Wednesday, February 27, 2013

. ஆபீஸ் பிகர்கள் ஹேண்ட்பேக்.ரிஸ்ட் வாட்ச்,டிபன் பாக்ஸ் எல்லாமே சின்னதா இருக்கே ஏன்?

Vattakottai fort
1. பூஜா குமாருக்கு 36 வயது # அடடே, வயசும் 36 ஆஆ?     


----------------------


2. இதுவரை என்னுடன் நடித்தவர்களில்,  சித்தார்த்  நல்ல  டீசென்டாக பழக கூடியவர்.-சமந்தா # பழகும்போது “செண்ட்” போட்டுக்குவாரா? 
-------------------------


3. காதலிக்கும்போது அவள் சாப்பிடும் அழகைப்பார்த்து அடடா! என்றேன். கல்யாணத்துக்குப்பின் பில் பார்த்து அய்யய்யோ என்றேன் # 8 புரோட்டா--------------------


4.  கோச்சடையான்க்கு ஒருநாள்முன் ஆனந்தத்தொல்லை ரிலீஸ் செய்வேன் -பவர்ஸ்டார் # ஆனந்தத்தொல்லை ரிலீஸ் அன்னைக்கு என் படம் - ரஜினி-------------------------


5. ஜட்ஜ் - எதுக்காக ராகிங் பண்ணே? கைதி - புது டிரஸ் போட்டுட்டு காலேஜ் போனப்ப கீப் ராக்கிங் னாங்க.கீப்பை காலேஜ் கூட்டிட்டு வந்து .,ராக்கிங்க் பண்ணிட்டேன்
----------------------------


6. ஆண்கள் தங்கள் நினைவுகளில் இருந்து அழிக்க நினைத்தும் முடியாதது முதல் காதலை!---------------------------


7. டியர். ZigZag ட்ரைவிங் னா என்ன?
பிகரை கரெக்டாவும்,பைக்கை ராங்காவும் ஓட்டுவது ;-)-------------------------------8. டாக்டர்.அல்சர் பேஷன்ட்ங்கறதால அலங் காரம் கூட பண்ணக்கூடாதுன்னு சொல்றது ஓவர் # மேக்கப் மேகலா
------------9. பாதாளக்கிணத்தடி,நெய்வேலி சுரங்கத்துல காதலியை மீட் பண்ணிட்டா அது ஆழமான காதல் ஆகிடாது
----------------------------


10. டியர்.உனக்காக உயிரைக்கொடுக்க தயாரா இருக்கேன்.நீ? ம் ம் நான் ஆல்ரெடி உன்னால தாயாரா இருக்கேன்.---------------------------11  தொலை தூரத்துல பொண்ணு கட்டனும்.மேரேஜ்க்குப்பின் அடிக்கடி அம்மா வீட்டுக்குப்போனா ரிட்டர்ன் ஆக ஒரு வாரம் ஆகும்.நிம்மதியா நாம இருக்கலாம்----------------------


12. அத்தான்.மேரேஜ்க்கு முன்னே எனக்கு துரோகம் பண்ணி இருக்கீங்ளா?
இல்லை.சமையல் தான் பண்ணி இருக்கேன்
-------------------------------13. சூர்யகாந்திப்பூ செவ்வந்திப்பூ வை கட்டில்ல தூவி ஒரு பிகர் படுத்திருந்தா அது தான் மஞ்சக்COTடு மைனா--------------------------------


14. அத்தான்.செஸ் விளையாடலாமா? சாரி.எனக்கு ஆடத்தெரியாது. சுத்தம்.செஸ்சும் தெரியாதா?


----------------------------


15. செஸ் விளையாட்ல 64 கட்டங்கள்.ஆய கலைகள் 64 ,எட்டு எட்டா மனித வாழ்வைப்பிரிச்சாலும் 8×8=64


-------------------------


16. டீச்சர்.லீவ் லெட்டர் எழுத கூச்சமா இருக்கு.ஏண்டா?கடைசில தங்கள் கீழ்ப்படிந்துள்ள மாணவன் னு வருதே,தப்பா நினைக்க மாட்டாங்ளா?-------------------------------


17. ஆபீஸ் பிகர்கள் ஹேண்ட்பேக்.ரிஸ்ட் வாட்ச்,டிபன் பாக்ஸ் எல்லாமே சின்னதா இருக்கே ஏன்?


------------------------


18. ஏடி வெள்ள(ல்ல)ச்சிறுக்கி என்னைத்தெரியலையா?
சாரி.நினைவில்லை.
 ம்க்கும்.ஒரு ஆள்னா நினைவிருக்கும்---------------------------


19. டாக்டர்.இடுப்பு பிடிச்சிருக்கு.
லேடி டாக்டர் லேகா - என் கணவரும் அப்டித்தான் சொல்வாரு.விளையாடாதீங்க டாக்டர்.என் இடுப்பு சுளுக்கு0--------------------------20. 40 வயசு ஆனாலும் சாமுத்ரிகா லட்சணங்கள் நிறைய பொருந்திய த்ரிசாவை சாமுத்ரிஷா என சொல்லலாமா?
---------------------------21. கல்யாணப்பந்தில பிகர் உனக்கு பரிமாறும்போது வடை வேணுமா? பாயாஸம் ஊற்றவா? என கேட்டால் வேணாம்னு சொல்லிடக்கூடாது.ஊற்ற வா என் க---------------------------


22. பெரும்பாலான ஹைக்ளாஸ் பிகர்கள் மூக்குத்தியை இடது மூக்கு மடலில் அணிகிறார்கள் # பொழப்பத்த ஆராய்ச்சி
-----------------------------23. RELATIONSHIP = உறவுகள் ,RELATION SHIP = சொந்தக்காரரின் கப்பல், RELATION'S HIP = முறைப்பெண்ணின் இடுப்பு # சபாஷ் துபாஷ்
---------------------------


24. காக்கிச்சட்டை - பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே - பாடலில் மாதவி தாவணியும் போடல.மப்பிலும் இல்லை .லாஜிக் இடிக்குதே?;-)---------------------------


25/ டியர், நான் அழகா இருக்கேனா?ஆமான்னு சொன்னா உன்னை கையில பிடிக்க முடியாது , இல்லைன்னு சொன்னா தொடவே விட மாட்டே


----------------------------------

0 comments: