Friday, December 18, 2015

மிஸ்! ஒளிக்கீற்று=ட்யூப் லைட்?

1/சார்.மாதர் சங்கத்துல இருந்து உங்களைப்பார்க்க 4,பொண்ணுங்க வந்திருக்காங்க.


சிம்பு = ஒவ்வொருத்தரா உள்ளே அனுப்பு # கற்பனை


==============

2/ஜட்ஜ் = கெட்ட வார்த்தைப்பாட்டுக்கு ஏன் இசை அமைச்சீங்க?


கைதி = முஜே தமிழ் மாலும் நஹி யுவர் ஆனர்=============

3/உங்க பேங்க்கைக்கொள்ளை அடிக்க வந்திருக்கோம்


சிஸ்ட்டமேடிக் ஒர்க்கர் கம் மேனேஜர் = டோக்கன் எடுத்துட்டு வெயிட் பண்ணுங்க.=================

4/மிஸ்! ஒளிக்கீற்று ன்னு பேர் வெச்சிருக்கீங்களே? ஒளிமயமான எதிர்காலம் உள்ள பொண்ணோ?


ட்யூப் லைட் னு வீட்ல திட்டுவாக.அதை கவுரமா மாத்தி இருக்கேன்


===============

5/மிஸ்டர்! உன் இதயத்துல எத்தனை பேருக்கு இது வரை இடம் கொடுத்திருக்கே?


மழையின் காதலன் = என் இதயம் கல்யாண மண்டபம் மாதிரி.1500 பேர் வரை தாங்கும்


==================

6/மேடம்.நீங்க தினம் துளசி இலை கொடுத்து பெருமாள் சேவை செய்து வைப்பதற்கு நன்றி


ஹும்.வீட்ல செய்யற லெமன் சேவையை மெச்சத்தான் ஆள் இல்லை===================

7/தலைவரே! கட்சியை விட்டு எதுக்காக அவரைத்தூக்கிகடாசுனீங்க?ஏன் மறுபடி.சேத்துக்கிட்டீங்க?


சாரி.நடராஜன் னாலே எனக்கு அலர்ஜி.சசிகலான்னா மரியாதைஜி


==============

8/டாக்டர்! சென்சிட்டிவா இருக்கவங்களுக்கு சீக்ரம் ஹார்ட் அட்டாக், ப்ரஷர் வந்துடுமாம்.


ஆமா.சிட்டின்னாலே டேஞ்சர் தான்.கிராமிய வாழ்க்கைதான் குட்==============


தலைவரே! கட்சியை விட்டு எதுக்காக அவரைத்தூக்கிகடாசுனீங்க?ஏன் மறுபடி.சேத்துக்கிட்டீங்க?
சாரி.நடராஜன் னாலே எனக்கு அலர்ஜி.சசிகலான்னா மரியாதைஜி


===============

10/டாக்டர்! சென்சிட்டிவா இருக்கவங்களுக்கு சீக்ரம் ஹார்ட் அட்டாக், ப்ரஷர் வந்துடுமா?


ஆமா.சிட்டின்னாலே டேஞ்சர் தான்.கிராமிய வாழ்க்கைதான் குட்================

11/என்ன சார்?உமி ஜிக் ஜாக் டாட்டர் னு உங்க பொண்ணுக்கு பேர் வெச்சிருக்கீங்க?


எமி ஜாக்சன்னு வெச்சா கொண்டாடறீங்க.இப்டி வெச்சா கேள்வி கேட்கறீங்க!


================

12/பிரச்சினை கண்டு ஓடுபவள் நான் அல்ல.


ஓஹோ.ஒரு புலியோ சிங்கமோ உங்களை துரத்துது.அப்போ என்ன செய்வீங்க?பேச்சு வார்த்தை நடத்துவீங்க்ளா?


==============

13/சார்.உங்க சம்சாரம் நடித்ததில் பிடித்தது எது?


சன்னிலியோனின் நிரந்தர புருசர் = எல்லா நீலப்படமும் ,பச்சைப்படமும்================

14/சன்னி லியோன் = ஷூட்டிங் க்கு போறேன்.வேடிக்கை பார்க்க வர்றீங்களா?


புருசர் = பல வேடிக்கை மனிதர் போல் என்னை நினைத்தாயோ?===============

15/ஆபீஸ் HROமேடமை எதுக்கு தூக்குனிங்க?

பெண்களை "உயர்த்தி"பேசனும்னு அட்வைஸ் பண்ணாரு


=================


16/சிவப்பு கயிறு கட்டினால் அடுத்தமுறை முதல்வர் ஆகலாம்னு ஜோசியர் சொன்னாராமே?

ஆமா.சப்போஸ் ஆகலைன்னா ஒரு பொண்ணு கழுத்துல மஞ்சக்கயிறு கட்டனுமாம்


=============

17/தலைவரே! முதல்வர் ஆனா மக்களுக்கு என்ன செய்வீங்க?

அது தெரில.ஆனா முதல்வர் ஆகனும்கறதுக்காக என்ன வேணா செய்வேன்


===============

18/அந்தப்பொண்ணைப்பார்த்ததே இல்லைங்கறே? ஆனா கிஸ் குடுத்ததா பொண்ணு சொல்லுதே?

யுவர் ஆனர்.கிஸ் கொடுக்கும்போது யாராவது கண்ணைத்திறந்துட்டு தருவாகளா?

=================

ஜோசியரே! என் எல்லா கஷ்டமும் கடனும் தீரனும்னா கல்யாணம் பண்ணிக்கனுமா?எப்டி தீரும்?
மேடம்.உங்க பிரச்னை பூரா புருசனுக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடும்


================

20/மிஸ்! ஆபீசுக்கு வெறும் டி ஸர்ட் மட்டும் போட்டுட்டு வந்திருக்கீங்க?


லெக்கின்ஸ் போட்டுட்டு ஆபீஸ் வராதேன்னு மேனேஜர் சொன்னாரு.அதான் கழட்டிட்டேன்


================

0 comments: