Sunday, February 17, 2013

பல ஃபிகரை பார்த்த சாரதி யார் யார்?

1.லவ்வர்ஸ் டே முடிஞ்சுது.இனி லவ்வர்ஸ் நைட் ;-))2. காதலர் தின 'சர்வே': காதல் நகரமாக டில்லி தேர்வு...# டெல்லி லவ்லி கில்லி சிட்டி
3. நீ ஒரு கஞ்சன் ஜங்கா மாந்தோப்புக்கிளியே பரம்பரை என தெரியும்டி.அதான் நான் கிஸ் கேட்பதே இல்லை.கொடுப்பதோடு சரி
4. எந்தப்பெண்ணிடமும் இல்லாத 1 உன்னிடம் இருக்கிறது #கவுண்டமணி - 1 இங்கே இருக்கு.இன்னொண்ணு எங்கே இருக்கு?
5. ராஜகுடும்பம் ஜமீன் பரம்பரை என பில்டப் தரும் பிகரிடம் நான்தான் வாயில் காப்போன் என சொல்லி லிப் லாக் கிஸ் செய்க
6. உம்மனாம்மூஞ்சிக்காதலி அமைந்தால் அப்படி வாய்ல என்னதான் வெச்சிருக்கே? என கேட்டு பிரெஞ்ச் கிஸ் செய்க
7. காதலி வாயாடி என்றால் கவலைப்படேல்.உன் வாயை அடைக்க வேற வழி தெரியலன்னு சாக்கு சொல்லி அடிக்கடி லிப் கிஸ் பண்ணலாம்
8. உன் கடைக்கண் பார்வையில் காதல் தெரியுது.உன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் நெஞ்சத்தில் காம்பளான் தெரியுது9. நீ ரோஜா மாதிரி இருக்கே.நான் ஆர் கே செல்வமணி ஆகலாம்னு பார்த்தா என் கிட்டே செல்வம் ,MONEY 2ம் நஹி10. கூட்டுக்குடித்தனத்தில் யாருக்கும் தெரியாமல் கொலுசு அணியாமல் கட்டிலுக்கு பூனையாய் வந்துவிடும் நீ கள்ளிக்COTடு இதிகாசம்11. காதலிக்கும்போதும் ,சாகும்போதும் நாம் பாட வேண்டிய பாட்டு - நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
12. ஊர் என்னனு கேட்டாக்கூட அனர்த்தம்தான்.மிஸ்.நீங்க கன்யா குமரியா?
13. டியர்.நிச்சயம் பண்ணிடுவேன்னு சொன்னீங்க?ஓ.நீ அந்த நிச்சயம்னு நினைச்சியா?14.  கண் மை ,கன்னி யம் ,பிகர் தட்டுப்பாடு15. உஷார் பண்ணுவது இரு வகை 1, அவன் ரொம்ப கெட்டவன்.அவன் கூட சேராதே. 2,நான் நெம்ப நல்லவன்.என் கூட சேர்


16. உஷாரா இருக்கும் கள்ளக்காதலி லிப்ஸ்டிக் போடமாட்டா

17. டியர்.நீ பக்கத்துல இருந்தா பசியே எடுக்க மாட்டேங்குது.ஏன்?
அமலாபால் - உதை விழும்.ராஸ்கல்ஸ்
18. சில்மிஷம் செய்பவர்களை பளார் என்று அடியுங்கள்! ராணி முகர்ஜி அட்வைஸ் # அடிக்கிற கைதான் அணைக்கும்னு எவனாவது கிளம்பிடப்போறான்

19. 18 வயதில் காதல் வேண்டாம்! வயதான பின் வைத்துக் கொள்ளுங்கள் - திரு.ராமதாஸ் #வெச்சுக்கிட்டா அது லவ் இல்ல.ஸ்டவ் ;-))்


20. லட்டு பிகரை லவ் பண்ணினேன்.பார்ட்டி திருப்பதி போல.மொட்டை அடிச்சுட்டா

21. டியர்.கனகாம்பரப்பூ தந்ததால சீப்பா டோன்ட் திங்க்.லைட் வெயிட்னுதான்.ரேட் கம்மி என்ப்தால் அல்ல்:-)்
22. மிஸ்.இந்தாங்க லவ் லெட்டர்.இது உங்கக்கா கிட்டே இருந்து வாங்குன ரெக்கமென்ட்டேசன் லெட்டர்.இது உங்கம்மாட்ட வாங்குன நோ அப்ஜெக்சன் லெட்டர்.
23 காதலியை சினிமாக்கு கூட்டிட்டுப்போனா 200 ரூபா செலவாகும்.கூட்டமே வராத கோயிலுக்குக்கூட்டிட்டுப்போனா செலவே இல்லை. 12 மணிக்கு அன்னதானம் வேற

24. கவுண்டர் இனப்பெண்கள் வலது கட்டை விரலுக்்கு அருகில் டைமன்ட் ஷேப்பில் பச்சை குத்தி இருப்பார்கள் # மைக்ரோநோட்டாலஜி

25. பிகரை ஓட்டிட்டுப்போகும் எல்லாரும் ஏற்கனவே பல பிகரை பார்த்த சாரதியே ( சாரதி = ஓட்டுநர்)

1 comments:

Unknown said...

13ம் கமெண்ட்டுக்கு இன்னொரு பெயர் timepass காதல் ,,மேலும் அறிய ...
http://jokkaali.blogspot.in/2013/02/timepass.html