Showing posts with label OMEDY. Show all posts
Showing posts with label OMEDY. Show all posts

Wednesday, March 06, 2013

கமல் மீது ஆர் பாண்டியராஜன் வழக்கு

துர்காம்பிகை @ கும்பகோணம்a
துர்காம்பிகை @ கும்பகோணம்  
1. ஏன் பெண்களில் பலர் தங்களை த்ரிஷா ,அஞ்சலி ,ஹன்சிகாவாகவே காட்டிக்கொள்கிறீர்கள்?------------------------


2. நீதி காலதாமதம் ஆவதே பெரும் பிரச்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: # ஜட்ஜ் லேட் ஜட்ஜ் ஆகும் வரை கேஸ் இழுத்துட்டே போகுது-----------------------


3. சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கில் குரியன் மீது குற்றம்சாட்டும் பெண் ஒரு விலைமாது: கேரள எம்.பி. # அண்ணன் ரெகுலர் கஸ்டமர் போல


-------------------------


4. 58 1/2 மணி நேர 'தொடர் முத்தம்' மூலம் கின்னஸ் சாதனை படைத்த தாய்லாந்து # வாய் ப்பைப்பயன்படுத்திய வாய்லாந்து ஜோடி.பல் துலக்குச்சா?---------------------------


5. உலகத்தில் 32% பிகருங்க மேரேஜ்க்கு முன்னமே கில்மா கோர்ஸ் கம்ப்ளீட்டட்.
அடடா.அதுல கூட 33%,கிடைக்கலையா? # சிஒச


---------------------------


6. எந்த ஒரு உறவும் அப்டேட் ஆகாம இருந்தா அந்த உறவே முறிய வாய்ப்பு இருக்கு # சி ஒ ச
-----------------------------


7. வயசுக்கு வராத பிகரும் வயாக்ரா யூஸ் பண்ணாத ஆணும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை # சி ஒ ச


-------------------------


8. மரணதண்டனையை விடக்கொடுமையான தண்டனை - நம்மை உண்மையா நேசிச்சவங்களை நாம பிரிஞ்சு வாழ நேர்வதே # சில்லுனு ஒரு சந்திப்பு-----------------------


9. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் "ஐ". இது அவருக்கு 50வது படம் # ஐம்பதிலும் அட்டர்பிளாப் வரும்்


-------------------


10. வாக்கிங் போகும்போது செல் போன் ல பேசிட்டே போனா அவரை செல்வாக்குள்ளவர் (் cell walk உள்ளவர்)னு சொல்லலாமா?


-----------------------
 
தெப்பக்குளம் இருக்கு.நடுவுல கொஞ்சம் (நஞ்சம் இருந்த)தண்ணீரைக்காணோம்
 a

தெப்பக்குளம் இருக்கு.நடுவுல கொஞ்சம் (நஞ்சம் இருந்த)தண்ணீரைக்காணோம்  

11. அபிலாஷா நடிச்ச கானக சுந்தரி படத்துலயே ஒரு வனயுத்தம் சீன் இருக்கு ;-)


------------------------


12. பாஜக தமிழகத்தில் செல்வாக்குடன் உள்ளது : பொன்.ராதாகிருஷ்ணன் # ஆமா.ஊர்ல 99% ஆண்கள் பிஜேபி ங்க தான்-----------------------


13. கமல் மீது ஆர் பாண்டியராஜன் வழக்கு.அவர் பட டைட்டிலை வைத்து நெத்தியடி வெற்றி என போஸ்டர் ஒட்டிட்டாராம் # சும்மா------------------------14. பின்னங்கழுத்து பிடனி அடி வெற்றி னு போஸ்டர் ஒட்டி இருக்கீங்ளே? நெற்றி அடி வெற்றி னு ஒட்டுனா R பாண்டியராஜன் பட டைட்டில்னு எதிர்ப்பாரே?--------------------------


15. காதலி கறிவேப்பிலை மாதிரி.சிருங்கார ரசத்துக்கும் மணம் சேர்க்கும் மனம்-------------------------


16. சன்டே ஆச்சுன்னா போதும்.இந்த சம்சாரங்க புரண்டு புரண்டு படுப்பாங்களே தவிர எந்திரிக்க மாட்டாங்க-------------------------


17. பெருமாள் கோயில் ல குருக்கள் பிரசாதமா துளசி யை குடுக்கும்போது தமிழன் கடல் துளசியை நினைச்சுக்குவான்--------------------------


18. ஸண்டே சம்சாரத்தை வெளில கூட்டிட்டுப்போகனுமேன்னு அங்கலாய்ப்பவர்கள் நைஸா மனைவியின் மேல் உதட்டில் மார்க்கர் பென் னால் மீசை வரைந்து விடவும்


-----------------------

19. அறந்தாங்கில பொண்ணு கட்டுனா தாங்கு தாங்குனு தாங்கி காலம் தள்ளனுமா?


---------------------


20. பாண்டிச்சேரி ஜீவா தியேட்டர் அருகே கவுரமான கண்ணியமான குடும்பப்பாங்கான ஹாலிவுட் கில்மா சினிமா டி விடி உலக்த்தரத்தில் கிடைக்குது ;-)-------------------------

 கும்பகோணம் மாசிமக பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நிரல் 
கும்பகோணம் மாசிமக பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நிரல்21. பெருமாள் கோவிலுக்கும் கடலுக்கும் உள்ள பொதுவான அம்சம் துளசி-------------------------


22. நான் சொல்வதை கேட்கும்படியான மத்திய அரசு அமைய வேண்டும்-ஜெ#அப்போ சிங் குக்கு பதிலாஒரு ஜிங்க் சக் தான் பி எம் ஆகனும்
---------------------


23. சம்சாரம் 4 மணி நேரத்துல சமைப்பதை புருஷன் 4 நிமிஷத்துல் சாப்பிட்டடறான் # நீதி - ஆண் பெண்ணை விட வேகம் வி வேகம்
--------------------


24. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். பெண்ணை நம்பாமல் இராதே.உன் வாழ்க்கைப்போக்கையே மாற்றும்
---------------------


25. ஸி யூ லேட்டர் = உன்னை தாமதமாக சந்திக்கிறேன் # சபாஷ் துபாஷ்--------------------


26. சின்ன விஷயத்தை பெருசு பண்றவங்க 1,சம்சாரம் 2 டேமேஜர் 3 நடிகை


-------------------------


27. சோகம்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவங்களை அ சோகர் என அழைக்கலாமா? # செத்தாண்டா சேகரு-----------------

28. க்ரைம் ஸ்டோரி ரைட்டர்ஸ்க்கு பிடிச்ச சப்ஜெக்ட் கெ"மிஸ்ட்ரி"------------------


29. டாக்டர்ங்களுக்கு பிடிச்ச சப்ஜெக்ட் பிSICKஸ்


---------------------


30. கும்பகோணத்துல திரும்புன பக்கம் எல்லாம் கோயில்தான்.காதலர்கள்க்கு கொண்டாட்டம்தான்.-----------------------

 கும்பகோணம் மீனாட்சி பவன் ல சாதா ரோஸ்ட் ரவா ரோஸ்ட் எல்லாம் 30 ரூபா.எதை எடுத்தாலும் ஒரே விலை தேர்க்கடை நினைவு  
 

 
கும்பகோணம் மீனாட்சி பவன் ல சாதா ரோஸ்ட் ரவா ரோஸ்ட் எல்லாம் 30 ரூபா.எதை எடுத்தாலும் ஒரே விலை தேர்க்கடை நினைவு31. காங்கிரஸ் நினைத்தால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் EVKS இளங்கோவன் # ஆனா நினைக்க மாட்டீங்க.அதானே?-----------------------


32. பட்டுக்கோட்டை என்றதும் நாவல் நினைவு வந்தா நீ PKP ரசிகன்.SILK FORT ன் நேவல் சீன் நினைவு வந்தா நீ BJP----------------------


33. தமிழர்களால் மறக்க முடியாத சுற்றுலாத்தள(ல)ங்கள் - 1. நமீதா 2 . ஷகீலா 3. ஹன்சிகா மோத்வானி 4. கலா மாஸ்டர்


-------------------------


34. சில்மிஷம் செய்பவர்களை பளார் என்று அடியுங்கள்! ராணி முகர்ஜி அட்வைஸ் # அடிக்கிற கைதான் அணைக்கும்னு எவனாவது கிளம்பிடப்போறான்
-------------------------


35. லவ்வர்ஸ் டே முடிஞ்சுது.இனி லவ்வர்ஸ் நைட் ;-))-----------------------------


Friday, March 01, 2013

முதல் இரவில் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தாலும்

Photo
1. பாமா நீ பேமானி ;-) # சும்மா


------------------2. லவ் பண்றப்ப அங்கே தொடாதே இங்கே படாதே கிஸ் பண்ணாதேன்னு இல்லாத சட்டதிட்டம் பேசுனா அது LAWவன்யா---------------------


3. ஆபிஸ்க்கு லீவ் போடனும்னா முன் கூட்டியே சொல்லக்கூடாது.வேலை வெச்சுடுவாங்க.திடீர்னு போன் பண்ணி பெரிய காரியம் ஆகிடுச்சுன்னு சொல்-----------------------


4. பேங்க ஒர்க் பன்ற பிகர் = குடும்பப்பாங்(க்)கான பொண்ணு
---------------------


5. பிக்ஸர் பொட்டி வர்லைன்னா தியேட்டர்காரன் கடைசி வரை சொல்லமாட்டான்.முதல்லியே சொல்லிட்டா ஆடியன்ஸ் வேற தியேட்டர் போய்ட்டா?


--------------------


நாளை பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதப் போகும் என் அண்ணன் மகன் திரு. சந்தோஷ்-க்கு போனில் வாழ்த்துச் சொன்ன என் தலைவன் உயர்திரு. பாக்யராஜ் சார் அவர்களுக்கும், அண்ணி பூர்ணிமா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! -பூங்கதிர்


6. மு க மைன்ட் வாய்ஸ் - இந்த மெஸ் ஐடியா மாஸ் ஐடியாவா இருக்கே.நமக்குத்தோணாம போச்சே?--------------------------7. காதல்ல தோற்கும்போது ஏற்படும் வலியை விட திரும்பவும் அதே பெண்ணை பார்க்கும்போது ஏற்படும் வலி அதிகம் # ஆ/பெ----------------------


8. ஜெ'பற்றி ஆபாசமாக பேசிய பேச்சாளரை பாதியிலேயே நிறுத்த சொன்ன கனிமொழி! #பெண்ணுக்கு பெண்ணே பாதுகாப்பு.நல்ல முன் மாதிரி
-----------------------


9. வரும் முன் காப்போம்னு அரசாங்கம் எழுதி வைக்குது.ஆனா அவங்களே அதை பின் பற்றுவதில்லை


----------------------10. பி எம் - நல்ல வேளை.பாம் வெடிச்சுது.ஹெலிகாப்டர் ஊழல் .ராஜபக்சே வருகை எல்லாத்தையும் மக்கள் மறந்துடுவாங்க ( மைன்ட் வாய்ஸ்)
------------------------Photo: ஆள் பார்க்காவிட்டால் நானும் அப்பதான்.


11. அத்தான்.ஆபீஸ்ல என்னை நினைப்பீங்ளா? என்ன இதுக்கோசரம்? அதான் ஆபீஸ்ல 13 பிகருங்க இருக்காங்க்ளே? ------------------------------


12. ஒரே வீட்ல 2 பேர் கூட ஒருவர் வாழ்வதுதான் லிவ்விங் 2 கெதர் ?-----------------------


13. தமிழ் மிஸ் - வல்லினம் ,மெல்லினம் அடுத்து என்ன? 
குசும்பு குசேலன் - டீச்சர் இடை இனம் ----------------------------


14. சிங்கள அரசுக்கு இந்திய அரசு இனியும் துணை போக வேண்டுமா? - கருணாநிதி# 2 ஜி 2 ஜி - சோனியா. சாரி ஜி சாரி ஜி - மு க---------------------------------


15. ஈரோட்ல திருச்சி கபே ஹோட்டல் இருக்கு.திருச்சில ஈரோடு கபே ஹோட்டல் இருக்கா?---------------------------பார்த்தேன் படித்தேன் சிரித்தேன் பகிர்ந்தேன்!
Photo: பார்த்தேன் படித்தேன் சிரித்தேன் பகிர்ந்தேன்!


16. காதலில் நடிகர் திலகங்கள் குறைவு.நடிகையர் திலகங்கள் அதிகம்---------------------


17. தனக்குத்தேவைப்படும்போது மட்டும் அன்பும் ,அக்கறையும் காட்டுபவள் பெண்-------------------------


18. காலை வணக்கம் வைக்கும்போது மேனேஜரின் அமர்த்தலான பார்வையில் தொடங்கி விடுகிறது ஆபீஸ் கடுப்படிப்புகள்------------------------


19. செந்தாமரைச்செல்வி லவ் பண்ணுனா செந்தா மறை கழண்ட செல்வி ஆகிடுவாரா?---------------------


20. இறுகிய முகம் உடைய மேனேஜருக்கு லேடி ஸ்டாபை கண்டா மட்டும் மலர்ந்த முகமும் இளகிய மனமும் இருப்பதே தெரியுது.----------------------Photo: சும்மா கைகால்கள் இருந்தும் வெட்டியா பிச்சை எடுக்காமல் வேலை செய்யும் செல்லம்


21.சிலுவை சுமப்பது கூட சுலபம்.உன்னை சுமப்பது நெம்ப கஷ்டம்.98 கிலோ நீ------------------------


22. உங்களுக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்தை கண்டேன்.கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்கேன்னு சம்சாரம் பேசுனா பட்டுப்புடவைக்கு பிட்டு னு அர்த்தம்----------------------------

23. இன்று உலக தாய்மொழி தினம் தேன்மொழி தினம் ,கனிமொழி தினம் எல்லாம் எப்போ? 
----------------------------


24. ஊரெல்லாம் போலீஸ் நடமாட்டமா இருக்கு.பந்த்க்கு பாதுகாப்பாம்.பெண்கள் ஜாக்கிரதையாக வீட்டிலேயே இருக்கவும்
---------------------------


25. முதல் இரவில் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தாலும் நம்ம ஆளுங்க COT டை விட்டு அவ்ளவ் சீக்கிரம் இறங்க மாட்டாங்க


------------------------------------
Photo: கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்.தூக்கம் கண்ணைச் சொட்டுதே..
டுடே டி வி ஷோ டைம் டேபிள்
டுடே டி வி ஷோ டைம் டேபிள் 

Wednesday, February 27, 2013

. ஆபீஸ் பிகர்கள் ஹேண்ட்பேக்.ரிஸ்ட் வாட்ச்,டிபன் பாக்ஸ் எல்லாமே சின்னதா இருக்கே ஏன்?

Vattakottai fort
1. பூஜா குமாருக்கு 36 வயது # அடடே, வயசும் 36 ஆஆ?     


----------------------


2. இதுவரை என்னுடன் நடித்தவர்களில்,  சித்தார்த்  நல்ல  டீசென்டாக பழக கூடியவர்.-சமந்தா # பழகும்போது “செண்ட்” போட்டுக்குவாரா? 
-------------------------


3. காதலிக்கும்போது அவள் சாப்பிடும் அழகைப்பார்த்து அடடா! என்றேன். கல்யாணத்துக்குப்பின் பில் பார்த்து அய்யய்யோ என்றேன் # 8 புரோட்டா--------------------


4.  கோச்சடையான்க்கு ஒருநாள்முன் ஆனந்தத்தொல்லை ரிலீஸ் செய்வேன் -பவர்ஸ்டார் # ஆனந்தத்தொல்லை ரிலீஸ் அன்னைக்கு என் படம் - ரஜினி-------------------------


5. ஜட்ஜ் - எதுக்காக ராகிங் பண்ணே? கைதி - புது டிரஸ் போட்டுட்டு காலேஜ் போனப்ப கீப் ராக்கிங் னாங்க.கீப்பை காலேஜ் கூட்டிட்டு வந்து .,ராக்கிங்க் பண்ணிட்டேன்
----------------------------


6. ஆண்கள் தங்கள் நினைவுகளில் இருந்து அழிக்க நினைத்தும் முடியாதது முதல் காதலை!---------------------------


7. டியர். ZigZag ட்ரைவிங் னா என்ன?
பிகரை கரெக்டாவும்,பைக்கை ராங்காவும் ஓட்டுவது ;-)-------------------------------8. டாக்டர்.அல்சர் பேஷன்ட்ங்கறதால அலங் காரம் கூட பண்ணக்கூடாதுன்னு சொல்றது ஓவர் # மேக்கப் மேகலா
------------9. பாதாளக்கிணத்தடி,நெய்வேலி சுரங்கத்துல காதலியை மீட் பண்ணிட்டா அது ஆழமான காதல் ஆகிடாது
----------------------------


10. டியர்.உனக்காக உயிரைக்கொடுக்க தயாரா இருக்கேன்.நீ? ம் ம் நான் ஆல்ரெடி உன்னால தாயாரா இருக்கேன்.---------------------------11  தொலை தூரத்துல பொண்ணு கட்டனும்.மேரேஜ்க்குப்பின் அடிக்கடி அம்மா வீட்டுக்குப்போனா ரிட்டர்ன் ஆக ஒரு வாரம் ஆகும்.நிம்மதியா நாம இருக்கலாம்----------------------


12. அத்தான்.மேரேஜ்க்கு முன்னே எனக்கு துரோகம் பண்ணி இருக்கீங்ளா?
இல்லை.சமையல் தான் பண்ணி இருக்கேன்
-------------------------------13. சூர்யகாந்திப்பூ செவ்வந்திப்பூ வை கட்டில்ல தூவி ஒரு பிகர் படுத்திருந்தா அது தான் மஞ்சக்COTடு மைனா--------------------------------


14. அத்தான்.செஸ் விளையாடலாமா? சாரி.எனக்கு ஆடத்தெரியாது. சுத்தம்.செஸ்சும் தெரியாதா?


----------------------------


15. செஸ் விளையாட்ல 64 கட்டங்கள்.ஆய கலைகள் 64 ,எட்டு எட்டா மனித வாழ்வைப்பிரிச்சாலும் 8×8=64


-------------------------


16. டீச்சர்.லீவ் லெட்டர் எழுத கூச்சமா இருக்கு.ஏண்டா?கடைசில தங்கள் கீழ்ப்படிந்துள்ள மாணவன் னு வருதே,தப்பா நினைக்க மாட்டாங்ளா?-------------------------------


17. ஆபீஸ் பிகர்கள் ஹேண்ட்பேக்.ரிஸ்ட் வாட்ச்,டிபன் பாக்ஸ் எல்லாமே சின்னதா இருக்கே ஏன்?


------------------------


18. ஏடி வெள்ள(ல்ல)ச்சிறுக்கி என்னைத்தெரியலையா?
சாரி.நினைவில்லை.
 ம்க்கும்.ஒரு ஆள்னா நினைவிருக்கும்---------------------------


19. டாக்டர்.இடுப்பு பிடிச்சிருக்கு.
லேடி டாக்டர் லேகா - என் கணவரும் அப்டித்தான் சொல்வாரு.விளையாடாதீங்க டாக்டர்.என் இடுப்பு சுளுக்கு0--------------------------20. 40 வயசு ஆனாலும் சாமுத்ரிகா லட்சணங்கள் நிறைய பொருந்திய த்ரிசாவை சாமுத்ரிஷா என சொல்லலாமா?
---------------------------21. கல்யாணப்பந்தில பிகர் உனக்கு பரிமாறும்போது வடை வேணுமா? பாயாஸம் ஊற்றவா? என கேட்டால் வேணாம்னு சொல்லிடக்கூடாது.ஊற்ற வா என் க---------------------------


22. பெரும்பாலான ஹைக்ளாஸ் பிகர்கள் மூக்குத்தியை இடது மூக்கு மடலில் அணிகிறார்கள் # பொழப்பத்த ஆராய்ச்சி
-----------------------------23. RELATIONSHIP = உறவுகள் ,RELATION SHIP = சொந்தக்காரரின் கப்பல், RELATION'S HIP = முறைப்பெண்ணின் இடுப்பு # சபாஷ் துபாஷ்
---------------------------


24. காக்கிச்சட்டை - பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே - பாடலில் மாதவி தாவணியும் போடல.மப்பிலும் இல்லை .லாஜிக் இடிக்குதே?;-)---------------------------


25/ டியர், நான் அழகா இருக்கேனா?ஆமான்னு சொன்னா உன்னை கையில பிடிக்க முடியாது , இல்லைன்னு சொன்னா தொடவே விட மாட்டே


----------------------------------

Tuesday, February 26, 2013

மிஸ் , ட்ரிபிள் எக்ஸ்னா என்னா?


மார்கழி மலரின் ஈர இதழில்
மறைந்து கிடக்கும் பூவின் பெண்மை
இறைந்து கிடக்கும் அன்பின் வாசம்
நிறைந்து அடைக்கும் என்சுவாசம்

மொட்டாய் குவிந்து கோபத்தில் சிவந்து
மலராய் விரிந்து மஞ்சத்தில் கிளர்ந்து
சிலையாய் நெளிந்து நெஞ்சுக்குள் நுழைந்து
அனலாய் அணைக்கும் புனலாய் இழைந்து

இசையின் வாசம் இதுவென காட்டும்
முனகல் நேசம் முழுதும் பேசும்
சுகமும் சுமையும் சுந்தர மாகும்
அகடும் முகடும் அடிக்கடி மாறும்

இகமும் செகமும் ஈடாகுமா..? - உனக்கு
இந்திர சொர்க்கம் காலாகுமா...? - எனக்கு
மந்திர மார்க்கம் நீயாகுமா...? - நமக்கு
சுந்தர சுதந்திரம் நிலவாகுமா..?

அழகின் ஒளியில் வழியும் ஆசையில்
அகமும் ஒளிரும் நெகிழ்ந்தே நாளும்
புறமும் மிளிரும் புன்னகை இதழில்
பூவின் தீண்டல் பூமிக்காந்தம்

அல்லும் பகலும் ஆருயிர் உன்னை
அணுவளவும் நீங்காத ஆயுள் வேண்டும்
கல்லும் காடும் மலையும் ஆறும்
நன்னும் மேடும் நாம்வாழ வேண்டும்

புல்லில் தொடங்கிய புழுதியின் வாழ்க்கை
சொல்லில் அடங்கிய கவிதையின் காதல்
என்னுள் அடங்கி உன்னுள் உயிர்த்து
ஏழ்பிறவிக் கடந்தும் சீவித்திருக்கும்.
1. பூனம் பான்டே சேலை உங்க கடைல இருக்கா? இருக்கு மேடம்.டேய்.அக்காவுக்கு அந்த கர்ச்சீப் எடுத்துக்குடு-------------------------------


2. எப்பவும் பெண்களைப்பற்றியே சிந்திக்கும் ஒரு தலைவரின் மேடைப்பேச்சு  எப்படி ஸ்டார்ட் ஆகும்?

 தெரியலையே? நீயே சொல்லு 

 லேடீஸ் & ஜெண்ட்டில் விமன்


---------------------------


3. பொண்ணுக்கு சமைக்கத்தெரியுமா?
 மாப்ளை சமைச்சா வக்கணையா சாப்பிடத்தெரியும் 


-----------------------


4.  நைட் 10 மணிக்கு தூங்கறதா இருந்தா 8 மணிக்கே டின்னரை முடிச்சுடனும். டாக்டர்.எனக்கு மேரேஜ் இன்னும் ஆகலை.2 மணி நேரம் வேற என்ன பண்ண ?-------------------------


5. சயின்ஸ் டீச்சர் சரோஜா - தண்ணீரில் கரையாதது எது? போலீஸ் காரர் மகன் - எங்கப்பா தொப்பை -----------------------Photo


6. யுவர்ஆனர்.கிளாமரா டிரஸ் பண்றது அவரவர் விருப்பம்.தடை போடக்கூடாது. 
ஜட்ஜ் -அட்லீஸ்ட் கொஞ்சமாவது கவர் பண்ணிக்கம்மா.எனக்கே ஒரு மாதிரி இருக்கு ------------------------------


7. டாக்டர்.கிளினிக் வந்த என்னை ஏன் போ நீ னு துரத்தறீங்க? மிஸ் வாணி.நீங்க தான் என் முத போணி னு தான் சொன்னேன், போ நீ -னு சொல்லலை 


-----------------------


8. அத்தான்..கிச்சன் இஸ் மை ப்லேஸ்..யாரையும் உள்ள விட மாட்டேன்
..நல்ல வேளை இதே பார்முலாவை பெட்ரூம்க்கு நீ பாலோ பண்ணலை.நான் தப்பிச்சேன்


----------------------------


9/. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவங்க தரணி ஆள்வாங்கனு ஜோசியர்ங்க அள்ளி விடறாங்ளே.அத்தனை பேரு ஒரே உலகத்தை ஆண்டா குழப்பம் வராதா?------------------------10. கீப் இன் டச் னா என்ன அர்த்தம்? 

சின்ன வீட்டை தொடு--------------------
11. டாக்டர்.யார் எது சொன்னாலும் முத டைம் எனக்கு புரியமாட்டேங்குது.ரிப்பீட் னு கேட்டுடறேன். புரியலையே.ரிப்பீட் . 


------------------------


12. உங்க பையன் சினிமா , இண்ட்டர்நெட் பைத்தியம்னு எப்படி சொல்றீங்க? 


ராதா சதா கூகுள் தெய்வம் அப்டிங்கறானே?
-------------------------------------------------------------------------------13. டியர்.என் காதல் பரி பாஷை உங்களுக்கு ஏன் புரியறதே இல்லை?
 நான் என்ன குதிரைக்காரன் பேமிலியா? பரி பாஷை புரிஞ்சுக்க? 
---------------------------


14. டாக்டர்.இனிப்பு அதிகம் சேர்த்தா உடம்பு உப்புமா?
 நோ நோ ரவை கொஞ்சமாச்சும் சேர்த்தாதான் களர முடியும் உப்புமா 
----------------------------


15. உன் சம்சாரம் விஜய் ரசிகை னு எப்டி கண்டு பிடிச்சே?

- நான் ஒரு தடவை சமைச்சா என் சமையலை நானே வாய்ல வைக்க மாட்டேன்அப்டின்னாளே?
-------------------


Please Share...


16. டாக்டர்.அடிக்கடி சாக்லெட் சாப்டா என்ன ஆகும்? உங்களுக்கு சுகர் வரும்.எனக்கு வருமானம் வரும் --------------------


17. டாக்டர்,காலையில் 8 மணிக்கு எழுந்தா 9 மணிக்கே மீண்டும் தூக்கம் வருது .சரி, விழிச்சிருந்து என்னத்தை கிழிக்கப்போறீங்க, தூங்குங்க ;-) ----------------------


18. ஹலோ மிஸ்டர், 26 வயசே ஆன என்னை ஏன் ஆண்ட்டின்னு கூப்பிடறீங்க?
 இதுக்குத்தான், நேரடியா வயசு என்ன?னு கேட்டா சொல்லி இருப்பீங்களா? 
----------------------


19.  டீச்சர், மனோரஞ்சிதப்பூ வாசத்துக்கு பாம்பு வருமா? அது தெரில , ரஞ்சிதா வாசத்துக்கு நித்தி வேணா வருவார் ;-)------------------------


20. எனி ஹெல்ப் ஷாலினினு கேட்க லைசென்ஸ் எடுத்தவர் அஜித் மட்டுமே
-------------------------
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர், வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக தமிழ் வாழ்க என எழுத்துக்களாக நின்று, தமிழை வளர்க்க, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இடம்:அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர், வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக தமிழ் வாழ்க என எழுத்துக்களாக நின்று, தமிழை வளர்க்க, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இடம்:அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி21. விஜய் நடிச்ச ஆதியே ஹிட் ஆகலை, ஜெயம் ரவி நடிச்ச ஆதி பகவன் மட்டும் ஹிட் ஆகவா போகுது ?


-------------------------------
22. கும்பகோணம் ஃபிகரைப்பார்த்து “ நீங்க குடந்தை மடந்தையா?”ன்னு கேட்கக்கூடாது , அப்புறம் கும்ப கோபம் ஆகிடும்--------------------------


23. லவ்வுன்னாலே பிடிக்காதுன்னு ஃபிலிம் காட்டும் ஃபிகர் கூட வாலிபால் ல சர்வீஸ் போடும்போது “ லவ் ஆல்”னு சொல்லித்தான் ஆகனும்


------------------------
24. மேத்ஸ் டீச்சர் - உனக்கு  வால்யூ தெரியாத ஒண்ணை X  ( எக்ஸ்) னு வெச்சுக்கோ.லொள் மாணவன் - ஓக்கே மிஸ், அப்போ ட்ரிபிள் எக்ஸ்னா என்னா?
----------------------------------
25. அம்மா மெஸ் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்குன்னா ஜெ வுக்கு கோபம் வந்துடும். வெள்ளைத்தாமரை போல் இருக்கு என்க
------------------------------------


உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது
*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக்கற்றுக்கொள்கிறது
*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது
*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது..
*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க
*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது
*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது
*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது
*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது
*4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்
*தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்

உலக தமிழ் மக்கள் இயக்கம்
உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது
*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக்கற்றுக்கொள்கிறது
*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது
*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது..
*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க
*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது
*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது
*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது
*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது
*4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்
*தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்

உலக தமிழ் மக்கள் இயக்கம்Monday, February 25, 2013

தவிர்க்கவே முடியாத கொங்கு புரோட்டா நீ!

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. குடிகாரர்களுக்குப்பிடிச்ச காய் ..பீர் க்கங்காய்----------------------------

2. என்கிட்ட இல்லாதது... ஒவியாகிட்ட என்ன இருக்கு? - தீபா ஷா # மேடம்.ஓவியா வை விட கண் உங்களுக்கு சிறுசு-------------------------


3. வை கோ - ஜெ சந்திப்பில் என்ன நடந்தது? தெரில.வைகோ தோட்டத்தை சுத்தி நடந்தார்.ஜெ அரியனையில் அமர்ந்திருந்தார்்------------------------


4. நாத்திகனாய் இருப்பதில் ஒரு நன்மையென்னவென்றால், கோயிலில் சாமி தரிசனம் செய்து தேவி தரிசனத்தை இழக்கத்தேவை இல்லை


-----------------------

5. டியர்.லவ் பெய்லியர் மேட்டரை வெட்கமே இல்லாம ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பது ஏன்? அப்போதான் லவ் பெய்லியர் பிகர் செட் ஆகும் --------------------------------Pictures's photo.
Sky Walking, Mt. Nimbus, Canada.


6. நந்தினி நந்தி நீ # பிகர் செம குண்டு-----------------------------


7. சுமாரான கதைகள்கூட சுமா நீ சொல்லக்கேட்கும் பொழுது கில்மாக்கதை ஆகிவிடுகிறது!----------------------------


8. அமலா பால் கோவா போனா அமலா "பால் கோவா"--------------------------


9. பரிமளா! உன் கண்கள் பார்வைகளைப்பரிமாறிக்கொண்டிருக்கையில் இமைகள் பறிமுதல் செய்கிறதே--------------------------


10. டாக்டர். பூசணிக்காய் ஜூஸ் குடிச்சா குண்டாகிடுவேனா? நல்ல வேளை.கொத்தவரங்காய் சாப்பிட்டா...னு கேட்கலை -----------------------------

 
Photo: இனிய இரவு வணக்கம்


11. நாம 10 பேருக்கு டி எம் அனுப்புனாத்தான் நமக்கு 2 பேராவது டி எம் அனுப்புவாங்க.# ட்விட்டர் விதி
-----------------------


12. டியர்.என்னைப்பார்த்ததும் ஏன் உன் தோழியை கழட்டி விட்டுட்டே? 
என் தோழியை நீங்க கரெக்ட் பண்ணி என்னை கழட்டி விட்டுட்டா? ---------------------------


13. உன் மீது நேசமாய் வந்தேன்.சொத்தெல்லாம் தந்தேன்.நாசமாய்ப்போனேன்
-------------------------


14. அன்பே! வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்? எங்க குடும்பத்துல யாருக்கும் தந்து பழக்கம் இல்லை.வாங்கித்தான் பழக்கம்--------------------------


15. தவிர்க்கவே முடியாத கொங்கு புரோட்டா நீ!


