2018

தலைவரே!உங்களைப்பார்க்க புஷ்பா வோட புருசன் வந்திருக்காரு,

தலைவரே!நம்ம கட்சியோட வாக்கு வங்கி எவ்ளோ?

30%
அதுல கட்சிக்காரங்க?
15%
அப்போ 9206 பேர் தான் நமக்கு ஓட்டு போட்டிருக்காங்க,அது ஏன்?


===============


2 தலைவரே!2ஜி ஊழல் வழக்குல தீர்ப்பு நமக்கு சாதகமா வந்தும் மக்கள் தீர்ப்பு பாதகமா வந்திருக்கே?

ஜட்ஜை ஏமாத்தலாம்,ஜனங்களை ஏமாத்த முடியாதே?


==============

3 தினகரன் பெற்ற வெற்றி மெர்சல் வெற்றி னு எப்டி சொல்றீங்க?

பாஜக எதிர்த்ததாலதான் மெர்சல் படம் திடீர் ஹிட் ஆச்சு.தினகரனும் ஜெயிச்சார்


============================


4 தலைவரே!லயோலா காலேஜ்,நக்கீரன் கருத்துக்கணிப்பு எப்பவுமே தப்பாதா?எப்படீ?
அவங்க ஜெயிக்கும்னு சொல்ற கட்சி தோக்கும்.தோக்கும்னு சொல்றது ஜெயிக்கும்


===============


5 தலைவரே!ஆளுங்கட்சி இரண்டா உடைஞ்சும் நமக்கு 3ம் இடம் தானா?

நல்ல வேளை,நாலா உடையலை.5வது இடம் வந்திருப்போம்


==============


6 இடைத்தேர்தல் ல ஜெயிச்சது திமுகவா? அதிமுகவா?தினகரனா?

வைகோ
அவர்தான் போட்டி இடலையே?
ஆனா அவருக்கு தரப்பட்ட ப்ராஜக்டை கனகச்சிதமா முடிச்ட்டாரே?


===========

7 தலைவரே!வெற்றி!வெற்றி!நாம ஜெயிச்ட்டோம்

என்னய்யா சொல்றே?
டெபாசிட்டே வாங்க மாட்டோம்னு பொறணி பேசுனாங்க,வாங்கிட்டோம்

===========


8 தலைவரே!ஒரு சீட் தானே புட்டுக்கிச்சு?ஏன் கப்பலே கவிழ்ந்த மாதிரி சோகமா இருக்கீங்க?

டெபாசீட் டும் போய்டுச்சே?

==========


9 தலைவரே!நம்ம கட்சிக்காரனே நமக்கு ஓட்டுப்போடல போல

ஏன்?
நாம ஒரு ஓட்டுக்கு 200 ரூ தரவே யோசிப்போம்.அவங்க 6000 தந்திருக்காங்க,கவுந்துட்டான்

===============


10 தலைவரே!நம்ம தோல்விக்கு உண்மையான காரணத்த ஆராயணும்

அது முடியாது
ஏன்?
உண்மைக்கும் நமக்கும் நாலாம் பொருத்தம்


================


11 தலைவரே!இப்போ பொதுத்தேர்தல் வந்தாலும் 180 சீட்டு கிடைக்குமாமே?

உள்ளாட்சித்தேர்தல்ல வேணா கிடைக்கும்.வேட்பாளர் சொந்தக்காசை செலவு பண்ணினா


==================


12 ஐஸ்க்ரீம் சாப்டலாம்னு எடுத்துட்டு வந்தேன், தலையில கொட்டி புடிங்கிட்டு போய்டாங்க மம்மி

அதைத்தான் தலைல கொட்டிட்டாங்களே,அப்றம் எப்டீ ?


===============


13 ஓட்டுக்கு 10,000 தர்றதா சொல்லி ஏமாத்தி ஜெயிச்ட்டாங்க

மோடி கூட நபருக்கு 1500000 தரேன்னு சொல்லி பிரதமர் ஆகலயா ?அது போல தான்==============


14 தலைவரே!நாம ஜெயிக்க 2 குறுக்கு வழி கண்டுபிடிச்ட்டேன்

என்ன அது?
1 வைகோ நம்ம எதிரியை ஆதரிக்கனும்
2 பாஜக நம்மை எதிர்க்கனும


=================


15 மேடம்.ஸ்ட்ராங்க் விமன்னு எதை,வெச்சு சொல்றீங்க?

மார்க்கோபோலோ"ஸ்ட்ராங்க் பீர் தான் ரெகுலரா குடிக்கறேன்


==================16 தலைவரே!234 பானை சோறுக்கு, ஒரு பானை சோறு பதமாகாதாமே,,நிஜமா?

சமைக்கறவன் மிக்சர் சாப்டுட்டு இருந்தா மிக்சர் வித்தவன் அவனை வித்துடுவான்==================


17 பொண்ணுங்க பிறந்தநாள்னா
மட்டும் ஒரு
வாரம் கொண்டாடுறாங்க,அது ஏன்?
ஏழரை க்கு ஏழு.மேட்சுக்கு மேட்ச்=======================
18 நான் ரொம்ப கோபமா இருக்கும் போது maximum வெறுப்புல use பண்ணுற கெட்ட வார்த்தைகள் 10 தான்

ஓஹோ,மிஸ்,ஒட்டு மொத்த கெட்ட வார்த்தையே 12 தான்

===============


19 இந்த உலகில் இருக்கும் எவ்வளவு இருட்டை எழுதினாலும் ஏன் இவ்வளவு இருள் மிஞ்சியிருக்கிறது?

2 மாசமா கரண்ட் பில் கட்டலைன்னா அப்டித்தான்

===============


20 தலைவரே!உங்களைப்பார்க்க புஷ்பா வோட புருசன் வந்திருக்காரு,

ஓஹோ,புஷ்பா வர்லையா?
பொண்ணுங்க எப்பவும் வேய்க்காணம்.ஜெயிக்கற பக்கம் போய்டுவாங்க


=============

0 comments: