Tuesday, February 12, 2013

அருட்பெருஞ்ஜோதி VS அடங்காபிடாரி ஜோதி

1. குஷ்புவை கோபாலபுரத்துக்கே வரக்கூடாதுன்னு சொன்னாங்களாம். விட்டா அவர் நடிச்ச கோபாலா கோபாலா படத்தையே தடை பண்ணிடுவாங்ளோ
--------------------2. உப்புமா செய் த சம்சாரத்தை ஒறுத்தல் அவர்நாண அவர் வாயில் ஊட்டி  விடல்--------------------------3. ரசிகர்களின் அன்பிற்கிணையாக நான் என்ன செய்வேன் -கமல் # அடுத்த படத்தை கிரேசிமோகன் கூட சேர்ந்து காமெடியா புரியற மாதிரி எடுங்க
-----------------------


4. கடலூர் ,காட்டுமன்னார் கோவில் பெண்கள் நடு வகிடு எடுக்காமல் சைடில் வகிடு எடுத்து சீவி இருக்காங்க.ஏதாவது தல வரலாறு இருக்கா?
-----------------------5. குஷ்பூ - ஸ்டா லீன் அப்டினு தப்பா டைப்பிட்டேன்.எங்க தலைவர் ஒல்லி இல்ல கில்லினு கிளம்பி என்னை வில்லி ஆக்கிட்டாங்க சில்லி கைஸ் # சும்மா
------------------------


6. ஸ்டாலின் ஆதரவாளர்கள் முற்றுகை-நடிகை குஷ்பு வீடு மீது தாக்குதல்! கார் உடைப்பு! # அய்யகோ தலைவி தாக்கப்பட்டாரா? லீவ் உண்டா ?

---------------------


7. விகடன் ல 46 மார்க்.சந்தோசமா? கமல் - இப்போதான் பயமே.48 வாங்குன ஏழாம் அறிவு ஈரோட்ல 7 நாள் தான் ஓடுச்சு # சும்மா

-----------------------


8. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.ஜொள்ளுவதெல்லாம் ஹைகிளாஸ் பிகராய் ஜொள்ளல்
---------------------


9. மற்றவர்களின் காதலிகளைப் பார்க்கும் போதுதான் தெரிகிறது நம்ம பிகர் எவ்ளோ மொக்கையா இருக்குனு

-------------------------10. டாக்டர்.காது அடைப்பு,மூக்கடைப்பு, மூச்சுவிட முடியாம,தொண்டை வலி,தலைவலி.நான் என்ன செய்ய? இன்னைக்கு முழு அடைப்பு.பந்த்.1ம் பண்ணமுடியாது -------------------------11. டியர்.நீங்க.ரொம்ப ரொம்ப ரொம்ப அடிக்ட் ஆகிட்டீங்க ட்விட்டருக்கு!டேக் கேர் .

பொண்ணுங்களுக்கு அடிக்ட் ஆகறதுக்கு இது தேவல.செலவு கம்மி 
--------------------


12 இனி பொது இடத்தில் ‘ஊதினால்’ ரூ. 200 பைன்: # போலீஸ் ஊதும்பாங்க.சரக்கு வாசம் வந்தா ரூ 2000 பைன்.வர்லைன்னா ரூ 200 பைன்.செம வருமானம்
----------------------------


13. மிஸ்.நாம 2 பேரும் அவங்கங்க லவ்வருக்காக வெயிட்டிங்.ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்? வர்ற வரை நாம 2 பேரும்...  வாட்?
 பேசிட்டிருப்போம் ;-)---------------------------


14. 5 வருசம் கழிச்சுப்பார்க்கறேன்.உன் உடம்பு் பூசுனாப்ல இப்ப இருக்கு.
 ஆமா.மஞ்சள் பூசி இருக்கேன் ------------------------15. பிப் 22ல் பரதேசி வெளியீடு # பிப்14 ல லவ்வர்ஸ்டே .அடுத்த வாரம் பரதேசி டே.ஆஹா!லவ் பண்ணுனா எல்லா பசங்களும் பரதேசி ஆகிடுவாங்க-------------------16. சைவப்பூனையோ அசைவப்பூனையோ காமத்துப்பால் குடிக்காம இருக்காது # மியாவ்---------------------17. கேட்கறவன் கேனயனா இருந்தா ஹவாய் செப்பல் ஹவாய் தீவு ல தான் உற்பத்தி ஆகுதுனு சொல்வாங்க
----------------------


18. டாக்டர்.தினமும் பால் ல மஞ்சள் தூள் போட்டு குடிச்சா காய்ச்சல் குறையுமா?,
 அட போம்மா மஞ்சள் தூள் தான் குறையும் 
-------------------------19. டாக்டர்.ஒரு வாரமா காய்ச்சல். 
 சும்மா FB ல ஸ்டேட்டஸ் போட்டா சரி ஆகாதும்மா.ஊசி போடனும் 
----------------------------20. அய்யய்யோ கற்பு போச்சே என ஆண்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை #நீதி - ஆண் தில்லானவன் லொள்ளானவன்
------------------------21. முதல் இரவில் கிடைக்கிற எல்லாமே ஸ்பெஷல் தான் மறக்க முடியாதது தான்
---------------------


22. நான் மோதிரமோ பிரேஸ்ளெட்டோ எது போட்டிருந்தாலும் ஆட்டையைப்போட்டு விடுகிறாய் நீ! உன் குடும்பமே அப்டித்தானா?
-----------------------23. கடல் படமா எடுக்காம நாவலா எழுதி இருக்கலாமே? ஜெமோ - என் பேர் கெட்டுடுமே 
----------------------


24. கஞ்சத் தனம் உள்ள கிளாமர் நடிகைகள் இலியானா , தமனா

------------------------25. அருட்பெருஞ்ஜோதி = கருணை அன்பு பெருசா நம் மீது காட்டுவார்.
அடங்காபிடாரி ஜோதி = கைக்கு நமக்கு அடங்க மாட்டார் 
---------------------------------------------

0 comments: