Monday, December 28, 2015

நடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சைபர் கிரைம் போலீசாரும் நடவடிக்கை

1/சிம்பு, அனிருத் ‘பீப் பாடல்’ விவகாரம்:நாசர் கருத்து தெரிவிக்காதது ஏன்? சரத்குமார்#சிம்புவை நான் நடிகராவே ஏத்துக்கலைனு சமாளிப்பாரோ?


==============2/சோனியா-ராகுல் காந்திக்கு நீதி கிடைக்காவிட்டால் இந்தியாவே பற்றி எரியும்-EVKS# தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவரு உள்ளே போகப்போறாரு============3/அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக வழக்கு: சோனியா காந்தி # ஊர் உலகத்துல மாட்டிக்கிட்ட எல்லா அயோக்கியப்பயல்களும் இதே டயலாக்தான் சொல்றாக===============4/நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வெல்லும்: ராபர்ட் வத்ரா நம்பிக்கை # ஓஹோ.சோனியா உள்ளே போய்டுவார்னு சொல்றீங்களா?
===================5/மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் வரவேண்டும் -வைகோ# வேல்யூ ஏத்தி விடுங்க.அப்போதான் திமுக கூட்டணில 100 சீட் கேட்க வசதி கேப்டனுக்கு
=============
6/இது என் பாட்டு, எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பேற்கிறேன்-சிம்பு அறிக்கை! # பாத்துக்குங்க அரசியல்வாதிகளே.இப்டி செஞ்ச தப்பை ஒத்துக்கனும்=============7/வெள்ள நிவாரணத்தில் முறைகேடு: உணவுக்கே ரூ. 40 கோடியா? கடலூர் கலெக்டரிடம் விசாரணை

# சாரி சார்.பரிமாறும்போது பசி எடுக்காதா?50% சாப்டுட்டேன்

=============

8/வயதான நடிகர்களுக்கு இளம் கதாநாயகிகள் தேவையா?’ – கோபத்தில் அனுஷ்கா சர்மா # ஏம்மா.தொழில் அதிபர்களா பாத்து லவ் பண்றாங்களே நடிகைங்க.அதுக்கு?

===========

2016ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு கிடையாது: பழைய கார்டுகளையே பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு#2016 ல புது அரசு வந்து புது கார்டு தருமா?

================

10/பீப் பாடல் விவகாரம் ... சிம்பு பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி வேலை : டி. ராஜேந்தர் #,நம்ம் பேரு தான் ஆல்ரெடி களங்கப்பட்டுதானே இருக்கு?

=============1

11/ரயிலில் சில்மிஷம் : ட்விட் செய்த அடுத்த நிமிடத்தில் கைது நடவடிக்கை! # சில்மிசம் பண்ண நினைக்கறவன் இனி முதல்ல செல்போனை பிடுங்கிக்குவானோ?

=============

12/கூடா நட்பு கேடு விளைவித்து விட்டது...! -டி. ராஜேந்தர் வருத்தம் # இதே டயலாக்கை அனிரூத் வீட்லயும் சொல்லி இருப்பாங்க இல்ல?்

============

13/பீப் சாங் பிரச்சனையில் நடிகர்சங்கம் தலையிடாது-செய்தி! # வரலட்சுமி,லட்சுமிமேனனுக்கு் சுண்டு விரல்ல நகச்சுத்தி வந்துடுச்சாம்.இதுல தலை இடுமா?


=========

14/நடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சைபர் கிரைம் போலீசாரும் நடவடிக்கை # நல்லவேளை.நயன் தாரா ,ஹன்சிகா யாரும் எந்தப்புகாரும் தர்ல


=================
ரூ.800 லஞ்சம் வாங்கிய போலீஸ்க்கு 6 மாதம் சிறை மும்பை ஐகோர்ட்டு# அடடா.குமாரசாமியா இருந்திருந்தா 400ரூபா(50%) கொடுத்திருந்தா விட்டிருப்பாரு
15]


=================

16]ரஜினி அளவு நடிக்க முடியாததால்
அர்னால்டு விலகினார் -
# 100 கோடி சம்பளம் தர மனசு வர்லைன்னு ஓப்பனா உடைச்சுச்சொல்லமுடியுமா ?


================

17]ஜெ.வை அவதூறாக பேசியதாக டிராபிக் ராமசாமி மீது வழக்கு. # மாண்புமிகு புரட்சித்தலைவி அடைமொழி சேர்க்காம விட்டுட்டாரா?


==================

18]சென்னை -3 அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்ட பாலம் மூன்றாவது நாளில் சேதம்!
30 நாள் தாங்கனும்னா 30 அமைச்சர்களால் திறக்கப்படனுமா?

===============

வெள்ளம் பற்றிய ஜெவின் வாட்ஸ்அப் உரைக்கு முக்கால்வாசி மக்கள் அதிருப்தி!
# மீதி கால் வாசிப்பேரு கால் ல விழற கலாச்சாரக்கூட்டமா இருக்கும்

=================

20]தங்க மகனில் தனுஷின் ஆபாசம்!- பொங்கும் பால் முகவர் சங்கம் # இதான் சாக்கு.அட்ரா அவரை வெட்ரா அவரை.தேவையே இல்லை பாடிட்டே கோஷம் போடுவாங்களோ?"

===================

0 comments: