Wednesday, December 30, 2015

மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட் குடுத்திருக்கீங்க?

1]மிஸ்! உங்க காலைக்கொள்கை என்ன?


குளிக்காமயே சாப்பிடறது.

மதியக்கொள்கை?
தூக்கக்கலக்கத்துலயே லஞ்ச் எடுத்துக்கறது


================

2]ஜட்ஜ் = பீப் ஸாங் சர்ச்சை பற்றி ஏதாவது சொல்லனுமா?


கைதி = ட்விட்டர் பாலோயர்ஸ் 10 லட்சத்தை தொட்டுட்டேன்===============

3]டாக்டர்.இவங்க நர்ஸ் மஞ்சுளாவா?


இல்லை.சியாமளா.காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சுளாவாதான் தெரியுமாம்===============

4]எதுக்காக மிஸ் பரிமளாவை ஓட்டிட்டு இருக்கே?


எத்தனை நாளைக்குத்தான் குண்டுச்சட்டில குதிரையை ஓட்றது?பரி ன்னாலும் குதிரை தானே?


=================

5]யுவர் ஆனர்.மனசளவில் எனக்கு 17 3/4 வயசு தான் ஆகுது.


இந்த டகால்டி எல்லாம் வேணாம்.பீப் சாங் பாடுனது சட்டப்படி குற்றம்=============

6]வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த.வழக்கில் சிம்புவைக்கைது பண்றீங்களா?அவருக்கு 4,வருசமா வருமானமே இல்லயே?


ட்விட்டர்ல.10 லட்சம் பாலோயர்ஸ்


==============\\


7]ஏய் மிஸ்டர்! எதுக்காக என்னை பாலோ பண்றே?


சமூக வலைத்தளத்தில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குப்பின்னும் என்னை மாதிரி பல பாலோயர்ஸ் இருப்பாங்க


==============

8]தலைவரே! சுற்றுலாத்துறையை நவீனமயமாக்கப்போறீங்களாமே?


ஆமா.முதல் கட்டமா மூணாறு டூரிஸ்ட் ஸ்பாட்க்கு 18 ன்னு பேர் வைக்கப்போறேன் (3*6=18)


==============

பிரேமம் தமிழ் ரீமேக் ல ரேப் சாங் வெச்சா எப்டி பாடுவாக?

மலர் கெடுத்தேன்.கை குலுங்க வளையல் இட்டேன்.

==============

10]கடல் கன்னியை நேர்ல பார்த்திருக்கியா?


கடல் ல குளிக்கற கன்னிப்பொண்ணுதான் கடல் கன்னின்னா நேர்ல
சைடு ல பார்த்திருக்கேன்


=============

11]மிஸ்! சாப்ட்டாச்சா?


இன்னும் இல்லை சார்.
ஏன்?
சாப்பிட்ட பின் ஒரு ஒர்க் இருக்கு.தர்றேன்னீங்களே? சாப்ட்டாதானே தருவீங்க?


==============

12]பிசிக்ஸ் மிஸ் பிந்து = எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும்.ஓஹோ.அப்போ விஜய் ரசிகைக்கு அஜித் ரசிகனைத்தான் பிடிக்கும்னுஅர்த்தமா?

=============
13]மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட் குடுத்திருக்கீங்க?


மேடம்.இது செல்வராகவன் படம்.டபுள் ஏ கொடுக்க முடியல


==============

14]டியர்.ஜனங்க நான் தான் இந்தப்பட டைரக்டர்னு நம்பிடுவாங்களா?

டைட்டிலைப்பார்த்தா நம்பிடுவாங்க.படத்தை/ரிசல்ட்டைப்பார்த்தா நம்பமாட்டாங்க


=============

15]டியர்.கல்யாணம் ஆனதுல இருந்து இன்னைக்கு வரை எனக்காக என்ன செஞ்சீங்க ?


டெய்லி சமையல் செஞ்சேனே? போதாதா?

==============

16]சார்.உங்க பையன் பிரம்மாண்டமான மார்க் எடுத்திருக்கான்னீங்க?வெறும் 2 மார்க்!
அடப்பாவி.ஷங்கர் + ரஜினி பட டைட்டிலைத்தான் அப்டி சொல்லிட்டானா ?


===============

17]மிஸ்! கேன் ஐ சிட் ஹியர்? டேய்.கேனை.இது லேடீஸ் ஸீட்.நீ ஆம்பளையா? பொம்பளையா?  

===================

18]யுவர் ஆனர் .ரேப் பன்றது சரியா?தப்பா?
தப்புதான். அப்போ எதுக்கு வயது வரம்பு? 13 டூ 15 3/4,வயசு வரை எல்லாரும் ரேப் பண்ணலாம்னு சொல்ற மாதிரி

=================
உலகத்துக்கே தெரிஞ்ச கிறிஸ்மஸ் தேதி என்ன?எப்போ வருது?னு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே டவுட் கேட்கறான்


.நல்ல வேளை நியூ இயர் எப்போ?னு கேட்கலை


=============

20]டியர்.இன்னைக்கு புதுசா ஒரு வெரைட்டி சமைச்சேன்.பேரு தான் வாய்ல நுழையல.
சரி.நீ செஞ்ச சமையல் வெரைட்டியாவது வாய்ல நுழையுதா?ன்னு பார்ப்போம்.

=================


0 comments: