Saturday, December 05, 2015

உங்க வீட்டின் அருகாமை பிகர் வாத்து வளர்த்தா

தண்ணி அடிக்க முடியலையேன்னு ஒரு கன்னிப்பொண்ணு கவலைப்படுதே என்பதே என்னோட இப்போதைய கவலை================

2ஈரோடு சங்கீதா வில் காட்டுக்கோழி ன்னு ஒரு கில்மாப்படம் போட்டிருக்கான்.நாட்டுக்கோழி வெற்றியைத்தொடர்ந்து ன்னு ஒரு பில்டப் வேற.அய்யோ ஊர்மிளா!;-)


============3/நேத்து நைட் 11 மணிக்கு நான் தூங்கப்போகும்போது யார் யார் எல்லாம் யார் யார் கூட எல்லாம் கடலை போட்டுட்டு இருந்தாங்களோ அவங்க எல்லாரும் இப்பவும்
============4/நிறைய கோபம் இருக்கிறது. நீ வரும் வரை இரண்டு நாளாவது மச்சினியுடன் பேசிக்கொண்டு இருக்க வேண்டும்.. மெதுவா வா.# எ கீ===============5/ஜீவசுசி0131 யாரையோ லவ் பண்ணுதாம்

.ஸ்டேட்மென்ட் விட்டிருக்கு.இதனால அவங்க பாலோயர்ஸ் கவுண்ட்ஸ் கூடுமா?குறையுமா? தமிழனுக்குதான் எத்தனை பிரச்னை?

=============

6/29 வயசான குறும்புவிவேக் 26 வயசு ஓவியச்சாரலை அக்கான்னும் 32வயசு மீனம்மா கயலை அத்தைன்னும் கூப்பிட்டு குழப்பறாரு.எனக்கு விவேக் சித்தப்பா முறையோ


============

7/உங்க வீட்டின் அருகாமை பிகர் வாத்து வளர்த்தா "இது தான் உங்க DUCKகா?னு கேஷுவலா கேட்கலாம்


================


8/நெட் தமிழச்சிக்கு 40 வயசாகிட்டா தன் ஹேண்டில் பக்கத்தில் 20 20 னுபோட்டுக்குது.கேட்டா கிரிக்கெட் ரசிகைன்னு சமாளிக்குமோ?

==============


ஜெனிபர் க்கு 9000 பாலோயர்ஸ் சேர்ந்ததுக்கு டிஎம் ல போய் வாழ்த்தலாம்னா ஆல்ரெடி 9,999 பேர் க்யூ வில் நிற்கறாங்க.எங்கிருந்துடா வர்றீங்க?


===============

10/சன்டே அன்னைக்கு பொண்ணுங்க மட்டும் சந்தோசமா இருந்தாப்போதும்னு நெட் தமிழன் நினைக்கறான் போல.பொண்ணுங்க கிட்டே மட்டும் ஹேப்பி சன்டே ங்கறான்


================

11/சென்னிமலை,வெள்ளோடு் வாய்க்கால்களில் தண்ணிர் திறந்து விட்டுட்டாங்க.வீட்டில் துவைக்கும் பெண்கள் வாய்க்காலுக்கு வருமாறு வம்புடன் அழைக்கிறோம்


====================12 ஒரு விஜய் ரசிகை அஜித் ரசிகைக்கு மென்சன் போட்டு அஜித் லவ் சாங் லைன் 2 எடுத்து விட்டா அதுக்கு என்ன அர்த்தம்?
==================13 எண்டே ஓமனக்குட்டின்னா என் செல்லக்குட்டின்னு அர்த்தமாம்.இது தெரியாம இத்தனை நாளா இருந்துட்டேன்
============14 சொந்த டிபி வைக்கத்தயங்கும்் பொண்ணு கண்/காது/மூக்கு/உதடுன்னு தனித்தனியா வைக்கும்போது சேவ் பண்ணி வெச்சு பின் சேர்த்துப்பார்த்தா முழுமுகம் ரெடி
===========
15 நமக்குப்பிடித்த நபர்.நம்மைப்பற்றி என்ன நினைக்கிறாங்க ன்னு அவங்களுக்கு நெருக்கமானவங்க கிட்டே கேட்டுத்தெரிஞ்சுக்காதவங்க இவ்வுலகில் உண்டோ?
=============16 புஷ்பா,அனிச்சமலர்,கருணைமலர்,பனிமலர் லவ்வர் பூ வாங்கிட்டு வர்லை்னு கோவிச்ட்டா சமாளிக்க ஐடியா = நீயே ஒரு புஷ்பம்.உனக்கு ஏன் இன்னொரு புஷ்பம்?=====================
17  நெட் தமிழச்சி ஏதோ ஒரு கோபத்துல “போங்கடா த்தூ”ன்னு பொதுவா சொன்னாக்கூட நெட்தமிழன் ”பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்”னு பொறுமையா சொல்றான்,ஆஹா

 
==============================
18  லேடீஸ் ட்ரெய்ன்ல ஏற  குறுக்கு வழி =எல்லா பொண்ணுங்க ஹேண்டில் நேமையும் போட்டு “இவங்க  பழகுறத பார்க்கும்  போது பொறாமையா இருக்கு. என சொல்வது

========================
19 கோபிநாத் = மைக்கை அவர் கிட்டே குடுங்க


அய்யோ நான் தர மாட்டேன்.குடுத்தா கலாய்ப்பாரு

==============

20/கோபிநாத் = விவாதம் முடிஞ்சுது.இப்போ பலப்பரீட்சை ரவுண்ட்.இரு தரப்பு ரசிகர்களும் அடிச்சுக்குவாங்க.நாம வெளில வெயிட் பண்றோம்

==================

0 comments: