Thursday, January 04, 2018

ஜூலி 2

யுவர் ஆனர் ,பேமிலி கோர்ட் மாதிரி பேமிலி ஜெயில் இருக்கா?;


எதுக்கு?
எங்க குடும்பத்துல 138 பேரும் சொத்துக்குவிப்பு வழக்குல உள்ளே போறம்


===========


2 டியர்,நல்லா சாப்பிடணும்,

நல்லா தூங்கணும்,
இதான் என் கொள்கை
அதுக்கு முத கட்டமா நல்லா சமைக்கனும்
===========


3 பொண்ணுங்க எதுக்கு ஜிம்முக்கு போறாங்க?


ஜம்முனு பாடி அமையனும்னா ஆணும் ,கும்முனு இருக்க பெண்ணும் ஜிம் போனா நல்லது===========


4 டியர்,கைச்செலவுக்கு பணம் வேணும்.


இந்தா 250 ரூபா
50,000 வேணும்
அய்யோ,எதுக்கு?
பிரேஸ்லெட் வாங்கனும்================
5 சந்தின் சக பெண்கள் ஆண்கள் தினத்தை அவ்வளவாக கண்டு கொள்ளாதது ஏன்?மேடம்,அவங்க ஆண்களையே கண்டுக்கறதில்ல,ஆண்கள் தினத்தை மட்டும் கண்டுக்குவாங்ளா?
=============
6 என் அப்பாவை விட


நல்ல
எந்த ஆண் மகனையும்
நான் இன்னும்
ஏன்?
சந்திக்கவில்லை.
ஏன்னா எங்கப்பா வீட்டுவாசப்படியைத்தாண்டுனா பொடனிலயே போடுவாரு

===============


7 டியர், நீ சாப்டேனு சொன்னா எனக்கு பசி போய்டும். நீ பசிக்கிதுனு சொன்ன என் உசுரே போய்டும்


அப்டியா?நான் சாப்ட்டேன்,ஆனா பயங்கரமா பசிக்குது===============


8 விலை பார்க்காமல் துணி வாங்குமளவிற்கு சம்பாதிக்க வேண்டும்.


ஓஹோ,எவ்ளோ சம்பாதிக்கறீங்க?இப்போ
தெரில
ஓ,சேலரி ஸ்லிப்பையும் பார்க்கறதில்லையா?


===============


9 சார்.ப்ளட் டொனேட் பண்ணினா அரை மணி நேரமாவது ரெஸ்ட் எடுக்கனும்


இருங்க டாக்டர்,FB ல அப்டேட்டிட்டு வந்துடறேன்.விளம்பரம்தான் முக்கியம் நமக்கு==============


10 டாக்டர்,மனைவி/கணவன் அமைவதை விட ஹெட் போன் அமைவது இறைவன் கொடுத்த வரம்!னு சொல்றாங்களே நிஜமா?
ஹெட்ஃபோன், வாக்மேன் எல்லாமே செவிக்கு இடப்பட்ட சாபம்
==================
11 ஆம்பளைங்க எதுக்கு பொண்ணுங்க காலைப்பார்க்கறாங்க? மிஞ்சி இருக்கா? மேரீடா?னு செக் பண்ணவா?
அதெல்லாம் இல்லீங்க, ஹை ஹீல்சா, ஆர்டினரி செப்பலா?னு பார்த்திருப்பான், அடி தாங்கனுமில்ல?
=============
12 சார், உலக அழகி ஆகனும்னா அவங்க டூ பீஸ் டிரஸ்ல இருக்கனுமா?
அவசியமில்லை, பீஸ் நல்லாருந்தா போதும்

=================

13 சார், நம்ம அடுத்த படம் ஒரு கன்னடப்பட ரீமேக் உல்டாவாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றீங்க?


 ஸ்டோரி டிஸ்கஷன்  பெங்களூர்ல நடக்குது,அதை வெச்சு ஒரு யூகம் தான்


================


14 தலைவரே! அக்பரோட வாழ்க்கை வரலாறு புக்கை படிச்சு ஏன் பெருமூச்சு விடறீங்க? 

அக்பர் தனது 13-வது வயதில் அரச பதவி ஏற்றார் னு அதுல வருது, நாமும் தான் இருக்கமே?


===============


15 சார், உங்க பையன் பட்டிமன்றத்துல எல்லாம் பேசி இருக்காப்டியாமே?

 ஆமா, நெட்ல தெத்துப்பல் அழகி சித்தாராவா?ஸ்வேதாவா? இந்த மாதிரி யூத்ஃபுல் யூஸ்ஃபுல் பட்டிமன்றமா நடத்துவாப்டி====================

16 மாமா,உங்க பொண்ணு ஏன் லேட் பிக்கப் லேகாவாவே இருக்கு?

ஏன் மாப்ள?
எந்த ஜோக்க யார் சொன்னாலும் "செம கலாய் நாளைக்கு சிரிக்கறன் "குதே?


================

17 டாக்டர்,என்"புருசன் குளிர் தாங்க முடியலைன்னா ். ரம்.அடிக்கறாரு ,வெயில் தாங்கமுடியலன்னா பீர் அடிக்கறாரு

தடுங்க.
தடுத்தா என்னை அடிக்கறாரு


==================


18 தலைவரே!ஏதாவது மாற்றத்தை கொண்டு வருவேன்னீங்களே?

மேடைல பேசறப்ப அனிதா பெயரை,சுதந்திர தினத்தை,குடியரசு தினத்தை மாத்தி மாத்தி சொன்னேனே?


==================


19 இன்னைக்கு என் ஆளுக்கிட்ட அழகா இருக்கனா?னு கேட்டேன்... திட்டிட்டான்

ஏன்?
சபரிமலை போக மாலை போட்டிருக்கும்போது பொய் சொன்னா சாமி குத்தமாம்


=================


20 மிஸ்,லட்சுமிராய் மேல கேஸ் போடலையா?

ஏன்?
ஜூலி 2 ன்னு படம் வருது.உங்களுக்குதான் சீப் பப்ளிசிட்டின்னா பிடிக்குமே?


=================

0 comments: