Wednesday, December 16, 2015

இன்ஸ்பெக்டர் சார்.கமல்ஹாசனைக்காணோமாம்.

1/வில்லன் எதுக்காக டைரக்டர் கிட்டே தகராறு பண்றாரு?


ஓப்பனிங்க் ல அவருக்கும் ஒரு ரேப் சாங் வேணுமாம்


============

2/டாக்டர்! நல்லா நிறையா சம்பாதிக்கனும்.

ஆனா வேர்க்கக் கூடாது,
இப்டி எதாவது வேல இருந்தா சஜ்ஜஸ்ட் பன்னுங்க
பீப் ஸாங்க் எழுதுங்க=============

3/இன்ஸ்பெக்டர்.அனிரூத்தை லாக்கப் ரூம்ல காணோமே?


அய்யய்யோ.கம்பிக்கு நடுவே புகுந்து தப்பிச்ட்டார் போல=============

4/இன்ஸ்பெக்டர்.எதுக்காக சிம்பு வை அரெஸ்ட் பண்ணுனீங்க?


10 பைசா செலவில்லாம நயன் தாரா ,ஹன் சிகா வை நேர்ல பார்க்கலாம்னுதான்.==============

5/சட்டத்துக்குப்புறம்பா என்னை லாக்கப்ல எதுக்கு லாடம் கட்றீங்க?


இது அபிசியல் ரிலீஸ் இல்லைனு சமாளிச்சீங்ளே? தானிக்கு தீனி.அன் அபிசியல் அட்டாக்


================

6/மேடம்.பீப் சாங் பிரச்னைல சிம்பு வை வெளில இருந்து ஆதரிக்கறீங்களாமே?


9தாரா & ஹன் சிகா =ஆமா.ரூம் க்கு உள்ளே போனா (மறுபடி) சிதைச்சுடுவாரு===============


7/டி ஆர் = சார்.என் பையனை ஜாமீன் ல எடுக்கனும்


சாரி.சார்.இனி உங்க பையன் படம் மட்டும் இல்லை.பையனே ஜாமீன் ல கூட ரிலீஸ் ஆகறது சிரமம்=============
8/இன்ஸ்பெக்டர் சார்.கமல்ஹாசனைக்காணோமாம்.


ஓஹோ.ஏதாவது அங்க அடையாளம் சொல்ல முடியுமா?
யோவ்.தமிழ் சினிமாவுக்கே ஒரு புதிய அடையாளம் குடுத்தவரு

=========

ஜட்ஜ் = அந்தக்கொலையை நீயா செய்தே?
கைதி = யுவர் ஆனர்.என் வீட்டு பாத்ரூம்ல நான் என்ன வேணா செய்வேன்.அதக்கேட்க் யாருக்கும் உரிமை இல்லை

==============

10/டியர்.இதுவரை 100 லவ் லெட்டர் அனுப்பிட்டேன்.பதிலே தர்லையே?


நான் ஒரு கைநாட்டு.எழுதவும் தெரியாது.படிக்கவும் தெரியாது.=============

11/நானே ஒரு சாமி தான்.எல்லா பொண்ணுங்களும் சாமி தான்.ஏன் கோயில் போறீங்க?


ஒரே சாமியைப்பாத்து போர் அடிச்சிடுச்சு.ஊர்ல இருக்கற எல்லா சாமியையும்==============

12/டியர்.என்னால் கொடுக்க முடியாததை கேட்க்காதீங்க.


சரி.முத்தம் தான் தர்ல.ஏடிஎம் கார்டையாவது குடு


===============

13/சில நேரம் நம்மளையே நாம மெச்சிக்க வேண்டி இருக்கு ;))"


ஆனா ஆம்பளைங்கதான் வீட்ல சமைச்சுக்க வேண்டி இருக்கு


==================

14/கைமாறிய சரவணபவனுக்கு போனதே இல்லையா?

பொதுவா கை மாறுனது பிடிக்காது


=================

15/அப்பா படிச்ச ஸ்கூல்ல ஃபீஸ் கட்டவே தேவையில்லை.எங்க ஸ்கூல்ல ஃபீஸ் கட்டலேனா தேவையில்லனு சொல்லீடுவாங்க


அப்பா படிச்ச அதே ஸ்கூல்ல படிக்கறதுதானே?


================

16/காலைல எந்திரிச்சாச்சு பல்லு விலக்கலாமா? குளிக்கலாமா? சொல்லுங்க


அது/பல்லு துலக்கறது/விலக்குனா/பொக்கை வாய் ஆகிடும் தம்பி===============

17/சார்.இது உங்க குழந்தையா?

யுவர் ஆனர்.இது என்னுதுதான்.ஆனா எனக்குத்தெரியாம டாக்டர் ரிலீஸ் பண்ணிட்டாரு.நான் இதுக்குப்பொறுப்பு இல்லீங் # பீப்


==============

18/டியர்! இப்ப பக்கத்துல பக்கத்துல இருந்தாக்கூட அவ்வளவு பேசிக்குறதில்லை .ஏன்?

காதலன் செயல் வீரனா இருந்தா பேசிட்டு இருக்க மாட்டான்


================

இன்ஸ்பெக்டர்.எதுக்காக நயன் தாராவையும் ,ஹன்சிகா வையும் அரெஸ்ட் பண்ணனும்கறீங்க?
குற்றம் செஞ்சவரை விட அதுக்காக தூண்டுனதுக்கே தண்டனைஅதிகம்#பீப்

===============

20/யுவர் ஆனர்.நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்.

ஜட்ஜ் = ரைட்டு .இந்தப்பாட்டை உங்க பேமிலி முன்னால ஒரு டைம் BGM இல்லாம பாடனும்

================

0 comments: