Tuesday, December 29, 2015

அஞ்சனா ,ஆராதனா-நாலணா எட்டணா

1/மிஸ்! உங்க TL் /நாவல் /கதை படிச்சேன்.உங்க எழுத்து நடை சுமாராத்தான் இருக்கு.


நேர் ல வந்து பாரு.நான் நடக்கறதை.பிரமாதமான நடைனு சிலாகிப்பே==============

2/உங்க பேங்க் ல 5000 ரூபா லோன் வேணும்.


ஸாரி சார்.செக்யூரிட்டி இல்லாம லோன் தர முடியாது.
என்ன சார்.ரேப் பண்ணுனவனுக்கே 10000 ரூபா லோன் தர்றாங்க


============


3/டியர்.5 வருசம் லவ் பண்ணியும் என் சுண்டு விரல் கூட உன் மேல படலை.


ஆமா.இது கூடா நட்பு.


=============

4/ஏய் மிஸ்டர்! மேனர்சே இல்லாம இடிச்ட்டு ஒரு சாரி கூட சொல்லாம போறே?


இடிக்கறது மட்டும் தான் என் வேலை.சாரி யை என் அப்பா வந்து கேட்பாரு # TR


===========

5/யுவர் ஆனர்.அந்தப்பாட்டை அபிசியலா நான் ரிலீஸ் பண்ணலை.எனக்கு எப்டி தண்டனை தர முடியும்?


நித்யானந்தா வீடியோ கூடத்தான் அவர் ரிலீஸ் பண்ணல


==============

6/வழக்கமா கதை எழுதும்போது தரைல உக்காந்து எழுதும் நீங்க இப்போ டைனிங் டேபிள்ல உக்காந்து எழுதறீங்களே?


என் எழுத்து தரை லோக்கலாம்.புகார்வருது


==================


சன் டி வி யைப்பார்த்து ஏன் ஜெர்க் ஆகிட்டீங்க?
டாப் டென் பீப் சாங் னு ஒரு புரோக்ராம்வருதாம்

7]


===================
8]சார்.எந்த தைரியத்துல எதிர்ப்பு வரும்னு தெரிஞ்சும் பீப் சாங் பாடுனீங்க்.


பேமிலி ஜோசியர்தான் இது மன்மத ஆண்டு.நல்ல ராசின்னாரு#மன்மதன் சிம்பு===================


ஆபீஸ் வொர்க் கொடுக்க'ல சும்மாவே இருக்க கடுப்பா இருக்கு :(("
அதான் நெட் ஒர்க் கொடுத்திருக்காங்க இல்ல? பூந்து விளையாடுங்க

===================

10]சார்.எந்திரன் -2 ல இருந்து ஏன் விலகீட்டீங்க?அர்னால்டு = 100 கோடி கேட்டேன்.1 ஐ குறைச்சுக்கனும்னாங்க.99,கோடினு நினைச்சா 10 கோடி தரவான்னாக


=====

11]2015-ம் உலக அழகி பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி தனியாதான் குடி இருக்குனு எப்டி சொல்றே?


பேரு பியா "அலோன் "்ஜோ உர்ட்ஸ்பட்ச். னாங்க.

=================
12]முதல் இரவில்


அர்ஜென்ட் ஆன்ட்டனி = டியர்.விளக்கை அணைச்சிடு.
சோப்ளாங்கி சொப்னா = எப்டியும் 10 மணிக்கு கரண்ட் போய்டும்.


===================13]மிஸ்! பூங்குழலி!

என் பேரு ராகிணி.
தாங்க்ஸ் பார் த இன்பர்மேசன்.கூந்தலில் பூச்சூடி இருக்கும் எல்லாப்பெண்களும் ஒரு வகையில் பூங்குழலியே!


================

14]தலைவரே!,சகாயம் ஐஏஎஸ் சால் நமக்கு பாதிப்பு இருக்காதுன்னு எப்டி சொல்றீங்க?

அரசு ஊழியர்கள் பணி யில் இருக்கும்போது தேர்தலில் நிற்கமுடியாது.


===============

15]தலைவரே! சகாயம் சார் தன் வேலையை ரிசைன் பண்ணிட்டு தேர்தலில் நின்னா?

வேலையை ரிசைன் பண்ணி 2 வருசத்துக்கு சட்டப்படி தேர்தல்ல நிக்க முடியாது

==============

16]மேடம்! உங்க ராசி கூட கிளாமர்னு எப்டி சொல்றீங்க?

கவர்ச்சி நடிகை = ஏன்னா என் ராசி லி ப்ரா

=================

17-]டாக்டர்! காது குத்தினால் தெரிகிறது மூக்கு குத்தினால் தெரிகிறது முதுகில் குத்தினால் தெரிவதில்லை

ஏன்?உன் முதுகுல குத்துனா ரத்தம் வராதா?


================

18]என்ன சார்?உங்க பொண்ணுக்கு நாலணா ன்னு பேர் வெச்சிருக்கீங்க?


பொறுங்க தொடர்ந்து அடுத்தடுத்து அஞ்சனா ,ஆராதனா,ஏழாதனா,எட்டணா ன்னு வைப்போமில்ல?


=============
ஜோசியரே!,அடிக்கடி அதிர்ஷ்டம் அடிக்கனும்.என்ன செய்யலாம்?
அதிர்ஷ்டராணி யைக்கல்யாணம் கட்டிக்குங்க.டெய்லி அடிக்கும்.


============
முத்தங்களை பொது இடத்தில் கொடுக்கக்கூடாதுனு போர்டு இருக்கே படிக்கலை?
காதலியோட உதடு பிரைவேட் இடம் தானே?
20]

=================

0 comments: