Friday, January 26, 2018

குருவே!நம்ம"ஆசிரமத்துல இருக்குற லேடிஸ்லாம் பாக்க ஹோம்லியா அழகா இருக்காங்களே?எப்டி?

LHS = RHS

இந்த மாதிரி மேத்சை அரசியலாக்கு"பாப்பம்
SSR = RSS SS ராஜேந்திரனா?
சூப்பர் ஸ்டார் ரஜினி


=================


2 சார்,சமீப"காலமா ட்விட்டர்"வர்லையே?ஏன்?

பொழப்பைப்பார்ப்போம்,ஷூட்டிங்க் இல்லாதப்ப மட்டும் புரட்சி"பண்ணலாம்னு ஐடியா


===============


3 குருவே!நம்ம"ஆசிரமத்துல இருக்குற லேடிஸ்லாம் பாக்க ஹோம்லியா அழகா இருக்காங்களே?எப்டி?

சிஷ்யா!குடும்பப்பெண்களுக்கு மட்டுமே அனுமதி.போர்டு பாக்கல


==============

4 மேடம்,உங்களை ஏன்,எல்லாரும்"கழுவி கழுவி ஊத்திட்டு இருக்காங்க?

புருசன்"சாப்ட்ட"தட்டத்துலதான்"சாப்பிடுவேன்னேன்
;முதல்ல அந்த"தட்ட"கழுவி"இருக்கலாம்.

==============


5 ஒரு முறை அழுது தீர்த்துவிட்ட கண்கள் மறுமுறை அதே காரணங்களுக்காக அழுக மறுத்துவிடும்

இல்லியே,எத்தனை டைம்",எப்போ"வெங்காயம்"அரிந்தாலும் அறிந்தும்"அறியாமலும் ஆட்டோமேட்டிக்கா வந்துடுதே?


===============


6 மன்னா!எதிரியை தோற்கடிக்க என்ன செய்யனும்?

முத கட்டமா எதிரியோட அப்பா கிட்டே அவர்"இடத்துக்கே போய் ஆசிர்வாதம் வாங்கிடனும்


==============


7 இன்னைக்கு மட்டும்,13 பொண்ணுங்க நான்"அழுதுட்டு இருக்கேன்னு Fb ல ஸ்டேட்டஸ்"போட்டிருக்காங்க.இது"ஏன்"என எண்ணிப்பார்க்கவேண்டும்

அதான் 13 னு"சொல்லிட்டீங்களே?எண்ணிப்பாத்துதானே சொன்னீங்க?


=\==============


8 "நூறு புத்தகங்கள் படியுங்கள்!" என நான் வைத்த இலக்கை
எப்போ அடைவீங்க?
இதோ,.இப்பவே.100 புத்தகங்கள். படிச்ட்டேன்


==============


9 டியர்.வருசா வருசம்"யாருமே தராத" ஒரு புது"பரிசு பிறந்த நாள் அன்னைக்கு,தருவேன்னீங்க.12 வருசமா தரவே இல்லையே?

ஏன் ?நம்ம 12 குழந்தைகளுமே பரிசு தானே?


===============


10 பேசாமல் அர்ஜூன் ஒரு கட்சி ஆரம்பிச்சு சிஎம் ஆகி நாட்டுக்கு நல்லது பண்ணலாம்.. முதல்வன்ல அவர் எவ்ளோ நல்ல முதலமைச்சர் ல்ல?

சரிதான்.அவரு பாட்டுக்கு பதவி"ஏற்புக்கு வராம"மணீஷா கொய்ராலா வை பாக்க போய்ட்டா?


==============


11 டாக்டர்,ஏன்"கணவருக்கு அடிக்கடி "தலை"சுத்துதாம்

உங்க கொள்கை என்ன?னு அடிக்கடி யாராவது கேட்டிருப்பாங்க


==================


12 மிஸ் ! ஒவ்வொரு கவிதை எழுதி முடிச்சதும் ஒரு ! போடறீங்களே எதுக்கு?

எனக்கு கவிதை,எழுத வந்ததே"ஒரு ஆச்சரியம்"தானே?


==========================


13
சார்,ஆண்களோட படைப்புகளை நீங்க கண்டுக்கறதே இல்லையாமே?

யார் சொன்னது? பொண்ணுங்க,எல்லாம் அவங்கவங்க அப்பாவோட படைப்புகள்தானே?கண்டுக்கலையா?கண்ணடிக்கலையா?


===============


14 குருவே!
கரப்பான்பூச்சி பறக்குமா?
இது உனக்கு வந்த சந்தேகமா?உன் கேர்ள் பிரண்டோட டவுட்டா?
ஏன்?
பொதுவா பல்லி ,கரப்பான் பத்தி"அவங்கதான்"டவுட்"கேட்பாங்க

================15 குருவே!பொண்ணுங்க நாக்குல அலகு குத்துனா குடும்பத்துல அமைதி தவழுமா?எப்டி?

நாக்குல காயம் சரி ஆகி பேச 1 மாசம் ஆகும்.அப்போ வீடு அமைதியாதானே இருக்கும்?


=================


16 டியர்,கோபத்துல ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரத்தான் செய்யும்.

24 மணி நேரமும் கோபமாவே"ஏன் இருக்கனும்?


=================


17 தலைவரே 234 தொகுதிக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பிருக்கா?

அப்டி வந்தா ஜனங்களுக்கு லாட்டரி.அரசியல்வாதிங்க அடிக்கனும் லாட்டரி


===================18 ஒரு சின்ன பொய் சொல்லணும் இல்லனா விஷத்தை குடிக்கணும்னாங்க.
யோசிக்காம விஷத்த குடிச்சேன்
அடேங்கப்பா.பெரிய பொய்யா இருக்கே"மிஸ்


===============


19 சார்.பஸ்"ஸ்ட்ரைக்னு சொன்னாங்க,இத்தனை ஆம்பளைங்க பஸ் ஸ்டேண்ட்ல ,ரயில்வே ஸ்டேஷன்ல நிக்கறாங்க?

லட்சுமி"ங்க சிக்குவாங்கனு ஒரு நப்பாசயா இருக்கும்


===============


20 என் வாழ்க்கைல இப்படி ஒரு மோசமான கட்டம் வந்ததே இல்லை. நீதான் சமையல் பண்ணனும்னு"புருசன் சொல்லிட்டாரு.

அது அவருக்குத்தானே பாதிப்பு?உங்களுக்கென்ன?


=============

0 comments: