Wednesday, January 31, 2018

அண்ணா"நகரு ஆண்டாளு

ரஜினி பிக்பாஸ் ஜூலியைப்பார்த்தா" என்ன சொல்வாரு?

நர்ஸ் தானே?
சிஸ்டர் சரி இல்லைம்பா


============

2 தலைவரே! பெரியார் மாவட்டத்தை எனக்கு பரிசா தந்திருக்கீங்களாமே?எவ்ளோ ரேட் மார்க்கெட்ல போகும்?;;

ஏம்மா,அது பெரியார் விருது ம்மா .விக்க முடியாது,விளங்கினாப்லதான்


============


3 இன்ஸ்பெக்டர் ,இந்த கேஸ்ல எதுனா துப்பு கிடைச்சுதா?

ஆமா
எப்போ?
இப்போத்தான்.ஒரு துப்பு கூட இதுவரை கிடைக்கலையா?னு கமிஷனர் துப்பிட்டுப்போறார்

================


4 சார்,உங்க விமர்சனத்துல நெ 1 படத்துக்கு 55 மார்க்கும் ,நெ2 படத்துக்கு 80 மார்க்கும் குடுத்திருக்கீங்களே?

"குடுத்திருக்காங்க." குடுத்திருக்கேன்.அவ்ளோதான்.புரிஞ்சவன் பிஸ்தா


===============


5 மின்சாரத்தைக்கண்டு பிடிச்சது யாரு?

டீச்சர் ,யாருமே கிடையாது
என்னடா சொல்றே?
தாமஸ் ஆல்வா எடிசன் கண்டறிந்தார்.கண்டு "பிடிச்சா" ஷாக் அடிக்குமில்ல?


=============


6 நடிகை ரம்பா வுக்கு பொங்கல் வாழ்த்து எப்படி சொல்வே?

தெரில,நீயே சொல்லித்தொலை
Thighப்பொங்கல்,வாழ்த்து


================


7 சார்,பேப்பர்லெஸ்"லோன்"கிடைக்கும்னு"சொன்னீங்க?

ஆமா
லோன் தொகையை"பணமா"வாங்கும்போது அது பேப்பர்ல ப்ரிண்ட் பண்ணினதுதானே?


================


8 மேடம்,உங்க புதுப்படத்தோட காஸ்ட்யூம் டிசைனர் யாரு?

இல்ல
புரியல
அந்தப்படத்துல"காஸ்ட்யூம்சே இல்ல,காஸ்ட்யூம் டிசைனர் மட்டும் எப்படி இருப்பாரு?


===============


9 தலைவரே!பத்த வைக்காத அடுப்புல பொங்கல் வைக்கற மாதிரி போஸ் குடுக்கறீங்களே?

எந்த செயலும் செய்யாம செயல் தலைவரா பதவி வகிக்கலையா?அந்த மாதிரிதான்


=============


10 டியர்,உன் மேல நான் வெச்சிருக்கற அன்பு ரொம்ப அடர்த்தியானது

நம்பமாட்டேன்,என்ன ஆதாரம்?
கிருத்"திக்கா" ஐ லவ் யூ னு அன்னைக்கே சொன்னேனே?


==============


11 பொண்ணுங்க ஏன் தன் காதலன் தன் நெற்றில முத்தம் தர்றதை விரும்பறாங்கனு கண்டுபிடிச்ட்டேன்

ஏன்?
தன்னை விட அவன் ஹைட் தானா ?னு செக் பண்ணிக்க இது ஷார்ட் கட் ரூட்


===============12 டியர் ,ஒரு கிஸ் கடனா கிடைக்குமா?

கஞ்சப்பிசினாரி" சேட்டு மகன் = எப்போ திருப்பி தருவே?எங்கப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு


=============


13 எங்க ஆள் படம்
தியேட்டர்ல போட்டாலும் திருவிழா
டிவில போட்டாலும் திருவிழா
இல்ல ,ஏன்?
உங்க ஆள் எஸ் ஜே சூர்யா வா?
அவர் தான் "திருவிழா"பட ஹீரோ?


=================


14 குருவே!யாருக்காவது"உடம்பு"சரி இல்லைன்னா,அவங்களை"தொட்டு ஆசீர்வதிச்சீங்கன்னா,அவங்க"நோய்"குணமாகுமாமே?

ஆமா;
அப்போ உங்களுக்கு"உடம்பு சரி இல்லைன்னா?
நான் புத்திசாலித்தனமா"ஹாஸ்பிடல் போய்டுவேன்


==================


15 தலைவரே!உங்க"கொள்கை என்ன?

எனக்கே தெரியாது
ஆனா உங்க கொள்கையோட ஒத்துப்போச்சுனு அவங்க"சொன்னாங்களே?
அப்போ அவங்களுக்கும்"அவங்க கொள்கை என்ன?னு தெரியலையோ என்னவோ?


=================


16 100 எலுமிச்சம்பழத்தோட சக்தி இந்த 1 சோப்ல இருக்கு

ஓஹோ,இதோட விலை என்ன?
10 ரூபா தான்
ஒரு எலுமிச்சை விலை,எவ்ளவ்?
பல்க்கா வாங்குனா 1 பழம்"1 ரூபா
அப்ப மீதி 90 ரூபா நட்டத்துக்கா"தர்றீங்க?


==================


17 ஜெயிலர்"சார்,என்னை பரோல்ல பத்து நாள்"வெளில அனுப்ச்சா"என் கணவரை போய் பாத்துட்டு வந்துடுவேன்,

ஏம்மா ரிஸ்க்?அவரை உள்ளே அனுப்பிடறோம்,10 நாள் என்ன?எத்தனை நாள் வேணா"இருக்கட்டும்்


================


18 தலைவரே!பெரியார்"விருது"பெற்றவரோட இலக்கியப்பேச்சை ரசிச்சுக்கேட்டதா சொன்னீங்க

ஆமா
ஆனா இதுவரை வேற யாருமே அதை கேட்டதில்லையாமே?


===============


19 தலைவரே!ஆண்டாள் பேருக்கு களங்கம் விளைவிச்சதால உங்களை எதிர்த்து போராட்டம்"பண்ணப்போறாங்களாம்.

நான் என்னய்யா செஞ்சேன்?
உங்க செல்போன் ரிங் டோன் என்ன?
அண்ணா"நகரு ஆண்டாளு
அதுக்குதான்


===============


20 மேடம் ,ஆரஞ்சு கலர் பாஸ்போர்ட் உங்களுக்கு வேணாமா?ஏன்?

பிங்க் கலர்தான்,என்,பேவரைட்


==============

0 comments: