Monday, February 18, 2013

ஃபோர்ட்டபிள் டி வி ல பார்த்தாலும் நமீதா......

1. சொர்க்கமும் நரகமும் ஒரே வீட்டில் தான் மச்சினி மனைவி்
--------------------


2. ஒரு பிகரைப்பார்த்து கண் அடிக்கறது பெரிய மேட்டர் இல்லை.பண்ணிக்கலாம்.ஆனா அடிக்கறதுக்குள்ள ஓடிடனும்
---------------------------


3. பச்சப்பிள்ளைன்னா பச்சக் கலருல இருப்பாங்களானு கேட்பவர் அப்பாவி.த்ரிஷா மாதிரி கில்மாவா பச்ச குத்தி இருக்குமா னு கேட்டா அடப்பாவி.
-------------------------4 பெண்ணை விட அதிக அறிவைப்பெற்றும் அது பற்றிய கர்வம் இல்லாத ஆண் தான் உண்மையிலேயே அழகு ்
--------------------------5. தமிழகத்தை ஒளிமயமாக்குவதில் முதல்வர் மும்முரமாக உள்ளார்-நாஞ்சில் சம்பத்#டியூப்லைட் னு எங்களை நினைச்சீங்ளா?
-------------------------


6. பொண்ணுங்க பின்னாலயே போனா தான் பேரழகி என இன்னும் பொண்ணுங்க நம்பறது வியப்பா இருக்கு!!"
-------------------------


7. ஒரு சண்டையில் யாருடன் சண்டை இட்டோமோ அதை செல்லச்சண்டையாக மாற்றுவதே சாமார்த்திய்ம்
--------------------8. 60 வயது ஆன ஜீனத் அமன் மறுமணம் செய்ய ஆசை # பாட்டி ஜொள்ள தட்டாதே----------------------9.  ஹை ஹீல்ஸ் செப்பலால ஃபிகர்ட்ட அடி வாங்குனா அதுதான் காலணி ஆதிக்கம் # நான் வாங்கலை, வாங்குனவங்க சொன்னது ;-)
-------------------------10.  சின்ன வயசுல இருந்து நான் பார்த்த எல்லா நர்சும் ஸ்விட்டோ ஸ்வீட்டு, #லவ் நர்ஸ் அவாய்டு நெர்வஸ்-----------------------------


11. நந்திதா தாஸ் டூ தீபா மேத்தா - யாரென்று தெரிகிறதா இவள் தீ என்று புரிகிறதா # FIRE
----------------------------


12. ஃபோர்ட்டபிள் டி வி ல பார்த்தாலும் நமீதா சின்னதா தெரிய மாட்டாங்க----------------------13. நீ எத்தனை முறை என்னை அறைந்தாலும் உன் ஹாஸ்டல் அறைக்கு தினம் வந்து கொண்டே தான் இருப்பேன்
-----------------------


14. சின்ன வயசு பெரிய மனசு - லட்சுமிமேணன், துளசி ,பெரிய வயசு , சின்ன மனசு - இலியானா,தமனா
----------------------


15. ஆர்யா, விஷால் 2பேருக்குமே எனர்ஜி லெவல் ஜாஸ்தி.-அஞ்சலி # அடடே! த்ரிஷாவும் இதேதான் சொன்னாங்க 2 பேர் ஒரே அனுபவம்,ஹி ஹி
------------------------


16.  படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள்! டைரக்டர்கள் ஹீரோயினை தட்டிச்செல்கிறார்கள்
-----------------------


17. படம் ஃபெய்லியர் ஆனால் ஹீரொயின்கள் தொழில் அதிபரைத்தற்காலிக கணவர்களாக கட்டிக்கொள்கிறார்கள்
----------------------------

18.  ஏன் நீங்க கடல் பார்க்கலை? கடலை போட்டுத்தான் பழக்கம்.மத்தவங்க கடலை போடறதை பார்த்துப்பழக்கம் இல்லை
------------------------------19. எத்தனை வருசமா தான் ஹீரோயின கிளாமரான பொண்ணா காட்டுவீங்க? சாரி.சினிமாவோட கிராமரே கிளாமர்தான்
-----------------------------20.குதர்க்கம் நரகம் இரண்டில் ஓன்று இங்கேயே நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பார்
----------------------------21. கும்பமேளாவில் நித்தியானந்தா... புனித நீராடினார்! # புனிதா கூட னு படிச்சுட்டேன்
----------------------


22  ஜட்ஜ் - எதுக்காக 100 பேரை ரேப் பண்ணினே?கைதி - எங்க தலைவர்தான் நிறைய குழந்தைகளை பெத்துக்கனும்னாரு-------------------------23. கடல் நஷ்டத்திற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை: - மணிரத்தினம்- # படத்தை " முடிச்சு"க்குடுப்பதோட அவர் வேலை முடியுது
------------------------24. சொந்தக் காலில் நிற்க வேண்டும் : இளைஞர்களுக்கு ப. சிதம்பரம் ஆலோசனை # கார்த்தி சிதம்பரம் மாதிரி அப்பாவை நம்பி இருக்கக்கூடாதா?
------------------------
25. ஆர்யா, விஷால் 2பேருக்குமே எனர்ஜி லெவல் ஜாஸ்தி.-அஞ்சலி # அடடே! த்ரிஷாவும் இதேதான் சொன்னாங்க 2 பேர் ஒரே அனுபவம்,ஹி ஹி
--------------------------------3 comments:

S.டினேஷ்சாந்த் said...

4,7 சூப்பர்

Unknown said...

ஒரு சில மொக்கைகளைத் தவிர்த்திருக்கலாம்

Unknown said...

தின 'சிரி ' ஜோக்!சொல்லித் தெரிவதில்லை ...?
''குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்னு சொன்ன அந்த நடிகை .இப்போ 'கிளாமர் 'லே கலக்குறாங்களே .எப்படி ?''
''சான்ஸ் கிடைக்காமே காஞ்சுக் கிடந்தப்போ சினிமா 'கிராமர் 'படிச்சாங்களாம் !''
இது ஜோக்காளியின் படைப்பு !

இதே கருவில்உங்களின் 19வது கமெண்ட் !

நானே ஒரு 'உல்டா 'தீவிரவாதி ,நீங்களும் அதே !'அட்ரா சக்க 'நான் ரசிப்பதுபோல் ,ஜோக்காளியை நீங்களும் ரசிப்பதாக தெரிகிறது !நன்றி !