Thursday, February 28, 2013

2013 -ல் சத்யவான் சாவித்திரி VS எமன்

1. ஜட்ஜ் - கொலையைக்கண்ணால் கண்ட நேரடி சாட்சி நீதானா? சரி, நீ தான் சாட்சி என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கா?சாட்சி - போய்யாங்க்;;


--------------------2. ட்விட்டர்ல பொண்ணுங்களை மட்டும் தான் ஃபாலோ பண்றியாமே? நிஜ வாழ்க்கைலயும் அப்டித்தான், ஆம்பளைங்களை எதுக்கு ஃபாலோ பண்ணனும்?----------------------

3. நடிகை - என் படத்தை பார்த்து நானே அழுதேன்! -நடிச்ச படமுங்க்ளா? உங்க புகைப்படமா?------------------------


4. டேக் ஹோம் சேலரி வெறும் 50 ரூபாய்தானா? ஆமா சார், 1ந்தேதி அன்னைக்கு சம்சாரம் ஆஃபீஸ்க்கே வந்து 20,950 ரூபாயையும் வாங்கிடுவா-----------------------------


5. கருணாநிதிக்கு பின்பு் திமுகவை யாராலும் அழிக்க முடியாது:  க.அன்பழகன் # இப்போ அழிச்்சாத்தான் உண்டு?்


--------------------6. ரஜினியுடன் எந்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை-KV.ஆனந்த் # கேவிக்கேவி அழுதுட்டே இந்த ஸ்டேட்மெண்ட்டை சொல்லி இருப்பாரோ?்

------------------------7. பைக் ஓட்டிட்டுப்போகும்போது ஹெல்மெட் போடு.கார் ஓட்டிட்டுப்போகும்போது சீட் பெல்ட் போடு ok.பிகர் ஓட்டிட்டுப்போகும்போது என்ன போடனும்?
-------------------------


8. ஷங்கரின் அடுத்த பட டைட்டில் ஜெ. எப்டி கண்டு பிடிச்சே?

இதை எப்டி கண்டு பிடிச்சேன்னா ஐ க்குப்பின் ஜெ தானே? I .J K L
-----------------------


 9 தேசிய நெடுஞ்சாலைஓர ் அனைத்து டாஸ்மாக் களையும் மார்ச் 31க்குள்் அகற்ற வேண்டும்:-கோர்ட் #புதுக்கணக்கு போட்டுட்டு மீண்டும் ஓப்பன்?்------------------------10. நான் ஒரு ரோசி இல்லா ராஜா.என் நேசத்திற்கில்லை இதுவரை ரோஜா.1000 ஆகட்டும் செலவு.திரும்புன பக்கம் எல்லாம் எழவு
-----------------


11. சேலை கட்டிய ,சுடிதார் உடுத்திய குணவதியை நம்பு.அடிக்கடி முந்தானையை ,துப்பட்டாவை சரி செய்யும் பில்டப் பகவதியை நம்பாதே---------------------------


12. பாலக்காடு அருகே உள்ள மலப்புரம் மஞ்சேரி பிகர்கள் ஒரு காதில் மட்டும் 10 பவுன் க்கு தோடு போடறாங்க.அடேங்கப்பா
----------------------


13. காதலின் அர்த்தம் ,ஆயுள் எல்லாம் பரஸ்பர நம்பிக்கையில்-----------------------


14. ஊடலுடன் நீ பேசாமல் இருந்தாய்.செலவு மிச்சம் என்று இருந்தேன்.துண்டு சீட்டில் சின்னாளப்பட்டுப்புடவை என எழுதிக்கொடுத்தாய்.சின்னாபின்னம் ஆனேன்
------------------


15.  டியர்.நம்ம காதல் சேராது.தற்கொலை பண்ணிக்கலாமா? ம் லேடீஸ் பர்ஸ்ட்.இந்தா விஷம்------------------------


16. ஜட்ஜ் - 16 வயசுப்பையனான நீ என்ன தைரியத்துல 18 பொண்ணுங்களை ரேப் பண்ணே? மைனர் பையனுக்கு எப்படியும் தண்டனை கிடையாதுங்கற தைரியத்துலதான் -----------------------------


17. சார், கே வி ஆனந்த் கூட படம் பண்றீங்க்ளா? இல்லையா? ரஜினி - காலமும் நேரமும் கூடி வந்தால்.... எல்லாம் ஆண்டவன் கைல தான் இருக்கு ---------------------------------


18. புத்தம் புதிய புத்தகமே! உன்னைப்புரட்டிப்படிக்கலாம் என்றால் முகப்புத்தகத்திலேயே.24 மணி நேரமும் குடி இருக்கிறாயே?---------------------------------


19.பொண்ணுங்க ஒண்ணா ரிக்கி மார்ட்டின் வேணும்கறாங்க .இல்லனா ரிச்சி கை ( RICHY GUY) வேணும்கறாங்க.அப்போ நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் என்ன பண்ண?-----------------------------\


20. இளம்பெண்களுக்கு திடீர் முத்தம்: வட மாநில தொழிலாளர்கள் கைது # அடடா வட போச்சே-------------------------


21. இன்ஸ்பெக்டர், எந்த ஆதாரமும் இல்லாம 80 வயசு தாத்தாவை ஏன் கைது செஞ்சீங்க? அவர் ஃபோர் ட்வெண்ட்டி ( 4 * 20 = 80) ஆச்சே


-------------------


22, டாக்டர் சீனிவாசன் .நத்தம் விஸ்வநாதன் என்ன வித்தியாசம் ? அவர் பவர் ஸ்டாரு ,இவர் பவர் கட் ஸ்டாரு --------------------------


23. நிலக்கரிக்கு புகழ் பெற்றது நெய்வேலி.வரிக்கி பேக்கரிக்கு பேமஸ் ஊட்டி
------------------------24. ஜன்னல்கள் பல இருந்தும், நான் திறக்க முற்ப்பட்டது, உனது ஜாக்கெட் ஜன்னலைத் தான்..---------------------------


25. 2013 சாவித்திரி - என் புருஷன விட்டுடு .எமன் - வேற கேளு .சாவி3- அட்லீஸ்ட் அவரோட ஏ டி எம் கார்டையாவது குடு


---------------------------------

2 comments:

Unknown said...

பிகரைஓட்டிட்டு போகும்போது முக்காடு போடனும் .அனைத்தும் ரசிக்க , சிரிக்க

Easy (EZ) Editorial Calendar said...

ஹி....ஹி...

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)