---------------------


இன்‌றைய தினம் அனைவருக்கும் இனிமையானதாக அமைய வாழ்த்துகளுடன் இனிய காலை வணக்கம்!


16. சம்சாரம் உன்னை துரத்துகிறது என்றால், நீ மச்சினியை நெருங்குகிறாய் என அர்த்தம் !!!---------------------


17. இலக்கு வைத்துக்கொண்டு பணி ஆற்றினால் நீ இLUCKகியவாதி--------------------------


18. நான் பூக்கடையில் அதிக நேரம் நிற்பதில்லை!நின்றால் பூக்காரி - பூவை வாங்கு.இப்டி என் உயிரை வாங்காதே என் கிறாள்------------------------


19. வாசிக்க மறந்த சரோஜாதேவி நீ-----------------------


20. மிஷ்கின் பஞ்சதந்திரக்கதை எட்டாங்கிளாஸ் நீதிக்கதை புக் ல இருந்து கதையை சுட்டுட்டாரு போல # ஓநாயும் ஆட்டுக்குட்டியும்---------------------------Photo: அடிக்கடி நிகழ்கின்ற
தொடர்புகளில்தான்
நட்பின் ஆழமும்
ஆயுளும்
தீர்மானிக்கப்படுகிறது....


21. விஷ த்தை எக்ஸ்பயரி டேட் முடிஞ்சு சாப்பிட்டா சாவு சீக்கிரம் வருமா? சாவே வராதா? அன்பே.நீ குடிச்சுப்பார்த்து சொல்லு----------------------22. திருமணமான ஆண்களுக்கு கிடைத்த வரம் எந்த முடிவும் நாம் யோசித்து எடுக்கவேண்டியதில்லை.மனைவி சொல்வதை ஆமோதித்தால் போதும்-------------------


23. அதிமுகவில் மீண்டும் சேர எஸ்.வி.சேகர் விருப்பம் # 1000 முறை கட்சி மாறிய அபூர்வ சிகாமணி்-----------------------


24. மர்டர் 3 ஹிந்திப்படத்தை தமிழில் டப் பினால் டைட்டில் (ஐடியா) = கண்ணாடிக்குப்பின்னாடி என்னாடி?----------------------


25. என் பிறந்த நாளில் ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும்: --ஜெ# சிக்கனமா இருக்கச்சொன்ன சிம்மராசித்தலைவியே நீவிர் வாழி னு 10 லட்சம் ரூபாக்குAD---------------------------

Sivakeerthi Siva shared Well-bred Kannan's photo.
பிரதோஷம்::::
===========

வளர்பிறையில் ஒரு பிரதோஷம், தேய்பிறையில் ஒரு பிரதோஷம் என மாதத்திற்கு இருமுறை பிரதோஷ காலம் வருகிறது. பிரதோஷ காலம் என்பது சரியாக ஏழரை நாழிகை மட்டும்தான். திரியோதசி தினத்தன்று சூரியன் மறையும் மாலைப் பொழுதில், சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள ஏழரை நாழிகை காலம் தான் பிரதோஷ காலமாகும்.

மாதம் இருமுறை திரியோதசி நாளில் பிரதோஷம் வந்த போதிலும் சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது. முன் ஒரு காலத்தில் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அசுர குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடுமையான போர் மூண்டது. இந்த போரில் இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.

இதன் காரணமாக இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. இப்படியே போனால், போர் முடிவுறும்போது தேவலோகத்தில் தேவர்கள் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் இதனை நினைத்து கலக்கம் கொண்டனர். பின்னர் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டி தேவர்கள் அனைவரும் இந்திரதேவன் தலைமையில் பிரம்மதேவரை சந்தித்து, தங்கள் கலக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.

இதையடுத்து பிரம்மதேவரும், தேவர் களுடன் சேர்ந்து இறவா நிலையில் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்தார். நெடிய சிந்தனைக்கு பின் மகா விஷ்ணுவிடம் தான், தங்களின் கலக்கத்திற்கு தகுந்த விடை கிடைக்கும் என்று பிரம்மதேவர் ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து தேவர்கள் அனைவரும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள விஷ்ணு பகவானை சந்தித்து தங்களின் கலக்கத்தை தெரிவித்து, இறவா நிலையை அடைய வழி கூறும்படி வேண்டி நின்றனர். தன்னிடம் முறையிட்டு நின்ற தேவர்களை நோக்கிய விஷ்ணு, `பாற்கடலை கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும்' என்று உபாயம் கூறினார்.

இந்த வார்த்தையை கேட்டதும் தேவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. மாறாக, கவலையே மேம்பட்டது. பாற்கடலை கடைவதா? அது எப்படி முடியும் என்று கவலை கொள்ளத் தொடங்கினர். அதற்கான வழியையும் தாங்களே கூறும்படி மகாவிஷ்ணுவை பணிந்தனர்.

`மந்தாரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு, பாம்பின் தலைப் பகுதியில் அசுரர்களும், வால் பகுதியில் தேவர்களும் நின்று பாற்கடலை கடையும்போது அமிர்தம் கிடைக்கும்' என்று வழியையும் தெரிவித்தார் மகாவிஷ்ணு. பாற்கடலை கடைய அசுரர்கள் உதவி அவசியம் என்றால், அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு தர வேண்டும்.

அப்படி கொடுத்தால் அவர்களும் சாகா வரம் பெற்றுவிடுவார்கள் என்பதால் தேவர்களின் கலக்கம் நீடித்தது. தேவர்களின் கலக்கத்திற்கான காரணத்தை அறிந்துகொண்ட மகாவிஷ்ணு, `கவலை வேண்டாம். உரிய நேரத்தில் உதவுவோம்' என்று கூறியதை அடுத்து பாற்கடலை கடையும் பணி தொடங்கிற்று.

இந்த பணி ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்தாரகிரி மலை ஒருபக்கமாக சரியத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மந்தாரகிரி மலையை தாங்கிப்பிடித்தார். பின்னர் மீண்டும் பாற்கடலை கடைவது தொடர்ந்தது.

இதற்கிடையில் தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறுபுறமும் மாறி, மாறி இழுத்ததன் காரணமாக வாசுகி பாம்பின் உடல் புண்ணாகி விட்டது. இதனால் ஏற்பட்ட வலியை பொறுக்க முடியாத ஆயிரம் தலைகளை கொண்ட வாசுகி, தனது ஆயிரம் வாய்களில் இருந்தும் விஷத்தை கக்கியது. அதே நேரத்தில் பாற்கடலை கடைந்ததன் காரணமாக கடலில் இருந்தும் விஷம் பொங்கி வெளியேறியது.

இவ்வாறு பாம்பினால் கக்கப்பட்ட `காளம்' என்ற நீல விஷமும், கடலில் இருந்து பொங்கிய `ஆலம்' என்ற கருப்பு விஷமும் சேர்ந்து கடுமையான வெப்பத்தையும், கடும் புயலையும் ஏற்படுத்தியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் அச்சத்தில் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடினர். பின்னர் தேவர்கள் அனைவரும் கயிலைக்கு விரைந்தனர்.

அங்கு கயிலை வாயிலில் காவலுக்கு நின்ற நந்தி தேவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே சென்று ஆபத்து காலங்களில் எல்லாம் உலகை காத்து அருள்புரியும் சிவபெருமானிடம், அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகருமான அணுக்கத் தொண்டர் சுந்தரரை அழைத்து, `அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!' என்று உத்தரவிட்டார்.

சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக மாற்றி கொண்டு வந்தார். உலகையே அச்சுறுத்திய கொடிய விஷத்தை ஒரு துளியாக மாற்றி, சுந்தரர் கொண்டு வந்ததை பார்த்து தேவர்கள் அனைவரும் அதிசயித்து நின்றனர். அந்த விஷத்தை வாங்கிய ஈசன், அதனை அருந்தினார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பார்வதிதேவி பதற்றம் கொண்டாள்.

`கடும் விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே' என்று கருதிய பார்வதி, சிவபெருமான் உண்ட விஷத்தை அவர் கழுத்திலேயே நிற்கும்படி தனது கரங்களால் கழுத்தை இறுக்கமாக பிடித்தார். இதனால் விஷம் சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி அந்த பகுதி நீல நிறமாக மாறியது. `கண்டத்தில்' விஷத்தை நிறுத்தியதால் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார்.

விஷம் கொண்டுவந்த சுந்தரர், `ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் விஷத்தை சாப்பிட்ட தினம் கார்த்திகை மாதம் ஏகாதசி தினமாகும். அபாயம் நீங்கியதும் அன்று மாலை பொழுதில், தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய தொடங்கினர். மறுநாள் துவாதசி திதியன்று பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது.

மகாவிஷ்ணுவின் தந்திரத்தால் அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. அதன் மூலமாக அவர்கள் இறவா நிலையை அடைந்தனர். ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியின் காரணமாக, அதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து கடும் விஷத்தை உட்கொண்ட சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர்.

தேவர் களின் இந்த தவறை அவர்கள் உணரும்படி பிரம்மதேவர் எடுத்துரைத்தார். குற்ற உணர்ச்சியால் வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலையை அடைந்து, கயிலைநாதனை தரிசித்து தங்களை மன்னித்து அருள வேண்டினர்.

இதனால் உளம் கனிந்து மகிழ்ச்சி அடைந்த ஈசன், நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அவர் புரிந்த நடனத்திற்கு `சந்தியா நிருத்தம்' என்று பெயர். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், மேலும் எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர்.

ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஆகும். எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Sunday, February 24, 2013

இந்திய அளவில் ஃபிகர் தர வரிசை


டால்மியா சிமெண்ட் பேக்டரி டால்மியாபுரம் கல்லக்குடி.திருச்சி
டால்மியா சிமெண்ட் பேக்டரி டால்மியாபுரம் கல்லக்குடி.திருச்சி  
1. பொண்ணுங்களுக்குப்பிடிச்ச ஆந்திரா ஹீரோ - மகேஷ் (CASH)பாபு


-----------------


2. மிஷ்கின் +இளையராஜா வழங்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் # பலிகடா ஆகப்போவது யார்னு தெரிஞ்சுடுச்சு-------------------


3. சமையல் அறையில் சம்சாரம் கெடுபுடி.கணவன் எடுபுடி


--------------------


4. மர்டர் ஹிந்திப்படம் பாகம் 1 ல 1 சீன்.மர்டர் 2 பாகம் 2 ல 2 சீன்.லாஜிக் படி மர்டர் 3 பாகம் 3 ல 3 சீன் இருக்கனும்.--------------------------


5. 5369 ட்விட்டர் பாலோயர்ஸ் இருக்காங்க.டெய்லி ஒருத்தர் வீட்ல ஓ சி ல சாப்டாக்கூட 15 வருசம் தாட்டிடலாம் .எதுக்கு வேலைக்கு போகனும்?;-)---------------------

தேசியத்தலைவர் இளையமகன் தம்பி பாலச்சந்திரன் 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமகேவிடம் சரணடைந்து நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து 53ஆவது படையணி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பில் தான் தம்பி இருந்திருக்கிறார். நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது மேலே சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த உத்தரவின் படி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தான் தம்பியை சுட்டுக்கொன்றிக்க வேண்டும்.. 

சுட்ட இவர் மட்டும் குற்றவாளி அல்ல இல்லை சுடச்சொன்ன இலங்கை ஆட்சியாளர்கள் மட்டும் குற்றவாளி இல்லை.. இவர்களை போன்றவர்களுக்கு எல்லாமுமாக இருந்த இந்திய அரசும், அதன் ராணுவமும்  கூட அந்த சிறு பிள்ளையை கொன்ற குற்றவாளிகள் தான்...  

#குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம்...
தேசியத்தலைவர் இளையமகன் தம்பி பாலச்சந்திரன் 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமகேவிடம் சரணடைந்து நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து 53ஆவது படையணி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பில் தான் தம்பி இருந்திருக்கிறார். நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது மேலே சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த உத்தரவின் படி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தான் தம்பியை சுட்டுக்கொன்றிக்க வேண்டும்..

சுட்ட இவர் மட்டும் குற்றவாளி அல்ல இல்லை சுடச்சொன்ன இலங்கை ஆட்சியாளர்கள் மட்டும் குற்றவாளி இல்லை.. இவர்களை போன்றவர்களுக்கு எல்லாமுமாக இருந்த இந்திய அரசும், அதன் ராணுவமும் கூட அந்த சிறு பிள்ளையை கொன்ற குற்றவாளிகள் தான்...

#குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம்...


6. இந்திய அளவில் பிகர் தர வரிசை 1 கேரளா, ஹைதரா பாத்  2 குஜராத் 3 தமிழ்நாடு 4 காஷ்மிர் 5 மும்பை

----------------------------


7. தமிழ் நாட்டின் பிகர் தர வரிசை 1 கோவை 2 திருச்சி 3 ஈரோடு 4 சென்னை 5 சேலம்-------------------------


8. மேனேஜர் ஒரு வாரம் லீவ்.அவர் செஞ்ச வேலை எல்லாம் நீங்கதான் செய்யனும்.ஐ ஜாலி.ரொம்ப தாங்க்ஸ் சார். ---------------------------------


9. உளுந்த வடை யை உன் கையால் சுட்டாய்.அது உளுத்துப்போன வடை ஆனது.---------------------------


10. காதலிக்குப்பூ வாங்கித்தருவது ஒரு போதை நிலை.அதை கூந்தலில் (சவுரி) சூடி விடுவது உச்சக்கட்ட போதை---------------------

 டால்மியா சிமென்ட் ஆபிஸ் 
 
டால்மியா சிமென்ட் ஆபிஸ்


11. அரசு மலிவு விலையில் தரும் இட்லி குஷ்பூ இட்லி அளவு எதிர்பார்க்கக்கூடாது.இலியானா இட்லி அளவுக்கு தான் இருக்கும்


---------------------------12. மேடம் .இட்லி பணியாரத்தை விட சின்னதா இருக்கே?
ஜெ - ஒரு ரூபாய் இட்லின்னா ஒரு ரூபா காசு சைஸ் இட்லினு அர்த்தம்---------------------


13. சிக் ஷாம்பு போட்டு குளிச்சா பிகர் சிக்குனு ஆகிடுமா? சவுரி சிக்கல் தான் தீருமா?--------------------


14. திருமணமான ஆண்களே தைரியமாக பெண்ணைப்பார்த்து கண் அடிக்கிறார்கள்.பிரம்மச்சாரிகள் கண் அடிப்பதில்லை ,மாறாக...
------------------------


15. உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா ஐ லவ் யூ சொல்லுவே? மிஸ்.மேரேஜ் பண்ணத்தான் அதெல்லாம் வேணும்


--------------------


Sivakeerthi Siva shared Amazing Pictures's photo.
Playing with numbers
Click "SHARE" if you think it's awesome. ♥


16. நாயுடு ஹால் விளம்பரத்துல நடிக்க பொருத்தமான நடிகை - ப்ரியங்கா சோ ப்ரா---------------------


17. நாக்க முக்க இயக்குனரின் அடுத்த படைப்பு "சகுந்தலாவின் காதலன்"! # அய்யய்யோ.சி ஐ டி சகுந்தலா கதையா?


----------------------


18. நான் ராசியில்லாத நடிகையா ...? - ஷார்மி # எவன் சொன்ன்து? எல்லாம் ஜாஸ்தியாத்தானே இருக்கு?-----------------------


19. மிஸ் ஆரோக்ய மேரி.ஐ லவ் யூ. 
லொக் லொக் நானும் லொக் லொக் உங்களை ஹச் ஹச் லவ் அம்மா ஸப்பா லொக் லவ் பண்றேன் லொக் லொக் 
-------------------------


20. மாத்தி யோசிப்பது = சம்சாரம் நம்மை மாத்து மாத்துன்னு மாத்தும்போது இந்தக்கல்யாணம் நமக்குத்தேவை தானா என யோசிப்பது-----------------------


"அன்பியல்"


21. நடிகை sunny leone னை மேரேஜ் பண்ணிக்கிட்டாக்கூட சன்னி லி OWNனு சொல்லிட முடியாது..


------------------------


22. பத்தரை மாத்து தங்கமா சம்சாரம் அமைஞ்சும் புத்தரை ஒழுக்கமா குடித்தனம் பண்ண வைக்க முடியல.இதுதான் வாழ்க்கை


-----------------------


23. மிஷ்கினின் அடுத்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் # இந்தக்கதையை எட்டாங்கிளாஸ் லயே சொல்லிக்குடுத்துட்டாங்ளே?-----------------------


24. எப்பவும் சோப்போடு சுத்தும் நடிகை ப்ரியங்கா சோப் ரா


-----------------------


25. ஒபாமா கிட்டே டெய்லி ட்விட்டர்ல பேசறீங்ளாமே? 
ட்விட்டர் ஹேன்டிலை நல்லா பாருங்க.அது ஓ பாமா.ஒபாமா அல்ல ;-))-------------------------------------------சன் டிவி செய்தி வாசிப்பாளர் சொக்கலிங்கம் ரவி காலமானார்

இவர் பெயரை தெரிந்திருக்காவிட்டாலும் இவர் கணீர் குரலை தெரியாமல் யாரும் இருக்க முடியாது, சன் தொலைக்காட்சியில் அழுத்தம் திருத்தமாக கணீர் குரலில் தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிப்பவர் சொக்கலிங்கம் ரவி, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். சொக்கலிங்கம் ரவியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துகிறோம், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை செலுத்துகிறோம்.

#திறமையானவர்கள் சிலர் சின்ன வயசிலேயே போயிடறாங்க

VIA BornToWin

~~~~~~~~~ http://osmeb.blogspot.in/ ~~~~~~~~~
சன் டிவி செய்தி வாசிப்பாளர் சொக்கலிங்கம் ரவி காலமானார்

இவர் பெயரை தெரிந்திருக்காவிட்டாலும் இவர் கணீர் குரலை தெரியாமல் யாரும் இருக்க முடியாது, சன் தொலைக்காட்சியில் அழுத்தம் திருத்தமாக கணீர் குரலில் தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிப்பவர் சொக்கலிங்கம் ரவி, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். சொக்கலிங்கம் ரவியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துகிறோம், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை செலுத்துகிறோம்.

#திறமையானவர்கள் சிலர் சின்ன வயசிலேயே போயிடறாங்க

VIA @[256131114499294:274:BornToWin]

~~~~~~~~~ http://osmeb.blogspot.in/ ~~~~~~~~~