Wednesday, February 13, 2013

பெண்ணின் மூட நம்பிக்கைகளில் முக்கியமானது எது?

திருக்கடையூர் கோவில் முகப்பு
திருக்கடையூர் கோவில் முகப்பு
1. கூந்தல் கொட்டிடுச்சே, இப்போ எப்படி இருக்கே? “சவுரி”யமா இருக்கேன்
------------------------2. ஜெமோ - எனக்கு உங்க அடுத்த படத்துல சான்ஸ் உண்டா? மணிரத்னம் - முதல்ல எனக்கு சான்ஸ் கிடைக்குமான்னே தெரியல ------------------------------3.  நடிகை - என்னுடன் ஜோடியா நடிச்சா உடனே கல்யாணம் ஆகும்உங்க கூடயே ஆகுமா?அய்யய்யோ--------------------------4. கமல் டூ ஜெ - விஸ்வரூபம் பார்ட் 2 எடுக்கறேன், இதுக்கும் அதே மாதிரி தடை விதிச்சா வசூல்ல ஒரு அள்ளு அள்ளிடுவேன்

---------------------------5. எங்க சொந்தத்தை நீங்க கண்டுக்கறதே இல்லைனு மனைவி நொடிக்கும்போது ஒவ்வொரு புருஷனும் நக்கலா மனசுக்குள்ள சிரிச்சுக்குவான் # மச்சினி


------------------------

 ஸ்ரீசந்தரசக்ரா @ திருக்கடையூர்


ஸ்ரீசந்தரசக்ரா @ திருக்கடையூர்
6. மாமியாரை மதர் இன் லானு சொல்றோம்,மச்சினியை ஒயிஃப் இன் லானு சொல்லலாமா?
-----------------------------7. நான் இப்போ ஸ்ரீதேவி டான்ஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கேன் 
புரியலையே?


மயிலாடுதுறை ல இருக்கேன் ( மயிலு + ஆடு + துறை )--------------------------8. (பல) பெண்களுக்கு ஏனோ திருமணமாகும் வரை சரியான ருசியான சமையல் சமைக்க வருவதில்லை.

-------------------------------9. ஹிஸ்டரி டீச்சர் - சனி நீராடு 
மிஸ்.நான் ஆட ரெடி.யார் கூட ஆடனும்? 
----------------------------10. ஹெர்பல் துளசி கூந்தல் வளர்ச்சிக்குப்பேர் போனது.கடல் துளசி தந்தம் போல் பல் வளர்ச்சி.

------------------------

 41 மூலிகைகள் வைத்துப்படையல்

41 மூலிகைகள் வைத்துப்படையல்
11. அடிமேல் அடி வைத்தால் என்ன ஆகும் ?அம்மியும் நகருமா?


ம்ஹூம்,  2 அடி ஆகும் 
--------------------

12. விஸ்வரூபம் படம் பிடிச்சவங்க கையை தூக்குங்க.பிடிக்காதவங்க தகுதியை உயர்த்திக்குங்க - கிரேசிமோகன் # தியேட்டரை விட்டு படத்தை தூக்கிட்டா ?


------------------------


13. ( அரைகுறையா) சமைக்கத்தெரிந்த அழகே உனக்கு பரிமாறத்தெரியாதா?

--------------------------


14. பெண்களே ஆண்கள் காதலை ஏற்றுக்கொண்ட பின் அடிமை என ் எகத்தாளமாய் எண்ணாதீர்கள்

------------------------15. மிஸ் உன்னை கட்டாமலே வெச்சிக்கலாமா?
 மாங்குடி மைனர் வெச்சிருந்தாக. லால்குடி மேஜர் வெச்சிருந்தாக.10 த்தோட 11,அத்தோட நீயும் 1
-------------------------------


 60 வயசு ஆனவங்க திருக்கடையூர் வந்து இப்படி பூஜை பண்றாங்க
60 வயசு ஆனவங்க திருக்கடையூர் வந்து இப்படி பூஜை பண்றாங்க
16. இந்த ஜென்மத்துக்கு இது போதும்” - விஸ்வரூபம் நாயகி! # பார்ட் டூ ல வேணாம்னுட்டாரா கமல்?

----------------------17. பிள்ஸ் டூ ஸ்டூடண்ட், காலேஜ் ஸ்டூடண்ட் என்ன வித்தியாசம்?
சேலை கட்டிய ஆண்ட்டியின் ஸ்கூட்டியை மிந்தி செல்பவன் சைட் டில் எல் கே ஜி. பின்னாலயே போனா பிளஸ் டூ.பேரலலா போனா கிராஜுவேட்

-------------------------------
18.  பெண்ணின் மூட நம்பிக்கைகளில் முக்கியமானது ட்ரான்ஸ்பரன்ட் லைட் கலர் சேலை கட்டி இருக்கும்போது மழைல நனைஞ்சா 1ம் தெரியாது என நினைப்பது
----------------------------19. : என்னை பார்த்தாலே கலைஞர் நடுங்குகிறார் - ராமதாஸ் # அழகிரிக்கு நான் அப்பா .மைன்ட் இட் - மு க # சும்மா
------------------------20. ஆணுக்கு ஏதோ ஒரு சக்க பிகரை மடக்க வேண்டும்,பெண்ணுக்கு ஆணை மொட்டை அடிச்சு அலைய விட வேண்டும் !#2013 லவ்

--------------------------


 மார்கழியில் மாட்டு சாணத்தில் நாம் பிள்ளையார் பிடிச்சு வாசல்ல வைப்போமே அதுபோல் இவங்க விளக்கு

மார்கழியில் மாட்டு சாணத்தில் நாம் பிள்ளையார் பிடிச்சு வாசல்ல வைப்போமே அதுபோல் இவங்க விளக்கு


21. பாராட்டுகளைக் குவிக்கும் பாலாவின் பரதேசி! # விருது நிச்சயம். கலெக்சன் லட்சியம்
-----------------------


22. சுந்தர் சி - குஷ்பூ மேட்டரை வெச்சு மதகஜராஜாவுக்கு தடை வருமானு பரபரப்பை கிளப்பி படத்தை பிரமோட் பண்ணிடனும்
-----------------------


23. அழகிரி டூ குஷ்பூ - ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்.கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

------------------------24. தலைமுடி வகிடு வைத்தே பிகரு ஆண்ட்ரியாவா? ஆண்ட்டியா? என முடிவு செய்து விடுபவன் தமிழன்----------------25.  கண்ணாடி கதவுல எழுதிருக்ற PULL, PUSHல குழம்பிடாம இருக்க புல் = ஜடை = இழுக்கனும். புஷ் = பிகர் = தள்ளிட்டு போகனும் # சிபி கோர்ஸ்
-------------------------------

4 comments:

Seeni said...

mmm....

நம்பள்கி said...

தம்பி செந்தில்...

No. 11. ஜோக் உங்க சொந்த சரக்கு (காப்பியில்லாமல், inspiration-இல்லாமல்) என்றால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் சினிமாவில் இருக்கு...!

கிண்டல் பேர்வழி நான் சொல்றேன், "சினிமாவில் முயற்சி செய்யுங்கள்; எழுத - மட்டும்-முயற்சி செய்யுங்கள முதலில்...அப்புறம் மீதியைப் பார்த்துக்கலாம்)

No.18: உங்க ஜோக்கில் ஒரு "முக்கிய" திருத்தும், "பெண்ணின் 'முக்கிய'நம்பிக்கையே அதானே தம்பி!"

Easy (EZ) Editorial Calendar said...

நீங்க பேசாம ஒரு சீரியல் எடுத்துருங்க!!அப்புறம் என்ன நீங்க தான் நம்பர் ஒன்!!

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

No 7, லொள்ளு . அருமை