Thursday, January 11, 2018

டாக்டர்.சுருட்டை முடி பெண்கள் அழகை கூட்டுமா?குறைக்குமா?

டாக்டர்,60ம் கல்யாண விழா முடிஞ்சபின் தம்பதிகள் சேரக்கூடாதாமே ஏன்?
விழாவுக்கு ஏகப்பட்ட பேர் வந்திருப்பாங்க.அவங்களை வழி அனுப்பீட்டு ரிப்பீட்டு


=========


2 மேடம்.பஞ்ச் ஆப் ஜோக்கர்ஸ்னா யார் யாரு?புரியலையே?

பிரதாப் போத்தன்
ரிச்சர்டு
சரத்குமார்
விகாந்த்


=============

3 டாக்டர்,டெய்லி ரம் குடிச்சாக் குளிராதாமே,நிஜமா?

ஆமா மேடம் ,டெய்லி குடிச்சா சீக்கிரம் டெட்பாடி ஆகிடுவான்.டெட்பாடிக்கு எப்டி குளிரும்?


==============

4 டியர்,கட்டிபிடித்து கபடி விளையாடும் காதலி கிடைப்பது வரம் ..

அப்டி கிடைச்சும் விளையாடாம Fb ல ஸ்டேட்டஸ் போடும் காதலன் கிடைத்தது சாபம்


=============


5 நீ காற்று...
நான் மரம்....
என்ன சொன்னாலும் தலை ஆட்டுவேன்😘😘💕💕🎵
தலையை ஆட்டாதே ன்னு சொன்னா?


============


6 சார்,எதுக்காக விஷால் வேட்புமனுவை நிராகரிச்சீங்க?

ஆண்/பெண் −இதுல எதையுமே டிக் அடிக்காம "ஆம்பள"னு தெனாவெட்டா பார்ம் பில்லப் பண்ணி இருந்தாரு


==========

7 2017ல மிகமுக்கியமான நிகழ்வு எது மேடம்?

ஒரு முக்கியமான முடிவு எடுத்தது
என்ன அது?
யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்றதில்லைனு முடிவு


==========


8 சார்,வேட்புமனு நிராகரிக்கப்படாம இருக்க வழி இருக்கு

?
வேட்புமனு தாக்கல் பண்றப்ப கேர்ள் பிரண்ட்ஸ்ல ஒண்ணை கூட்டிட்டு போங்க;ஜொள் விட்டுட்டே..


============
9 யுவர் ஆனர்,இனக்கலவரம் ஏற்படற மாதிரி நடந்ததாலதான் நிராகரிச்சோம்

?
ஆரியம்,திராவிடம் ஒன்றாய் கலக்கட்டுமேனு பாடி இருக்காரு ஒரு படத்துல


===========


10 சார்,வேட்பாளருக்கு 40 வயசாகிரும் மேரேஜ் ஆகல

இதெல்லாம் ஒரு காரணமா?
இவரை நம்பி ஒரு பொண்ணு தரவே ஆளில்லாதப்ப எப்டி தொகுதியை தர முடியும்?


=============

11 10கட்சியை கூட்டணி சேர்த்த திமுக பெருசா.? தனித்து களம் இறங்கும் பாஜக பெருசா.?

வேட்பாளருக்கே ஆள் சிக்கலை.கூட்டணிக்கு எப்டி ஆள் கிடைக்கும்?


============

12 சார்.2 ஜி ஊழல் பத்தி பிரமாதமா வசனம் பேசுனீங்க

யா
தாங்க்ஸ்
உங்க அடுத்த படத்த தயாரிப்பதே அவங்க கம்பெனியாமே?
ஹிஹி நாய் வித்த காசு குரைக்காது

==============

13 சார்,
"எல்லோருக்கும் நீங்க சுயமா முடிவெடுக்கும்போது, எனக்கு மட்டும் வெளியே போய் போன் பேசிட்டு வர்றீங்க" ஏன்?
ஏன்னா "சிக்னல்" கிடைக்கலை


==============


14 சார்.நான் 2 ஜி ஊழலை எதிர்க்கறேன்

சரி,நமக்கு ஒரு படம் பண்ணிக்குடுங்க.சம்பளம் எவ்ளோ எதிர்பார்க்கறீங்க?
25 C.அதுல 10 C பிளாக்ல தந்துடுங்க


==========


15 சார்,நீங்க மத்தவங்களுக்கு உதாரண புருஷனா இருக்கீங்களாமே?

ஆமா,ஆனா உதாரண பொண்டாட்டிதான் கிடைக்க மாட்டேங்குது


==============

16 எம் .சசிகுமார் சூரி ஒப்பிடுக

அவர் கொடி வீரன்
இவரு கடி வீரன்

===============

17 சார்,உங்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இல்லையே,்
கூட்டு பிராத்தனை பண்ணுவேன்கறீங்களே?
இன்னைக்காவது நமக்குப்பிடிச்ச கூட்டு/ பொரியல் கிடைக்க


===========


18 சார் ,மொக்கை ஜோக்ஸ் எழுத பழனி மலை போய்டுவீங்களாமே?ஏன்?

"அறு"படை வீடுகளில் ஒன்றாச்சே?


==============

19 டாக்டர்.சுருட்டை முடி பெண்கள் அழகை கூட்டுமா?குறைக்குமா?

கண்ணா.ஆம்பளைக்கு பரட்டை அழகு,பொண்ணுக்கு சுருட்டை அழகு


=============

20 மிஸ்.சுருள் முடி வளர வளர ஹேர்கட் பண்ணிக்கறீங்களே அது ஏன்?

கர்லிங் ஹேர் கட் அழகி னு பேரெடுக்க


=============

0 comments: