Wednesday, December 16, 2015

சார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்கும் தான் எண்றீங்க.ஏன்?

1/டாக்டர்.அடிக்கடி என் பையன் கால் தடுக்கி கீழே விழுந்துடறான்.தரைலயே படுத்துடறான்.


வாவ்.ஆக்டிங் சி எம் ஆகிடுவான் வருங்காலத்துல


============

2/அமைச்சரே ! மாதம் மும்மாரி பொழிகிறதா?


உள்ளுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா நாட்டு நிலவரம் எப்படித்தெரியும் மன்னா?===============

3/ஜட்ஜ் = பாட்டு பாடும்போது கெட்ட வார்த்தை யூஸ் பண்றது தப்பு


சிம்பு = ஓக்கே.இனி கெட்ட வார்த்தை பேசும்போது ஊடால ஒரு பாட்டை எடுத்து விட்றேன்


============

4/டாக்டர்.நீங்க சொன்னபடி டெய்லி ஜிம் போனேன்.உடம்பு பிட் ஆகலையே?


யோவ்.போனா மட்டும் பத்தாது.ஒர்க் அவுட் பண்ணனும்===============

5/சிஷ்யா! வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு தூங்காம கோயில்ல பிரார்த்தனை செய்யனும்.


குருவே! தூக்கம் வராம இருக்க செகன்ட் ஷோ போய்ட்டு வந்து கும்பிடலாமா?=================
6/ஏம்மா ஆபீஸ் போகலை?


க்யூட் புஷ்பா = ஆபிஸ் போற வழில தண்ணி"
ஏம்மா.அப்போ வீட்டுக்குப்போற வழில தண்ணி இருந்தா வீட்டுக்குப்போகமாட்டீங்களா?=============

7/இந்தப்புன்னகை என்ன விலை?


யோவ்.பெருசு.புன்னகைக்கு இப்போ அர்த்தமே வேற.சிம்பு பாட்டு கேட்டுட்டு வந்து பீல் பண்ணு


================

8/ஜட்ஜ் = போதுமான ஆதாரம் இல்லாததால் கைதியை ரிலீஸ் பண்றேன்.


யுவர் ஆனர்.போதுமான ஆதாயம் கிடைச்சிடுச்சா? போதுமான ஆதாரம் கிடைக்கலையா?


================


ரேப் செய்தவன் மைனர் என்பதால் மன்னித்து ரிலீஸ் செய்யறேன்
லூசா யுவர் ஆனர்.அப்போ நாட் ல எல்லா மைனருகளும் ரேப் பண்ண ஆரம்பிச்சுட மாட்டாகளா?


==============

10/மிஸ்! எனக்கு சுத்தி வளைத்து பேச தெரியாது"....


டேய்.முதல்ல என் இடையைச்சுத்தி வளைச்சிருக்கற உன் கையை எடு


============

11/தலைவரே! சல்மான் கானை எதுக்கு நம்ம கட்சில சேர்த்துக்கலாம்னு சொல்றீங்க?


ஏகப்பட்ட வழக்கு நம்ம மேல இருக்கு.எப்டி தப்பிக்க?னு ஐடியா குடுப்பாப்டி


==============

12/சார்.4 நிமிசத்துக்கு தொடர்ந்து பீப் சவுண்ட் மட்டும் கேட்குதே இந்தப்பாட்டுல? புது இசையா?


நீங்க வேற.பாட்டு பூரா கெட்ட வார்த்தை.சென்சார்ல கட்

===============

13/மலையாள பிரேமம் ரீமேக்ல மலர் டீச்சரா ஸ்ருதி நடிக்கறாங்க.


அடடா.அதுக்கு கருணை மலர் நடிச்சாக்கூட நல்லாருக்குமே?


=============

14/ஒரு பொண்ண லவ் பண்ணி பிரிஞ்சுட்டோம்னா,
அடுத்து என்ன செய்யனும்?அடுத்த பொண்ணுக்கு ரூட் போடனும்.ஆனா அந்த பிகர்.ஆகாட்டி சந்து பிகர்

==============
15/தலைவரே!பேராபத்தை சந்தித்த இந்த நேரத்தில் கூட பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்?


என்னை யார் கேள்வி கேட்டாலும் எனக்குப்பிடிக்காது.================

16/சார்.ஊரே உங்களைக்கேவலமாப்பேசுதே கூச்சமா இல்ல?குற்ற உணர்ச்சி வர்ல?


ட்ரெண்ட் ஆகறோம் இல்ல? அதான் முக்கியம் # பீப் சாங்=============

17/சிம்பு ,அனிரூத் தை போலீஸ் கைது பண்ணுனதும் நீங்க ஏன் தலைவரே பதறிப்போய்ட்டீங்க?

நாமதான் டெய்லி கெட்ட வார்த்தை பேசறமே மேடைலயே.அடுத்து நாமா?

============

18/தலைவரே! தமிழகத்துக்காக என்ன செஞ்சீங்க?

1 கமல் வீட்டுக்கு கரண்ட் கட் பண்ணோம்
2 சிம்பு .அனிரூத் தை கைது பண்ணோம்


============

உடனடியா பாப் சாங் ,போப் சாங் எல்லாத்துக்கும் தடை விதிக்கனும்
தலைவரே.மானத்தை வாங்காதீங்க.அது பாப் பும் இல்ல.போப் பும் இல்ல.பீப் சாங்

============


20/சார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்கும் தான் எண்றீங்க.ஏன்?

ஏன்னா என்னால நயன் தாரா வை இன்னும் மறக்க முடியல

=================

0 comments: