Tuesday, January 23, 2018

கள்ளக்காதலாடிய ராத்திரிகள்

என்ட்ட லாம் யாரு பேசுவா?
எனக்கு தோழினு யாருமே இல்லை


இப்டி புலம்பறவங்க தான் டெய்லி 10 வெவ்வேற பொண்ணுங்க கிட்ட கடலை போடறவங்களா இருப்பாங்க

=================


2 தலைவரே!கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செஞ்ச நீங்க குருமூர்த்தியை ஏன் விட்டுட்டீங்க?

அவரை உள்ளே தள்ளினா ஓனர் என்னை வெளில அனுப்பிடுவாரே?


==============


3 டாக்டர்
86 கிலோ இருக்கற நான் ஒரே மாசத்துல 68 கிலோவா வெய்ட் குறைக்க வழி இருக்கா?
டிஜிட் மாத்தி எழுதுனா வேணா 86 68 ஆகும்


===============


4 ட்விட்டரில், அவனதிகாரம் குறைந்து விட்டது கவனித்தீர்களா?

யா,ஆளுங்கட்சியோட அதிகாரமே குறைஞ்சிடுச்சு,அவனதிகாரம் குறையாதா?


===============


5 நான் விவரம் தெரியறதுக்கு முன்னாடியே விஜய் ஃபேன்.

மிஸ்!இப்போ தான் விபரம் தெரிஞ்சிடுச்சே.இப்போ யாரோட Fan?ரஜினி?அஜித்?


===============


6 எனக்கு தளபதி ரசிகன் தான் மாப்பிள்ளையா வரணும்

ஓஹோ."தளபதி" ரசிகன்னா 1990S ல 18 வயசு.இப்போ 45 வயசு ஆகி இருக்கும்.பரவால்லியா மிஸ்?


================


7 தலைவரே!ஜெர்சி பசு மாதிரி மதமதர்ப்பான மகளிர் அணித்தலைவி தேவைனு ஏன் AD தந்தீங்க?

கட்சியோட தொண்டர்கள் காங்கேயங்காளை மாதிரினு பில்டப் தந்தாச்சு


==============


8 ஐயப்பசாமியையே தளபதி முந்திட்டாரு

எப்டி சொல்றே?
சபரிமலை கோயில் வருவாய் 3 மாசத்துல ரூ.169 கோடி .நம்ம தளபதி படம் 3 நாள்ல 100 கோடி


==============


9 தரமான கதை இருந்தும் தங்கர் பச்சான் ன் களவாடிய பொழுதுகள் க்கு எதிர்பார்ப்பு இல்லையே ஏன்?

கள்ளக்காதலாடிய ராத்திரிகள் னு டைட்டில் வெச்சா வேணா


=================


10 மிஸ்.தளபதியோட தங்கை னு சொன்னீங்க

ஆமா
தளபதியோட ரசிகனைத்தான் கட்டிக்குவேன்னீங்க
ஆமா
ரசிகர்கள் எல்லாரும் அவருக்கு தம்பி முறை ஆகுதே?எப்டி?

==============

11 1000 கம்பளிகளும் தர முடியாது உன் ஒற்றை அணைப்பின் கதகதப்பை

ஒரு கம்பளியோட விலை 200 ரூ ன்னு வெச்சாக்கூட ஒரு டைம் கட்டிப்பிடிச்சா 2 லட்சம்


==============


12 குருவே!2வதாக​ வருபவளும் கன்னிப் பெண்ணாக இருப்பதையே பெரும்பாலும் விரும்பறாங்க,அது ஏன்?

கண்ணிப்போன பெண்ணை விரும்பலை போல=================


13 எங்க ஏரியா ல 5 பிகர் இருக்கு,அதுல 4 பிகரை ஒருத்தன் கரெக்ட் பண்ணிட்டான்.இதை எப்டி சுருக்கமா விளக்குவே?

தெரீல
F(IV)E


===============

14 மேடம்,விசாரனைக்கமிஷன் சம்மன் அனுப்பி இருக்காங்க

சாரி,நான் மவுன விரதம்
ஓ,எப்ப வரை?
வி.கமிஷன் கிளம்பும் வரை


=================


15 அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்புள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி # பூனைக்குட்டி இப்ப தான் வெளில வருது===============


16 குருவே!சிறப்பிதழ் என்பது லிப்ஸ்டிக் போட்டிருப்பது என்பது நிஜமா?
சிவப்பிதழ் என்பதுதான் லிப்ஸ்டிக் போட்டிருப்பது.முத்தம் தந்த இதழ் சிறப்பிதழ்


=-==========


17 தலைவரே!டிசம்பர் 31 ந்தேதி உங்க முடிவை அறிவிக்கறதா சொன்னீங்க

ஆமா
அப்டியே அந்த வாடகை பாக்கியை எப்போ தருவீங்க?என்பதையும் அறிவிச்டுங்க


================


18 படிச்சு ரொம்ப நாள் ஆச்சேனு புக்க எடுத்துட்டு உக்காந்தேன். ஆனா அதுல கதை ,கவிதை எதுவுமே இல்லை

நல்லா பாருங்க மேடம்.செக் புக்கா இருக்கப்போகுது


==============19 தலைவரே.லிப் லாக் ரத்து சட்டம் பற்றி என்ன நினைக்கறீங்க?

அப்டி ஒரு சட்டமா?
முத்த லாக் தடை சட்டம்
யோவ்
அது முத்தலாக் தடை சட்டம்


===============


20 தலைவரே!அந்தப்பொண்ணோட ் ரூம்ல தங்குனதுக்கு பிரஸ்காரங்கதான் காரணமா?

ரூம் போட்டு யோசிப்பீங்களா?னு கேட்டு கேட்டு ரூம் போட்டு நேசிக்கவெச்ட்டாங்க


============

1 comments:

Hi said...

--நான் விவரம் தெரியறதுக்கு முன்னாடியே விஜய் ஃபேன்.


--மிஸ்!இப்போ தான் விபரம் தெரிஞ்சிடுச்சே.இப்போ யாரோட Fan?ரஜினி?அஜித்?

சிரிப்பே வரல...
மொதல்ல தளபதிய வெச்சு எழுதி ஹிட் எடுக்கும் எச்ச தனமான எண்ணத்த நிறுத்து