Friday, December 11, 2015

டாக்டர்.எனக்கு பொண்ணுங்க கூட பேசுறதுக்கு ரொம்ப shy யா இருக்கு என்ன பண்ணலாம்.?

1/எதுக்காக எதிர்க்கட்சித்தலைவரோட காரை வழி மறிக்கறீங்க?


அதுலயும் ஆளுங்கட்சி ஸ்டிக்கர் ஒட்டனும்னு உத்தரவு


=============

2/டியர்.நம்ம கல்யாணம் எப்போ தான் நடக்கும்?


எப்போ திராவிடக்கட்சிகள் பதவி ஆசை இல்லாம மக்களுக்கு நிஜமான சேவை செய்யறாங்களோ அப்போ


============

3/சேல்ஸ் டேக்ஸ் ரிட்டன் பைல் பண்ணலையே ஏன்?


விளையாடாதீங்க.எங்க ஆபீசையே காணோம்.தேடிட்டிருக்கோம்.வெள்ளத்துல அடிச்ட்டு போய்டுச்சு==================

4/டியர்.பஸ்ல போகும்போது ஜன்னலை கொஞ்சம் சாத்துன்னு சொன்னதுக்கு உங்களை சாத்திட்டாங்களா? ஏன்?


நான் சாத்தச்சொன்னது பிகரோட ஜாக்கெட் ஜன்னலை============

5/ரஜினி 10 லட்சம் தான் குடுத்தாரு.விஜய் 5 கோடிதான் குடுத்தாரு.இன்னும் குடுத்திருக்கலாம்


டேய்.நீ எவ்ளவ் குடுத்தே?
10 பைசா கூடத்தர்லைங்க்ணா=========

6/நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் ஊர்ல இருக்கற எல்லா (நிஜ) கழுதை ஜோடிக்கும் டைவர்ஸ் பண்ணி வெச்சு மழையே வரவிடாம பண்ணி இருப்போம்


============

7/FB் ல பொண்ணுங்க கிட்டே கடலை போடறதுதான் உன் புல் டைம் ஜாப்பாமே?


நோ.அது பார்ட் டைம் தான்.ஆபீஸ் பொண்ணுங்க கிட்டே யார் கடலை போடறது அப்புறம்?===========

8//நான் உனக்கு எழுதுன லவ் லெட்டரைப்படிக்கவா மலையாளம் ,ஹிந்தி கத்துக்கிட்டே?


நோ நோ.உங்களுக்கு மத்த பொண்ணுங்ககிட்டே இருந்து வர்ற லெட்டர படிக்க்============


புடவைக் கடைல பக்கத்துல இருக்கவங்க தெரிவுசெய்த புடவை தான் நல்லதாகவும் அழகாகவும் தெரியுது. என் டிசைனே அப்டியா?
நோ மிஸ்.சேலையோட டிசைன் அப்டி


=============

10/டேய்.நீ பொண்ணுங்களோட இரக்க குணத்தை பயன்படுத்துனியா?


இல்லீங்க எஜமான் லோ ஹிப் சேலை கட்டும் இறக்க குணத்தை பயன் படுத்தி சைட் அடிச்சேன்============

11/ஜட்ஜ் குமாரசாமி =125 பொண்ணுங்க கிட்டே தலா 4000 ரூபா வாங்கி ஏமாத்துனியா?


ஆமாங்க
50% எனக்கு குடுத்துடு.உன்னை ரிலீஸ் பண்ணிடறேன்=========

12/மிஸ்.குழந்தைக்கு உடம்பு சரி இல்லை.உதவி செய்ங்க.


ஓ.குழந்தை எங்கே?
காணாமப்போய்டுச்சு.தேடனும்.பண உதவி செய்ங்க # நெட் சீட்டர்ஸ்=============

13/மேடம்.குழந்தைக்கு உடம்பு சரி இல்லை.ஆபரேசனுக்கு 4000 ரூபா வேணும்


ஓஹோ.ஹாஸ்பிடல் பேருக்கு A/C PAYEE செக் போட்டு தரவா?


================


14/ கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம ஒரு பொண்ணோட டி எல் லில் போய் மென்சன் போட்டு ஐ லவ் யூ சொல்லி இருக்கே?ஆமாங்க.நோ டி எம் ப்ளீஸ் னு போட்டிருந்தாங்க

===========

15/1000 RT வாங்கிய பிரபல ட்வீட்டர் நீயே பணம் கேட்டு ஏமாத்தலாமா?


அதுலயும் ஒரு தொழில் தர்மம் வெச்சிருக்கேன்.ஆர் டி பண்ணவங்ககளை நான் ஏமாத்தல


==============


16/டாக்டர்.எதுக்காக எனக்கு டெங்கு காய்ச்சல் வர்றதுக்கு ஊசி போட்டிங்க?

ஊரெல்லாம் போய் டெங்கு னு பொய் சொல்லி பிச்சை எடுத்தே இல்ல.அனுபவி


===========
17/எனக்கு பொண்ணுங்க கூட பேசுறதுக்கு ரொம்ப shy யா இருக்கு என்ன பண்ணலாம்.

"SHY"YAMALA ,SHY vaniனு பேர் உள்ள பிகரா லவ் பண்ணலாம்.மேட்ச்க்கு மேட்ச்

=================

18/உங்க பேரை ஏன் தா"மோதிரம்"னு வெச்சுக்கிட்டீங்க?

ஊரையே ஏமாத்தி பிச்சை எடுத்த காசில் வைர மோதிரம் செஞ்சுக்கிட்டேன்


=================

சார்.ஒரு ஹாஸ்பிடல் செலவு.10,000 ரூபா வேணும்.
ஓ.என்ன செலவு?
என் ஆளு நர்சா இருக்கா.ஒரு பட்டுப்புடவை வாங்கனும் # தாமோதரன் அவதாரம் 2

===============

20/எங்கள் ஆசான் படத்தை ரீமேக் பண்ணப்போறேன்.பண உதவி வேணும்.

ஓஹோ.உன் பேர் என்ன?
டெங்கு புகழ் தாமோதரன் ஆசான்


=================

0 comments: