Thursday, February 14, 2013

டேய் லூசு எனக்கு கவிதையே தெரியாதுடா.எப்டி லவ் பண்ண?

1. கண்ணாடி கதவுல எழுதிருக்ற PULL, PUSHல குழம்பிடாம இருக்க புல் = ஜடை = இழுக்கனும். புஷ் = பிகர் = தள்ளிட்டு போகனும்

--------------------

2. கமல் - எப்படியோ பில்டப் குடுத்து முதல் பாகத்தை ஓட்டியாச்சு.அடுத்த பாகத்தை பரபரப்பாக்குவது எப்டி?
----------------------


3. கமல் - எனக்கு நஷ்டம் என்றதும் மணிஆர்டர் அனுப்புனவங்களுக்கு திருப்பி அனுப்பிட்டேன்.ஏன்னா நாளை வசூல் 200 கோடி வந்தா எனக்குஅபாயம்.பதில் மொய்

----------------------4. எனக்கு பயம்னா என்னனு தெரியாது! #குஷ்பு # நீங்க ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடலைன்னா எதுவுமே தெரியாது
----------------------


5. சார்.படம் குவாலிட்டியா இருக்கு.ஓடுமா?

 கமல்.-ஓடாதுனு சொல்லலை.ஓடுனா நல்லாருக்கும் னு சொல்ல வர்றேன் 

----------------------------6. துபாய் பொண்ணை லவ் மேரேஜ் பண்ணா சீர் வரிசைல கட்டில் இருக்காது ஏன்?


து பாய்லயே பாய் இருக்கே,? அதே போதும்னு சொல்லிட்டா?
-------------------------


7. கடமை இருப்பவர் காதலிப்பதில்லை.!காதலிப்பதையே கடமையாக கொண்டவரிடம் இது பலிப்பதில்லை

-----------------------------8. டியர்.எங்கப்பா வாங்கித்தந்த வெள்ளிக்கொலுசு.எப்டி இருக்கு? 
அட.நான் கவனிக்கலையே.சேட்டு கடைக்குப்போகாம இன்னும் எப்படி உன் காலில் இருக்கு? 
-------------------------------9. பொண்ணுங்களை கிண்டல் பண்ணிட்டே இருக்கியே, நாங்க 3 பேரும் சேர்ந்து ஒரு நாள்  உங்கள கழுவி ஊத்தப்போறோம். 
ஐ ஜாலி. 3 பேர் ஒரு குளியல் ) 
----------------------


10. காதலி வீட்டில் தங்க ஒரு குறுக்கு வழி.உன் கனவை நான் அருகில் இருந்து காண ஆசை என ரீல் விடவும்.நம்பி ஏமாந்துடுவா.கி கி------------------------11. இன்ஸ்பெக்டர்.என் சம்சாரத்தைக்காணோம்.

 அக்கம் பக்கம் ஜவுளிக்கடைல தேடிப்பார்த்தீங்ளா? கூகுள் ல கூட தேடிட்டேன்
-----------------------------


 12. தரைல பாதரசத்தைக்கொட்டினா அள்ளிடலாம்.சம்சாரம் வெச்ச ரசத்தைக்கொட்டுனா அள்ளமுடியாது # இதுதான் வாழ்க்கை
-------------------------------


13. நீ சொல்வது புரியாதது போல் நடித்து மீண்டும் மீண்டும் உன்னை டார்ச்சர் செய்யவே விருப்பம# டார்ச்சர் டூ டீச்சர்்


--------------------------14. பசிபிக்  பெருங்கடலை படியால் அளப்பது போன்றது உன்மீதுள்ள என் அன்பு . கால்கிலோ வேர்க்கடலையை ஒரு படியால் அளப்பது போன்றது என்மீதான உன் அன்பு
------------------------------15. யு ஆர் அப்பாயின்ட்டட் = பணிக்கு தேர்வாகி விட்டாய் .டிஸ் அப்பாயின்ட்டட் = தேர்வாகவில்லை # இங்க்லீஷ் விங்க்லீஷ்

----------------------------16. காதலி வீட்டுக்குப்போ.ஒரு வாய் சாப்டுட்டுப்போ என ஒரு பேச்சுக்கு சொன்னா இதுதான் சாக்குன்னு லிப் கிஸ் அடிச்சுடு # நல்ல வாய் ப்பு-------------------------


17. "புத்தன்" ஆக வேண்டும் என்பது ரொம்ப கஷ்டம் இல்லை.பொண்டாட்டி கிட்டே சொல்லாம கொள்ளாம கிளம்பற எல்லாரும் புத்தன் தான்

--------------------------18. மை வைக்க மறந்தாலும் மொய் வைக்க மறக்காதே - கல்யாண மண்டபத்தில்

-------------------------19. உன்னோடு பேசாமல் இருக்கிறேன் என்பதை விட சரிக்கு சரி மல்லுக்கட்ட முடியலை் எனபதுதான் உண்மை

--------------------------


20. மணிரத்னம் சொன்னால் எந்த மாதிரியான வேடத்திலும் நடிப்பேன்_ அர்ஜூன்!:# அதான் ஒரு மாதிரியான பாதிரியாரா நடிச்சீங்ளா?
---------------------------21. டேய்.கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா.
 எத்தனை டைம் சொல்றது? நான் வேலைக்கு எங்கயிம் போறதில்லை.சும்மாதான் இருக்கேன் 
---------------------------22  டியர்.நீ தேவதை.நான் சாத்தான்.அவ்ளவ் தான் கடல்----------------------23.  டேய் லூசு எனக்கு கவிதையே தெரியாதுடா.எப்டி லவ் பண்ண?

 டியர்.அது ரொம்ப சுத்து வழி.நாம ஷார்ட் கட் ரூட்ல போலாம் வா
----------------------24. அடம்புடிச்சு லவ்வி கட்டின பொண்ணை  பிடிக்கிலைன்னு ஆண்களால மட்டுமே சொல்ல முடியுது.

------------------------


25. நடிகை குஷ்பு, தி.மு.க.வுக்கு நேற்று வந்த அரைவேக்காடு” -நடிகர் சந்திரசேகர்# ஆபாயில் போட்டு சாப்பிடும் முன் சொல்லி இருக்கனும்
---------------------------------

0 comments: