Tuesday, February 19, 2013

இண்ட்டர்வ்யூவில் லேடி டேமேஜர் சிட்டவுன் சொன்னா.....

1. ப்ளூ கலர் டிரஸ் போட்டா என்னா அர்த்தம்? காதலர்கள் செல் லுல நீல வான ஓடையில் பாட்டு போட்டு விட்டு BF பார்க்கறாங்கனு அர்த்தம்
2. டியர்.பீட்ரூட் அல்வா மாதிரி உன் உதடு.இனிமேலாவது மெரூன் கலர் லிப்ஸ்டிக் போடாதே
3. டேமேஜர் லீவ்.ரிசப்ஷனிஸ்ட் 2 மணி நேரம் பர்மிஷன். 1÷1=3
4. காதலியின் மரணத்தை விட காதலனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஒரு காதலின் மரணம்5. காதலனைக்கை விடுபவள் தான் பெற்றோர் அகராதியில் நல்ல பெண்கள் என்றால் நல்ல பெண்கள் நரகத்துக்குப்போகட்டும்
6. டியர்.நாம மோதிரம் மாத்திக்கலாமா?அஸ்கு புஸ்கு.உன்னுது சுண்டு விரல் கால் பவுன்.என்னுது மோதிர விரல் 1 பவுன்7. ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரே வலி தன் காதலியின் சந்த்ர்ப்பவாதமும் நிராகரிப்பும்
8. 99% பசங்க 420 தான்.143 சொல்லும் முன் யோசிச்சுக்குங்க .144 போட்டுடுங்க.பெற்றோருக்கு எதிரான எண்ணத்துக்கு 356 போடவும்

9. மகாநதி சங்கராய் இருந்த என்னை தபுசங்கராய் மாற்றியது் நீ ஆட்டோசங்கராய் மாற்றியது் உன் தங்கை.ஜெ.மேன் ஷங்கராய் மாற்றியது உன் அம்மா # சும்மா
10. ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட் ஜிலேபிக்கொண்டை போட்டு ரேடியோ பூ வெச்சிருக்கு.ஆல் இன்டியா ரேடியோ தினமாம் # மேட்சுக்கு மேட்ச் மேகலா
11. காதலிக்கு பரிசு கொடுக்க கையாலாகதவர்கள் " டியர்.என்னையே உனக்கு அர்ப்பணிக்கிறேன் னு ரீல் விடவும்.செலவும் மிச்சம்.டார்க்கெட்டும் அச்சீவ்டு
12. காதலர் தினம் .காதலி விரும்புவது ஒட்டியாணம்.( 12 பவுன் மினிமம் டார்கெட்) ,காதலனால் கையாளாவது - மூக்குத்தி (1 கிராம் போதும்)
13. நான் எடுக்கும் ஹாலிவுட் படம் ஹிட் ஆகலைன்னா செவ்வாய் கிரகம் போய்டுவேன் - கமல் மிரட்டல் # சும்மா

14. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட் கிட்டே அவரோட சம்சாரம் ஊருக்கு போய் இருக்கறதை காலைல இருந்து 4 டைம் சொல்லிட்டாரு.என்ன பிளானோ?

15. டியர்.பக்கத்துல உட்கார ஏன் கூச்சம்?உக்காந்தா மடில தான் உக்காருவேன் ;-))
16. டியர்.நீங்க பண்றது சரியாப்படலை.
அவ்ளவ் தள்ளி உக்காந்தா எப்டிப்படும்? கிட்டே வா # பார்க் பாரம்பரியம்


17. காதலி இல்லாதவர்களும் நாளை ( 14 2 2013 )பார்க் பீச் பக்கம் போகலாம்.கழட்டி விடப்பட்ட ,புட்டுக்கிட்ட காதல்கள் நிறைய தென்படும்.அதுல 1 உஷார் பண்ணிக்கலாம்

18. பதினெண் கீழ் கணக்கு நூல்கள்னா மேத்தமேடிக்ஸ் சப்ஜெக்ட்டா?
19. பிறரின் இடத்திலிருந்து யோசிக்கும் தருணங்களில்,இடத்தோட ஓனர் வந்து யோசிப்பதென்றால் ரூம் போட்டு யோசி.இது என் இடம் கறார் (பேர்வழி)
20. கரும்பிலிருக்கும் எறும்பு கரும்பை கடித்தால் எறும்புக்கு இனிக்கும்.நம்மை கடிச்சா வலிக்கும்.இதுதான் வாழ்க்கை்

21. லேடி போலீஸ் அடிக்கும்போது அடிக்காதீங்க வலிக்குதுன்னு கையைப்பிடிச்சுக்கனும்.டபுள் பர்பஸ்

22. காதலர் தினத்தன்னைக்கு பார்க் பீச் போனா ஓ சி ல சீன் பார்க்கலாம்.டோன்ட் மிஸ் இட்
23. இன்று உலக வானொலி தினம்.சர்வதேச கிஸ் டே.லொட லொட என ஆல்இண்டியாரேடியோ மாதிரி பிகர் பேசிட்டு இருந்தா டக்னு லிப் கிஸ் அடிச்சு வாயை அடைக்கவும்

24. ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தொடர்பு - பாஜக # நிலம் ,நீர்,ஆகாயம் ஒண்ணை விட்டுடாதீங்கடா
25. அட்வான்டேஜ் எடுத்துக்கறது = இண்ட்டர்வ்யூவில் லேடி டேமேஜர் சிட் டவுன் சொல்றப்ப அவர் மடில உட்காருவது

0 comments: