Wednesday, February 06, 2013

கடல் படத்துக்கு ஆஸ்கார் விருது அறிவிப்பு,.மணிரத்னம் மகிழ்ச்சி

1. டாக்டர், எனக்கு ஹார்ட் அட்டாக், சீக்கிரம் ஆபரேஷன் பண்ணுங்க ./ இருய்யா ,இங்கே அவனவனுக்கு ஹார்ட்பீட் எகிறிட்டிருக்கு, தீர்ப்பு வரட்டும்------------------------2. யுவர் ஆனர், ஏன்  ஜவ்வு மாதிரி இழுக்கறீங்க? டக்னு தீர்ப்பு வந்தா கமல் ட்ரெண்ட்ல வருவாரு, இழுத்தடிச்சா நான் ட்ரெண்ட்ல வருவேன் ஹி ஹி-----------------------3. நைட் எல்லாரும் தூங்குன பிறகு தீர்ப்பு வந்தா கலவரம் , பிரச்சனை வராதுன்னு நினைக்கறாங்க போல . தீர்ப்பு வரும் வரை நாங்க தூங்க மாட்டோம்

---------------------4. விஸ்வரூபத்துக்கு தடை நீடித்தால் கமல் அரசியலுக்கு வருவார், சாதாரண சினிமாப்பிரச்சனையை ஜெ அரசியல் பகை ஆக்கி விடுவார் # கலைஞர்VS MGR போல்------------------5.  ஜெ கமலுக்கு செய்த ஊழ்வினை பெங்களூர் கோர்ட் வழக்கில் உறுத்து வந்து ஊட்டட்டும்
------------------------6. கமல் ரசிகர்கள் அதிமுக அரசின் வன்மத்தை வஞ்சக நெஞ்சத்தை குறித்து வைத்துக்கொள்வார்கள் #2016---------------------


7. விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல் கேள்வி..# எதிரிக்கு எதிரி நண்பன்
-------------------------8.  விஸ்வரூபம் விவகாரத்தில் சோ: முதல்வர் ஜெ வுக்கு ஆதரவு# சோ SAD.துக் (க)ளக் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்--------------------


9. ஜெ வின் பழிவாங்கும் குணத்தால் விஸ்வரூபம் மாஸ் ஹிட் ஆகி ரூ 100 கோடி வசூலைத்தாண்டுவது உறுதி # மார்க் மை வோர்ட்ஸ்-------------------10. ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும் - சோ # படத்தை பார்த்துட்டு பேசனும்
----------------------11. பச்சை நிறத்தை ராசியான நிறமா நினைக்கும் ஜெ இந்தப்படத்துக்கும் பச்சைக்கொடி காட்டி இருக்கலாம்.இப்போ பாதிப்பு ஜெ வுக்கே----------------------12. தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் கமலுக்கு ஆதரவு. # கேப்டனின் "மனக்கணக்கு" புரியுது-------------------


13. ஜெ- முஸ்லீம்கள் ஓட்டு பூரா நமக்குத்தான். ஓ பி எஸ் ( மைண்ட் வாய்ஸ்)- அவங்க ஓட்டு மட்டும்தான் விழப்போகுது------------------------14. ஜெ ( மைன்ட் வாய்ஸ்) - ரஜினியால ஒரு தடவை ஆட்சி போச்சு.கமலாலும் ஒரு முறை போயிடுமோ?-------------------------------15. 2013 - கமல் க்கு வசந்தகாலம் பாதி கசந்த காலம் மீதி.2016 ஜெ க்கு இரட்டை இலை உதிரும் காலம்------------

16. ஜெயா டிவிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை - ஜெ # நல்ல வேளை. தமிழக அரசுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.தடை பண்ணது நான் இல்ல னு சொல்லல---------------------17. ஜெ - கமல் என் நண்பர்தான், நான் அவர் நடித்த பஞ்சதந்திரம் பார்த்து சிரிசிரி எனசிரித்திருக்கிறேன், அவரும் என் படம் பார்த்து சிரிப்பார் # சும்மா
---------------------18. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஜெ தான், என் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு - கமல் அறிவிப்பு , கலைஞர் அதிர்ச்சி # சும்மா

-------------------
19. கமல் எனக்கு விரோதி இல்லை, கலைஞர் கூட எனக்கு எந்த பகையும் இல்லை. எனக்கு நான் தான் எதிரி , ஹி ஹி # சும்மா


--------------------


20. நேற்று இரவு 10 மணிக்கு எம் ஜி ஆர் என் கனவில் வந்து  கமல் ”நம்மவர்” என்றார், அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது
----------------------


21. கலைஞர் டி வி என்னுடையது அல்ல , கனிமொழியினுடையது. - கலைஞர் ஏட்டிக்குப்போட்டி அறிக்கை # சும்மா
------------------------------
22, MGRக்கு கமல் பற்றி ஜெ. எழுதிய கடித ஆதாரம் என்னிடம் இருக்கிறது-கலைஞர் # தலைவா! அடுத்தவங்க  லெட்டரை எதுக்குபாதுகாப்பா வெச்சிருக்கீங்க?------------------------23. உன் உதடுகளுக்கு முத்தம் தரு வாயில் வாயில் காப்போனாக உன் உள்ளங்கையை வைத்து மறைத்து விடுகிறாய் !-------------------


24. படத்தின் 20 நிமிடக்காட்சிகள் கட் என்பதால் கவுன்ட்டர் ரேட்டில் இருந்து 20% டிக்கெட் சார்ஜ் குறைத்து வசூலிக்கப்படும் .கமல் ு#சும்மா---------------------


25. கடல் படத்துக்கு ஆஸ்கார் விருது அறிவிப்பு.போட்டிக்குப்போகாமலேயே ஒரு படம் விருது பெறுவது இதுவே முதல் முறை .மணிரத்னம் மகிழ்ச்சி # சும்மா------------------------------------

3 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பதிவு மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

கும்மாச்சி said...

செந்தில் வழக்கம்போல் எல்லாம் நச்.அதிலும் ஆட்சி போச்சு சூப்பர்.

Unknown said...

13 சூப்பர் அண்ணா..