Wednesday, December 23, 2015

கதறி அழுத சரிதா நாயர்

1/செய்தி: 60 ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் 4 இந்தியர்களின் பணம் # அந்த 4 பேருக்கு நன்றி - ஸ்விஸ் பேங்க்================2/பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளப்பெருக்கு : பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு # உலக நாடுகள் எல்லாத்துக்கும் இனி தண்ணில கண்டம் போல==============3/அறிவிப்பின்றி செம்பரபாக்கம் ஏரியை திறந்தவர் மீது கிரிமினல் வழக்கு தொடர கோரிக்கை # பியூனை விட்ருங்க.மேனேஜரைப்பிடிங்க.==============4/செய்தி: 60 ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் 4 இந்தியர்களின் பணம் # கலைஞர் ,ஜெ ,சோனியா காந்தி ,ராகுல் காந்தி ?=================
5/சட்டசபையை கூட்ட வேண்டும் - ஸ்டாலின்

# கூட்டுனா கேள்வி கேட்பீங்க.சோ உங்க கோரிக்கையை கழிச்சு விட்டுடுவாக


==============

6/மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் ரூ 2 கோடி நன்கொடை வசூலித்த பாஜக# நன் கொடை வசூலித்த நாயகன் வாழ்க!அடுத்த தேர்தலில் வீழ்க !


============

7/அடுத்தடுத்து ஆபாச பாடல்கள்: வெளிவரும் ஆபத்து: சிம்பு + அனிருத் இசை பாடல்கள் பாட்டுக்கு ஒரு வருசம் தீட்டுங்க.2 பேருக்கும் மேரேஜே ஆகாது

===========

8/தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்:விஜயகாந்த்

# ஆமா.அடிக்கடி ஏமாற மாட்டோம்
5வருசத்துக்கு ஒரு வாட்டி(தடவை) தான் ஏமாறுவோம்=============

ஸ்டாலின் திட்டமிட்டு ம.தி.மு.க.வை உடைக்கிறார்: வைகோ நம்ம கட்சி உடையாம இருக்கு?ஆல்ரெடி சுக்கு நூறா உடைஞ்சாச்சே?

================

10/சிம்புவின் சர்ச்சைக்குரிய பாடலுக்கு கண்டனம் கவிஞர்கள் கூட்டறிக்கை . # தம்பி .நீ கவிஞனா? எந்தப்படத்துல பாட்டு எழுதுன?
தினத்தந்தி குடும்பமலர்ல


============

11/ஸ்பெயின் பிரதமர் முகத்தில் குத்து விட்ட இளைஞன் கைது # ஸ் பெயின் (pain) னு கத்தி இருப்பாரோ?


==============

12/மோடி-் கூகுள் அதிகாரி சுந்தர் பிச்சை சந்திப்பு. # கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் உலகத்துல அவர் எந்த நாட்டில் இருக்கார்னு தகவல் கிடைக்கவில்ல

===============

13/வெள்ள நிவாரணத்தை குடும்பத் தலைவிகளிடம் கொடுக்கலாமே.. அரசுக்கு ஹைகோர்ட் யோசனை# அதுவும் சரிதான்.தலைவன்ட்ட குடுத்தா சரக்கடிக்கப்போய்டுவான்

=============

14/விஜயகாந்த் வந்தால் வரவேற்போம்: வைகோ
# மச்சினி வந்தால் மகிழ்ச்சி தான் ,ஆனா மனசு வைக்கனுமில்ல மாப்பிள்ளை

===============

15/இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 844 ஆபாச இணையதளங்களை முடக்கியுள்ளது மத்திய அரசு# அடேங்கப்பா.இத்தனை இருக்கா.இந்த ஜிகே இத்தனை நாளா இல்லையே?

==============

16/வாட்ஸ் அப் உரை மூலம்
மக்களை ஏமாற்ற முடியாது.
-ராமதாஸ்.#
ஒரு உறை சாராயம் கொடுத்தா ஏமாந்துடுவான் தமிழன்

==============

17/நான் கைதாக ரெடி.
-சிம்பு.# என்னமோ பர்ஸ்ட் நைட்க்கு ரெடிங்கற மாதிரி சொல்றாரு.உள்ளே போனா இருக்குடி விசாரணை

============

18/அர்னால்ட் வேண்டாம்... ஷங்கர் அதிரடி முடிவு # அர்னால்ட்னா சம்பளம் 100 கோடி தரனும்.அக்சய்குமார்னா அவர் கிட்டே 10 கோடி கறந்துடலாம்.

===========

விஜயகாந்த் வந்தால் வரவேற்போம்: வைகோ
# மச்சினி வந்தால் மகிழ்ச்சி தான் ,ஆனா மனசு வைக்கனுமில்ல மாப்பிள்ளை


================

20/கணவருடன் தொடர்பில்லை குழந்தை எப்டி பிறந்தது நீதிபதி கேள்வி-கதறி அழுத சரிதா நாயர் # மன்னிப்பு கேட்க அப்பப்ப வீட்டுக்கு வருவாருனு சமாளிக்க

=============

0 comments: