Sunday, February 10, 2013

”ஹிப்”னாடிஸ காதல்!!!!! ( ஜோக்ஸ்)

இந்த வண்டி எத்தனை பேர் ஓட்டி இருக்கீங்க????
Photo
1.சிலர் நம் வாழ்வின் வாழ்த்து ஆவார்கள், பலர் நம் வாழ்வின் படிப்பினை ஆவார்கள்

--------------------------------------2. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக்கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறு, வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு

-------------------------


3. டியர் , 11.11.11  ராசியான நாள் ,என்ன பண்ணலாம்? 

சாரி சதீஷ், அன்னைக்குதான் உங்களை கழட்டி விட்டுட்டு புது லவ்வருக்கு வாய்ப்பு தரலாம்னு ஐடியா

-------------------------------


4. மற்றவர்களின் கண்ணீரை துடைக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் அவர்கள் கண்ணீர் விட தான் ஒரு காரணமாகவாவது இல்லாமல் தவிர்க்கலாம்

---------------------------------------5. ஹீரோ பாம்பை கைல பிடிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி சீன் இருந்தா படம் ஹிட் ஆகிடும்னு ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கு.. 

சார்.. படம் ஹிட் ஆகும் ஓக்கே, நான் அவுட் ஆகிடுவனே?

-----------------------------------
True Fact
-
LIKE us: @[245336315576613:274:Meow മ്യാവൂ]
6. பல நாட்களாக நீடித்திருந்த நட்பு  ஒரே ஒரு வார்த்தையால் முறிகிற வாய்ப்புகள் இருப்பதால் நாம் நாக்கில் ,உதட்டில் ஜாக்கிரதையாக இருக்க நேரிடுகிறது

--------------------------------7. காமமில்லாத காதல் அரிதானது,ஆனால் அதுதான் அழகானது, அன்பானது

--------------------------------8. மாமா, உங்க பொண்ணுக்கு குழந்தை மனசுன்னு எப்டி சொல்றீங்க? 

30 வயசு ஆகியும் இன்னும் JOHNSON & JOHNSON பேபி சோப்தான் யூஸ் பண்றாளே?

------------------------------------9. செம்பில்லாமல் தங்க நகை செய்ய முடியாது, ஆனால் அன்பு மட்டுமே கொண்டு காதல் செய்யலாம் # KDM  காதல்

---------------------------------10.  காமம் எட்டிப்பார்க்கும்போது காதல் கோபம் கொண்டு வெளி நடப்பு செய்து விடுகிறது

--------------------------------11. மனதை மட்டுமே தொட்ட காதல்கள் பல உண்டு, உடலை மட்டுமே தொட்ட காதல்கள் தொட்ட பின் நேசிப்பின் சதவீதம் கொஞ்சம் குறையக்கூடும்

-------------------------------12. டியர், என்னை தொடாம லவ் பண்ணுங்க.

சாரி, கண்ட கண்ட கவிதையை எல்லாம் படிச்சு உன் மனசை கெடுத்துக்காதே. உன் மனசை மட்டும் தொட்டா போதுமா? # பல்டி

----------------------------------13. காமம் முடிந்த பின் காதல் முழுமை பெறுவதோ, நிறைவு பெறுவதோ கிடையாது,அப்படி நடந்தால் அது சுயநலக்காதல் அல்லது உள்நோக்கம் கொண்ட காதல்

-------------------------------------14. டியர், என்னை மயக்கனும்னா நேருக்கு நேர் என் கண்ணை பார்க்கனும், எதுக்கு என் இடுப்பைப்பார்க்கறீங்க? 

ஹி ஹி இது “ஹிப்” னாடிஸ காதல்

-----------------------------------15. என் மனைவிக்கு மாடர்னா இருக்கறது பிடிக்காது.. 

நிஜமாவா?  

ஆமா, மிக்ஸி யூஸ் பண்ணாம அம்மிக்கல்லுல சட்னி அரைக்கச்சொல்றா #அவ்வ்வ்வ்வ்வ்வ்

---------------------------------Photo16. உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா? என யாராவது கேட்டால் ஒரே ஒரு முறை ஒரேஒரு பெண்ணுடன்தான் ஆகி இருக்கிறது எனவருத்தத்துடன்  சொல்லவேண்டி இருக்கு


----------------------

17. பெண்களுக்கு கையெழுத்து அழகாக இருப்பதில்லை, ஆண்களுக்கு தலை எழுத்து  நன்றாக இருப்பது இல்லை---------------------------

18 மார்ச் 30 - தனுஷ்-ன் 3 ரிலீஸ் # 3 வது மாசம்,டைட்டில் 3 ,முக்கோணக்க்காதல்கதை,நாமத்துக்கும் 3 தான்


---------------------------

19 ஐஸ்வர்யா தனுஷ்க்கு என்ன சங்கடம்னா 3 படம் ஹிட் ஆகிட்டா தனுஷ்-ஸ்ருதி ராசியான ஜோடி ஆகிடும்,படம் அவுட் ஆகிட்டா அவர் ராசி இல்லாத டைரக்டர்


--------------------------------

20 நையாண்டி-ஒரே சமயத்தில 'பிளாக்'லயும்,'டுவிட்டரிலும்'இருப்பது 2 பொண்டாட்டி இருக்கிற கதை தான்! 


முனியாண்டி - 2 பக்கமும் அடி வாங்கி பாருங்க


-------------------------
தெரியாத ஆலய தகவல்:

கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநல்லூர் திருத்தலம். ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் [தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம்] சிவலிங்கத் திருமேனி நிறம் மாறுவதால், "பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர் பெற்றது. மேலும், இங்குள்ள ஒரே ஆவுடையில் இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
நன்றி : Sundar Raman
தெரியாத ஆலய தகவல்:

கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநல்லூர் திருத்தலம். ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் [தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம்] சிவலிங்கத் திருமேனி நிறம் மாறுவதால், "பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர் பெற்றது. மேலும், இங்குள்ள ஒரே ஆவுடையில் இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
நன்றி : Sundar Raman

21  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டுத்தான் நான் கரண்ட்டை கட் பண்ணி அனைத்து மக்களுக்கும் தண்ணி காட்டிட்டு இருக்கேன் - ஜெ அறிக்கை


----------------------------------

22 நாத்திகவாதியா இருக்கும் (அல்லது காட்டிக்கும்)கலைஞர் பாவம் பண்ணாரு ஓக்கே, ஆத்திகவாதி ஜெவும் அதே அளவு பாவம் பண்றாரே.. அது ஏன்?


------------

23 ரமீஸ் ராஜா- பெயர்க்காரணம் - ரம்மி ஆடறதுல ராஜாவா?ரமீ என்ற ஃபிகருக்கு ராஜாவா? டவுட்டு டேவிட்டு


--------------------------------

24 புரோட்டா புவனா -இங்க வந்து இன்னியோட ஒரு மாசம் ஆயிருச்சு. கலாட்டா பாவனா - 30 டைம் ஃபாலோ, அன்ஃபாலோலயே தெரியுது:)


-------------------------

25. சில பெண் ட்வீட்டர்கள் இன்னா நினைச்சுக்கறாங்கன்னா அவங்க போடற ட்வீட் நல்லாருக்குங்கறதால தான் RT கிடைக்குதுன்னு ஹய்யோ அய்யோ


----------------------------------


Photo: இலையொட்டிய மழைத்துளிபோல்
மனதோரமாய் ஒரு கவிதையை
சுமந்தபடியே இருக்கிறது
ஒவ்வொரு மழையும்.....

ரேவா

26. நையாண்டி -பஸ்ஸில் மூன்று பேர் அமரும் சீட்டில் இரண்டு குண்டர்களுக்கு நடுவில் சிக்கி அவதி பயணம்! முனியாண்டி - அந்த அவதி யுவதிக்கா?


------------------------------

27. ட்விட்டர்க்கு வந்ததுல இருந்து பலர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு நல்லா ட்ரெயினிங்க் ஆகிடுச்சு, அம்மா கட்சில ஐக்கியம் ஆகிடலாமா?ன்னு யோசிச்சிங்க்


--------------------------------

28. சீர் செய்ய மட்டும் நான் முறை மாமனாம். வேற ஏதாவது செய்யலாம்னா அண்ணாவாம்.. # மாமன் பொண்ணு போட்டா வாய்ல மண்ணு


---------------------------

29. பட்டுப்புடவை என்ன கலர்ல,என்ன டிசைன்ல இருந்தாலும் ஜரிகைல மாங்கா டிசைன் இருக்கற மாதிரி பெண்கள் பார்த்துக்கறாங்க # அவதானிப்பு


---------------------------

30 தனது கட்சி ஆளுங்க பிட் படம் பார்க்கற ஆளுங்கன்னு தெரிஞ்சுதான் தீர்க்கதரிசனமா பி ஜே பின்னு பேர் வெச்சிருப்பாங்களோ? 


----------------------------------------Photo: <3
வேரென 
நீ..
வேறென்ன 
கேட்கட்டும் 
எனக்காக 
நான் 
<3

- Via ரேவா பக்கங்கள்


0 comments: