Monday, February 04, 2013

பூஜா மாதிரி மணப்பெண் VS பூஜா குமார் மாதிரி மணப்பெண்

1. கல்யாணின்னு சொன்னதும் ராகம் நினைவு வந்தா நீ இசை ரசிகன், ஃபிகர் நினைவு வந்தா கில்மாபார்ட்டி,பீர் நினைவு வந்தா சரக்கு பார்ட்டி
----------


2. பாரதிராஜாவின் மாணவி நான், சோடை போகமாட்டேன்- கார்த்திகா # நல்லவேளை, சோடா சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லலை--------------------


3. மிஸ்,விழாவுக்கு வந்திருக்கும்எல்லாப்பெண்களும் ஏன் உதட்டை உள்ளங்கையால மூடிக்கறீங்க? விஸ்வரூபம் ப்ரீமியர் ஷோ,கமல் ஃபேன்ஸ் ஜாஸ்தி--------------------


4. டியர்,எனக்கு பரதநாட்டியம் கத்துக்க ஆசையா இருக்கு. அடடா, ராமாயண  பரதன் தான் செத்துட்டாரே? 


----------------
5. கமல் - யுவர் ஆனர் ,நீங்க மட்டும் படம் பார்க்காம எதுக்கு கூட 50 பேரை சேர்த்துகிட்டீங்க? ஜட்ஜ் - ஹி ஹி ,50 * 1000 = 50,000ரூபா கலெக்சன்


----------------------


6. மிஸ்,நீங்க வோட்கா யூஸ் பண்ணுவீங்க்ளா? நோ, அது எங்கக்கா, மீ ஒன்லி குட்கா # மாடர்ன்ஃபிகர்ஸ் 

-------------------7. பொண்ணு பூஜா மாதிரி அமைஞ்சா பிரச்சனை இல்லை.பூஜா குமார் மாதிரி ஆகிட்டா விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனைகள்
------------------


8. யுவர் ஆனர், கோர்ட் டைம் 5 மணிக்கு முடியுது, எதுக்கு தீர்ப்பு நைட் 8 மணிக்கு ? ஹி ஹி , ஓவர் டைம்னு கணக்கு எழுதுனா ரூ 2000 பேட்டா
------------------------


9. "அன்பே சிவம் " படத்திற்கு ஏன் கிரணை ஹீரோயினாப் போட்டீங்க? கமல் - படத்துல பெருசா ஏதும் இல்லைனு யாரும் சொல்லிடக்கூடாதே? 
------------------


10. புறா - மேல கை வைக்கிறதுக்கு முன்னால 1 தடவைக்கு 2 தடவை யோசிச்சு வை 
.சுறா - கை வைக்கற அளவுக்கு ஒர்த்தா?னுதான் யோசிக்கிறேன் 
--------------------------11. சுறா கடல் ல இருக்கு.கடல் ல சுறா இருக்கு.புரிஞ்சவங்க சிரிச்சுக்குங்க.பொழச்சுக்குங்க # சும்மா
------------------------


12. நீ மனமாரக்காதலித்”தாய்”! மணமானதும் கூட்டுகுடும்பத்தைப்பிரித்”தாய்”!
--------------------


13. நீ ரிச்சபிள் பர்சனா இருந்தா (பெரும்பாலான ) எல்லா மாடர்ன் ஃபிகர் நெம்பரும் ரீச்சபிளாத்தான் இருக்கும்

---------------------14. நீ காதலியா இருந்தப்போ திகட்டிவிட்டாய்! மனைவி ஆனதும் திட்டி விட்டாய்!
-------------------------15. கமல் - இடது கண் துடிக்குது, நல்லதா கெட்டதா?  டாக்டர் - 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதுவும் சொல்ல முடியும், ஏன்னா தீர்ப்பு நாளைதான் --------------------


16. தண்டச்செலவு செய்யப்பழகுங்கள் , உங்களைச்சுற்றி ஏகப்பட்ட ஃபிகர்கள் சுத்திட்டே இருக்குமாம்
------------------------17. அன்பே! நீ ஆச்சரியக்குறியாய் என்னைப்பார்த்துப்பிரயோஜனம் இல்லை, உங்கப்பா பணத்துலயே குறியா இருக்காரு, நம்ம காதல் கேள்விக்குறிதான்
-----------------


18. OPS -மேடம், ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சு . ஜெ - உளறாதீங்க, டைம் இப்போ 8 PM .OPS -  ஹய்யோ அய்யோ , அது தெரியும், நமக்கு ஏழரை # சும்மா--------------------------------19. ஒரு ஹீரோ எப்டி இருக்கணும்ன்றதுக்கு எங்க அண்ணன் தான் உதாரணம் - கார்த்தி .. #ஒரு ஹீரோ எப்டி ஓவரா AD ல நடிக்காம இருக்கனும் என்பதற்கும்
--------------------


20. மொக்க பிகரை லாங்க் ஷாட்ல பார்த்ததை வச்சு் கண்டு புடிக்க முடியாது---------------------21. பூமிகாவின் கணவர் -வர வர நான் பூமிக்கு பாரமாகிட்டே வர்றேன்.பூமிகாவுக்கும்
------------------------


22. அறிவுடன் பொறுமையாவும் இருக்கற ஆண்கள், ் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பா இருப்பாங்க இல்ல ... அது தான் இன்னும் அழகு !!!


----------------------


23. நமீதாவிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை.மறைக்க நினைத்தால் அது நமீதாவே இல்லை!------------------------


24. ட்ரெய்லரில் அடக்கி வாசித்து இருந்தால் கமல் இத்தனை பிரச்சனைகளை சந்திச்சிருக்கத்தேவை இல்லை # நீதி - பட மேக்கிங்கை விட ட்ரெய்லர் முக்கியம்-------------------


25. ஐட்டம் ஆட்டத்துக்கு நான்வரமாட்டேன் - ஷாரூக்கானுக்கு நோ சொன்ன நயன்தாரா # ஒரு கோடி சம்பளம் கொடுத்தா கரகாட்டத்துக்கே வாருவாக - கவுண்டமணி --------------------------------------------

0 comments: