Sunday, February 24, 2013

இந்திய அளவில் ஃபிகர் தர வரிசை

டால்மியா சிமெண்ட் பேக்டரி டால்மியாபுரம் கல்லக்குடி.திருச்சி
டால்மியா சிமெண்ட் பேக்டரி டால்மியாபுரம் கல்லக்குடி.திருச்சி  
1. பொண்ணுங்களுக்குப்பிடிச்ச ஆந்திரா ஹீரோ - மகேஷ் (CASH)பாபு

-----------------

2. மிஷ்கின் +இளையராஜா வழங்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் # பலிகடா ஆகப்போவது யார்னு தெரிஞ்சுடுச்சு-------------------

3. சமையல் அறையில் சம்சாரம் கெடுபுடி.கணவன் எடுபுடி

--------------------

4. மர்டர் ஹிந்திப்படம் பாகம் 1 ல 1 சீன்.மர்டர் 2 பாகம் 2 ல 2 சீன்.லாஜிக் படி மர்டர் 3 பாகம் 3 ல 3 சீன் இருக்கனும்.--------------------------

5. 5369 ட்விட்டர் பாலோயர்ஸ் இருக்காங்க.டெய்லி ஒருத்தர் வீட்ல ஓ சி ல சாப்டாக்கூட 15 வருசம் தாட்டிடலாம் .எதுக்கு வேலைக்கு போகனும்?;-)---------------------

தேசியத்தலைவர் இளையமகன் தம்பி பாலச்சந்திரன் 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமகேவிடம் சரணடைந்து நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து 53ஆவது படையணி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பில் தான் தம்பி இருந்திருக்கிறார். நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது மேலே சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த உத்தரவின் படி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தான் தம்பியை சுட்டுக்கொன்றிக்க வேண்டும்.. 

சுட்ட இவர் மட்டும் குற்றவாளி அல்ல இல்லை சுடச்சொன்ன இலங்கை ஆட்சியாளர்கள் மட்டும் குற்றவாளி இல்லை.. இவர்களை போன்றவர்களுக்கு எல்லாமுமாக இருந்த இந்திய அரசும், அதன் ராணுவமும்  கூட அந்த சிறு பிள்ளையை கொன்ற குற்றவாளிகள் தான்...  

#குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம்...

6. இந்திய அளவில் பிகர் தர வரிசை 1 கேரளா, ஹைதரா பாத்  2 குஜராத் 3 தமிழ்நாடு 4 காஷ்மிர் 5 மும்பை

----------------------------

7. தமிழ் நாட்டின் பிகர் தர வரிசை 1 கோவை 2 திருச்சி 3 ஈரோடு 4 சென்னை 5 சேலம்-------------------------

8. மேனேஜர் ஒரு வாரம் லீவ்.அவர் செஞ்ச வேலை எல்லாம் நீங்கதான் செய்யனும்.ஐ ஜாலி.ரொம்ப தாங்க்ஸ் சார். ---------------------------------

9. உளுந்த வடை யை உன் கையால் சுட்டாய்.அது உளுத்துப்போன வடை ஆனது.---------------------------

10. காதலிக்குப்பூ வாங்கித்தருவது ஒரு போதை நிலை.அதை கூந்தலில் (சவுரி) சூடி விடுவது உச்சக்கட்ட போதை---------------------

 டால்மியா சிமென்ட் ஆபிஸ் 
 
டால்மியா சிமென்ட் ஆபிஸ்

11. அரசு மலிவு விலையில் தரும் இட்லி குஷ்பூ இட்லி அளவு எதிர்பார்க்கக்கூடாது.இலியானா இட்லி அளவுக்கு தான் இருக்கும்

---------------------------12. மேடம் .இட்லி பணியாரத்தை விட சின்னதா இருக்கே?
ஜெ - ஒரு ரூபாய் இட்லின்னா ஒரு ரூபா காசு சைஸ் இட்லினு அர்த்தம்---------------------

13. சிக் ஷாம்பு போட்டு குளிச்சா பிகர் சிக்குனு ஆகிடுமா? சவுரி சிக்கல் தான் தீருமா?--------------------

14. திருமணமான ஆண்களே தைரியமாக பெண்ணைப்பார்த்து கண் அடிக்கிறார்கள்.பிரம்மச்சாரிகள் கண் அடிப்பதில்லை ,மாறாக...
------------------------

15. உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா ஐ லவ் யூ சொல்லுவே? மிஸ்.மேரேஜ் பண்ணத்தான் அதெல்லாம் வேணும்

--------------------

Sivakeerthi Siva shared Amazing Pictures's photo.
Playing with numbers
Click "SHARE" if you think it's awesome. ♥

16. நாயுடு ஹால் விளம்பரத்துல நடிக்க பொருத்தமான நடிகை - ப்ரியங்கா சோ ப்ரா---------------------

17. நாக்க முக்க இயக்குனரின் அடுத்த படைப்பு "சகுந்தலாவின் காதலன்"! # அய்யய்யோ.சி ஐ டி சகுந்தலா கதையா?

----------------------

18. நான் ராசியில்லாத நடிகையா ...? - ஷார்மி # எவன் சொன்ன்து? எல்லாம் ஜாஸ்தியாத்தானே இருக்கு?-----------------------

19. மிஸ் ஆரோக்ய மேரி.ஐ லவ் யூ. 
லொக் லொக் நானும் லொக் லொக் உங்களை ஹச் ஹச் லவ் அம்மா ஸப்பா லொக் லவ் பண்றேன் லொக் லொக் 
-------------------------

20. மாத்தி யோசிப்பது = சம்சாரம் நம்மை மாத்து மாத்துன்னு மாத்தும்போது இந்தக்கல்யாணம் நமக்குத்தேவை தானா என யோசிப்பது-----------------------

"அன்பியல்"

21. நடிகை sunny leone னை மேரேஜ் பண்ணிக்கிட்டாக்கூட சன்னி லி OWNனு சொல்லிட முடியாது..

------------------------

22. பத்தரை மாத்து தங்கமா சம்சாரம் அமைஞ்சும் புத்தரை ஒழுக்கமா குடித்தனம் பண்ண வைக்க முடியல.இதுதான் வாழ்க்கை

-----------------------

23. மிஷ்கினின் அடுத்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் # இந்தக்கதையை எட்டாங்கிளாஸ் லயே சொல்லிக்குடுத்துட்டாங்ளே?-----------------------

24. எப்பவும் சோப்போடு சுத்தும் நடிகை ப்ரியங்கா சோப் ரா

-----------------------

25. ஒபாமா கிட்டே டெய்லி ட்விட்டர்ல பேசறீங்ளாமே? 
ட்விட்டர் ஹேன்டிலை நல்லா பாருங்க.அது ஓ பாமா.ஒபாமா அல்ல ;-))-------------------------------------------சன் டிவி செய்தி வாசிப்பாளர் சொக்கலிங்கம் ரவி காலமானார்

இவர் பெயரை தெரிந்திருக்காவிட்டாலும் இவர் கணீர் குரலை தெரியாமல் யாரும் இருக்க முடியாது, சன் தொலைக்காட்சியில் அழுத்தம் திருத்தமாக கணீர் குரலில் தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிப்பவர் சொக்கலிங்கம் ரவி, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். சொக்கலிங்கம் ரவியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துகிறோம், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை செலுத்துகிறோம்.

#திறமையானவர்கள் சிலர் சின்ன வயசிலேயே போயிடறாங்க

VIA BornToWin

~~~~~~~~~ http://osmeb.blogspot.in/ ~~~~~~~~~
சன் டிவி செய்தி வாசிப்பாளர் சொக்கலிங்கம் ரவி காலமானார்

இவர் பெயரை தெரிந்திருக்காவிட்டாலும் இவர் கணீர் குரலை தெரியாமல் யாரும் இருக்க முடியாது, சன் தொலைக்காட்சியில் அழுத்தம் திருத்தமாக கணீர் குரலில் தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிப்பவர் சொக்கலிங்கம் ரவி, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். சொக்கலிங்கம் ரவியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துகிறோம், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை செலுத்துகிறோம்.

#திறமையானவர்கள் சிலர் சின்ன வயசிலேயே போயிடறாங்க

VIA @[256131114499294:274:BornToWin]

~~~~~~~~~ http://osmeb.blogspot.in/ ~~~~~~~~~

0 comments: