Tuesday, December 15, 2015

ஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் பேட்டை ஆகுமா?

1/கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே


வழக்கு தொடு.
நேர்மையான நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்காதே #,சல்மான் கான்"


===========

2/பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே! இந்த ஜட்ஜ்ங்களை எல்லாம் மறந்தும் மன்னிச்சிடாதீங்க

=============

3/சிம்பு வின் கெட்ட வார்த்தைப்பாட்டுக்கும் ஒரு நல்ல அர்த்தம் சொல்ல சில சிம்பு ரசிகைகள் கிளம்பி இருக்கனுமே? ஐ ஆம் வெய்ட்டிங்

=============

4/திருவனந்தபுரம் கிழக்குக்கோட்டை பஸ் நிலையம் அருகே மணி மெஸ் (பிராமின் சைவம்) தவற.விடாதீர்.புகழ் பெற்ற மெஸ்.டோக்கன் போட்டு 30 நிமிசம் வெயிட்


===============

5/புகழ் போதை தலைக்கு ஏறும்போது தரம் கீழே இறங்கும் #,அனிரூத் + சிம்பு காம்பொ கெட்ட வார்த்தை பாட்டு

=========

6/வெள்ள நிவாரண பணியில் விஷாலுடன் கை கோர்த்த வரலட்சுமி. # சித்தப்பா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்


============

7/தனி ஒருத்தி ன்னு ஹேண்டில் வெச்சவங்க 2000 பேர் அமரும் தியேட்டர்ல உட்கார்ந்து ப்டம் பார்க்கும்போது நான் தனி ன்னு ஸ்டேட்டஸ் போட முடியாது


=============

8/தனுஷ் ன் ஒய் திஸ் கொலை வெறி பாட்டு ஹிட்டை முறியடிக்க வேண்டும் என்பதற்காக சிம்பு + அனிரூத் காம்போ கெட்ட வார்த்தைப்பாட்டு இயற்றப்பட்டுள்ளது

============

அன்புள்ள எடிட்டர் சார்.என் படைப்பு இதுவரை 10,790 வந்திருக்கு.ஒரு தடவையாவது மென்சன் போட்டீங்களா?இனி செந்தில் குமரி/குழலி னு மாத்திக்கறேன்

==================

10/பைரவர் = நாய்
பைரவி = பெண் நாய்?

================


11/கருணை மலர் கஜோல் டிபி வெச்சா முறைப்படி நெட் தமிழன் அஜய்தேவ்கான் டிபி தானே வைக்கனும்?ஷாரூக்கான் டிபி வைக்கறான்.தமிழேண்டா

==================

12/நானும் கவிதைலாம் எழுதி மகாகவி பாரதியாராட்டம் ஆகப்போறேன்"னு நெட் தமிழன் சொன்னா கவிதாவை கரெக்ட் பண்ணி கவிதாபாரதி ஆகப்போறான்னு அர்த்தம்


==============

13/பிரபலம் ஒருவரின் பிறந்த நாள் வரும்போது வாழ்த்த மனம் இருந்தால் வாழ்த்தலாம்.அந்நாளில் தூற்றும் பழக்கத்தை தூர் வார வேண்டும்

=============


14/கறுப்பு நிறத்தால் தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒவ்வொரு தமிழனையும் தன் ஸ்டைலால் கட்டிப்போட்ட ஒரே நடிகர் ரஜினி

==============

15/தமிழ் சினிமாவில் விஜய் அஜித் உள்பட எல்லோர் இலக்கும் ரஜினி அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் நாற்காலி தான் என்றால் அது மிகையாகாது

=============

16/கமல் மாதிரி ஒரு அறிவு ஜீவி மக்களைப்போய் அதிக அளவில் ஈர்க்காத போது அனைத்துத்தரப்பு மக்களையும் ஈர்த்த எளிய ஜீவி ரஜினி

============

17/செல்வத்தைக்கொள்ளை அடித்து வரலாற்றில் இடம் பிடித்தான் கஜினி(முகமது),
மக்கள் மனதைக்கொள்ளை அடித்து சரித்திரத்தை புரட்டிப்போட்டார் ரஜினி


===========
18/ஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் பேட்டை ஆகுமா? # கமல்


==============

தனி ஒருவன் சினிமாவில் வில்லன்
வாழ்வில் ஹீரோ ஆனார்


==============

20/1 கலைஞர் = ஊழல் சக்ரவர்த்தி
2 ஜெ = ஊழல் மகாராணி
3 பாமக = ஜாதிக்கட்சி
4 காங்கிரஸ் = தமிழ் இன துரோகி # களத்தில் இறங்குவோம் களை எடுப்போம்


==============

0 comments: