Tuesday, December 29, 2015

விஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோடி

1]திமுகவில் மீண்டும் அழகிரி! கிடக்கட்டும்.கில்மாஸ்ரீயை ஹீரோயினாப்போட்டு ராமாயணம் ஆரம்பின்ற மாதிரி

=============

2]சிம்பு ரசிகர்கள் தற்கொலை முயற்சி.!

.# எந்த ஹீரோவா இருந்தாலும் அளவுக்கதிகமாக பற்று வைப்பது ,அவருக்காக உயிரைக்கொடுக்கத்துணிவது தவறு.==========

3]சிம்பு,அனிருத் மீது மேலும் 2 வழக்குகள் சைதாப்பேட்டை

நீதிமன்றத்தில் #,இப்டி வழக்காப்போட்டு தான் குஷ்பூ அரசியலுக்கு வந்தாங்க.அடுத்து சிம்பு?
=============

4]இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றதாக அறிவிக்கனும்-மு.க# அதான் பெயில் ஆன அழகிரியை பாஸ் போட்டு கட்சில சேர்த்துக்கிட்டீங்களா


=================

5]அதிமுகவுக்கு எதிரான அலை மக்கள் மத்தியில் வீசத் தொடங்கியுள்ளது-ராமதாஸ்# அது உண்மைதான்.ஆனா அதனால பாமக வுக்கு 10 பைசாக்கு பிரயோஜனம் இல்ல


===============

6]ஈவிகேஎஸ்இளங்கோவனுக்கு தமிழிசை பிறந்த நாள் வாழ்த்துகள்-செய்தி
,நக்மா ஏதாவது அனுப்பி இருக்கா?ன்ன் அண்ணன் எதிர்பார்ப்பாரே?


===============

7]கிமீ க்கு 39 காசு என்ற அளவில் ஆட்டோ கட்டணத்தை குறைக்க ஐகோர்ட்டு உத்தரவு; 1.1,16ல் அமல் # ரவுண்டா 40 காசு பண்ணிடுங்க.இன்னா 40 இனியவை 40


==============

8]மிஸ் யுனிவர்ஸ்’ அழகியாக கொலம்பியா அழகிக்கு தவறுதலாக கிரீடம் சூட்டப்பட்டது # இவரா?அவரா?ன்னு குழம்பியா?


===============

நானே CMவேட்பாளர்.பாமக தலைமையிலேயே கூட்டணி என்பதில் சமரசமே கிடையாது: அன்புமணி # என் ஆட்சியில் என் ஆணைப்படி சாயல் தெறிக்க விட்டுட்டாரு போல


================

10]வெள்ளத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு காரணம்; 3 நாளுக்கு முன்னரே எச்சரிக்கை தந்தோம்: மத்திய அரசு # ரைட்டு.அப்போ தேமுதிக + பாஜக உறுதி

==============

11]விஜய்யுடன் போட்டி போடும் அளவுக்கு நடித்துள்ளேன்! - எஸ்.ஏ.சந்திரசேகரன் # 100 கோடி கலெக்சன் ல 1% கூட அள்ள முடியாதே உங்களால


===========

12]பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கநிலையிள்தான் உள்ளது-

-திரு ப.சிதம்பரம் # நம்ம ஆட்சில ஊக்க நிலையில் இருந்துச்சா?==============

13]மதிமுகவை உடைக்க நினைக்கும் திமுகவின் எண்ணம் நிறைவேறாது - ஜி.ராமகிருஷ்ணன் # மதிமுக என்ன மனைவி சுட்ட மைசூர்பாக்கா?,உடைக்கவே முடியாம போக?

===============

14]சிம்புவுக்கு ஜாமின் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு # ஏய்.நானும் ரவுடி தான் -சிம்பு பூரிப்பு


============

15]பஸ் படிக்கட்டு உடைந்த சம்பவம்: எல்லா பிரச்சனைக்கும் கோர்ட்டுக்கு வராதீர்கள் - நீதிபதிகள் காட்டம்

# ஸ்டெப் பை ஸ்டெப்பா பிபி ஏறுது போல===============

16]பொங்கலை முன்னிட்டு நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில் # அந்த கவிதா வுக்கு 18 வயசு இருக்குமா?


==================17]ஆபாசத்தை சிம்பு தவிர்த்து இருக்கலாம்-விஷால்.
# இனி போறவங்க வர்றவங்க எல்லாம் அட்வைஸ் பண்ணுவாங்க.

==================


18]சீனாவின் அத்துமீறல்தடுக்க 100 விமானம் ரூ.13000கோடியில் இந்தியா#அதுக்கு சீனா கிட்டேயே 6500 கோடி குடுத்து இந்தப்பக்கம் வராதீங்கனு சொல்லிடலாம்

=================
ரோஜா சட்டசபைக்கு வர வேண்டாம்.1வருட இடை நீக்கம் சந்திரபாபு நாய்டு மேல் அவதூறு -"# ஜட்ஜ் = ரோஜாவை வரவேணாம்னு சொன்னீகளா?RKசெல்வமணி ஐடியா அது


===============


20]
செல்வராகவன்-ன் மாலை நேரத்து மயக்கம் (A) 1/1/2016 அன்று ரிலீஸ் # புது வருசத்தில் முதல் நாளே ஒரு கிளுகிளு படம் (16 கிஸ் சீன் இருக்காம்)


=================

0 comments: