Tuesday, February 05, 2013

மணிரத்னம் மீது சீட்டிங் கேஸ் வருமா?

1. ரைட்டர் ஜெமோ - இனி எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு பிளாக் ட்விட்டர் பக்கம் போக? கழுவிக்கழுவி ஊத்துவாங்ளே?-------------------2. கடலுக்குள்ளே மீனம்மா.தியேட்டருக்குள்ளே போவமா.ஒரு பயலும் இல்லம்மா கார்னர் சீட்டைத்தேடம்மா
--------------


3. “தமிழக அரசு வழக்குரைஞர் மன்னிப்பு கேட்ட வேண்டும்” -தணிக்கை வாரியம். # தமிழ் ல ஜெ க்கு பிடிக்காதபல வார்த்தை.அதுல ஒரு வார்த்தை - மன்னிப்பு
--------------------4. நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டால் கட்டுமரமா மிதப்பேன்.ஆனா கடல் தியேட்டர்க்கு மட்டும் கூட்டிட்டுப்போய்டாதீங்க--------------------


5. மணிரத்னம் - நல்ல வேளை கமல் படம் ரிலீஸ் ஆனதால்தான் கடலை தூக்கிட்டாங்கனு சமாளிக்கலாம்.
------------------


6. இன்றைய விஸ்வரூபம் செய்திகள் னு தினம் தனி டைம் நியூஸ் சேனல்ல ஒதுக்கற அளவு வந்துடும் போல.டேய்.படத்தை விடுங்கப்பா.முடியல
-----------------------


7. ராகுல் - கூட்டணி பற்றி பேசிட்டு வா னு அம்மா அனுப்பிச்சாங்க. கேப்டன் - உங்கம்மா அனுப்பி இருந்தா உள்ளே வாங்க. அந்த " அம்மா" ன்னா நோ ----------------------8. கேப்டனுடன் கூட்டணி அமைக்க ராகுல் ஆலோசனை! # "கலக்குங்க" ஹி ஹி
----------------------9. கமல் - என் படம் தடை செஞ்சது கூட தேவலை.நாடோடி மன்னன் மாதிரி டப்பா படத்துல நடிச்ச சரத் எல்லாம் தகுதி பற்றி பேசறதை நினைச்சா
------------------


9. இனி வரும் படங்களில் மருந்துக்குக்கூட முஸ்லீம்களை காட்டமாட்டாங்க.ஒதுக்கிடுவாங்க.நட்டம் யாருக்கு?
-------------------


10. படம் எப்படி எடுக்ககூடாது என்பதற்கு விஸ்வரூபம் உதாரணம்-சரத்குமார்# குமாரு உங்க நடிப்பு சுமாரு.கருத்து தாறுமாறு ஜிங் ஜக்------------------


11. கமலுக்கு ஒரு ஐடியா.எந்த எந்த காட்சிகள் விஸ்வரூபம் -ல நீக்கப்பட்டிருக்குன்னு க்ளைமாக்ஸ்ல நீக்கப்படும் காட்சிகள் விவரம்! னு காட்டிடுங்க--------------------


12. கடலுக்குபோய்பத்திரமாத்திரும்பி வந்த மீனவர்கள் உண்டு.கடல் படம் பார்க்கப்போய் சேதாரம் இல்லாம திரும்புனவங்க யாரும் இல்ல-------------


13. மனைவி பிரிந்துஇருக்கும் போது உறவு கொண்டால் அது் பலாத்காரமே -கோர்ட்# பலாச்சுளையை மிளகாப்பொடி தொட்டு சாப்டா பலா த் காரமே.போங்கய்யா யோவ்
----------------------


14. ராகுல் டிராவிட்டை ரசிக்காதவரும் இல்லை.விக்ரம் ன் டேவிட் டை ரசிச்சவரும் இல்லை

----------------------


15. மணிரத்ன்ம் - கடல் ஓடும் வரை உங்க பட ரிலீஸ் கூடாது. கமல் - சரி.இன்னும் 2 நாள் கழிச்சு ரிலீஸ் பன்றேன் ---------------------16. ஆயிரம் அட்டு பிகர்கள் ் கண்டுகாமவிடப்படலாம்! ஒரு லட்டு பிக்ரைக் கூட மிஸ் பண்ணிடக்கூடாது!---------------------17. அடிக்கடி கட் ஆனா த்தான் அது கரண்ட்டு.ஒரு டைமாவது பிட் ஓட்டுனாத்தான் அவன் பிரண்டு


-----------------


18. கமல் - யார் என்று தெரிகிறதா.இவன் தீ என்று புரிகிறதா?
ஜெ - அங்கே என்ன சத்தம்? கமல் - சும்மா பாடிட்டு இருந்தேன் மேடம்் ----------------------------


19. அன்னக் கொடியும் கொடி வீரனும் = அன்னக்காவடியும் கடி வீரனும் # உத்தேசமா ஒரு ஒன் லைன் விமர்சனம் (சும்மா)
-----------------


20. 56 கிலோ # தோழி அப்டேட் ( உத்தேசமா சொன்னது)
---------------------21. 4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல -கமல் (நாயகன் பஞ்ச் )"# 24 பேருக்கு இம்சைன்னா ஒரு படமே ரிலீஸ் இல்ல.- விஸ்வரூபம் கமல்
-------------------

 22. இன்று அறிஞர் அண்ணா நினைவு நாள.எனவே எந்த பிகராவது அண்ணா என அழைத்தால் அவர் போய்ட்டாரு.கண்ணுக்கு கண்ணா நான் இருக்கேன் என்க
-------------------23.  நான் சினிமாவில் உள் இருக்கிறேன் - சாரு # நீங்க மிஸ் பண்ணுன லைன் " நடிகை வீட்டுக்குள்"------------------


24. கடல் உள்வாங்கிருச்சாமே!! இல்ல.உயிரை வாங்கிடுச்சு ;-))
---------------------25. ட்ரெய்லரில் ,போஸ்டரில் லிப் லாக் கிஸ் சீன் காட்டி படத்தில் அதை கட் பண்ணிய மணிரத்னம் மீது சீட்டிங் கேஸ் வருமா? # சும்மா
---------------------------------

1 comments:

பிரபல பதிவர் said...

இதையும் படியுங்கள்

http://pirabala-pathivar.blogspot.in/2013/02/blog-post_4.html