Monday, December 14, 2015

சல்மான் கான்vsஜட்ஜ் குமாரசாமி

1/தாமோதரன் = எனக்கு ஹார்ட் ல ஓட்டை.பண உதவி வேணும்.


எனக்கு கை ல ஓட்டை.பணமே தங்கறதில்லை==============

2/டேய் அது ஏன் பொண்ணுங்களாப்பாத்து பிச்சை எடுத்தே?


நாட்ல மகாப்ரபு ,தர்மப்பிரபு எல்லாம் குறைஞ்சாச்சு.தாராள குஷ்பூதான் அதிகம்============

3/ஜட்ஜ் குமாரசாமி = சல்மான் கான் க்கு சைக்கிளே ஓட்டத்தெரியாதாம்.அவர் எப்டி கார் ஏத்தி ஒரு ஆளைக்கொன்னிருக்க முடியும்?


==============
4/எ க வக்கீல் = உனக்கு காரே ஓட்டத்தெரியாதா?


சல்மான் கான் = ஆமாங்க எஜமான்.பொண்ணுங்களைத்தான் ஓட்டுவேன்.டவுட்னா ஐஸ்வர்யாராயைக்கேட்டுக்குங்க==============

5/ஜட்ஜ் = எப்டி விபத்து நடந்தது?


கைதி = நான் நிதானமாதான் கார் ஓட்னேன் எஜமான்.ஒருத்தன் மப்புல வந்து நடு ரோட்ல படுத்து தூங்கிட்டான்


=============

6/வெள்ளத்தில் மாட்டாத தலைவர் எப்டி கோமா க்கு போனாரு?


வெள்ள சேதத்தைப்பார்வையிட வந்த முதல்வர் நீர்ப்பரப்பில் நடந்தப்ப கால்ல விழுந்தாராம்.


==========

7/யுவர் ஆனர்.குற்றம் சாட்டப்பட்டவர் குடி போதைல இல்லைனு எப்டி கண்டுபிடிச்சீங்க?


அவர் சர்ட் பாக்கெட்ல ஊறுகாய் எதும் இல்லையே?எப்டி என் அறிவு?


==============
8/யுவர் ஆனர்.தீர்ப்பு பிரமாதம்.


நிஜமாவா?
பின்னே? மோசமான தீர்ப்புன்னா அவதூறு வழக்கு பாயும்.நாங்க தானே இளிச்சவாயர்கள்?


==========

/உங்க மேல ஒரு ரேப் கேஸ் இருக்கு.


மப்புல தப்பு நடந்துடுச்சு.இந்தாங்க 10 லட்சம்
ஜட்ஜ் = குற்றவாளி குடிபோதையில் ரேப்பியதால் மன்னிக்கிறேன்============

10/மிஸ்! துணை க்கு 3 சுழி ணா போடனும்.நீங்க 2 சுழி ன போட்டிருக்கீங்க.


அது வந்து அது ஆங்.என் ஆளு ஒல்லி.அதான் துனைன்னு போட்டிருக்கேன்.====================

11/கஞ்சத்தனத்துக்கும் சிக்கனத்துக்கும் என்ன வித்தியாசம்?


ஸ்ருதிகாசன் போட்டிருக்கும் டிரஸ்
அஞ்சலி போட்டிருக்கும் டிரஸ் 2 க்கும் உள்ள வித்யாசம்்================

12/DR!மண்டக்கனம் நிறைந்தவர்களுக்கு சீக்கிரம் சொட்டை விழுமா?


இல்லை.தலைமுடி அதிகமா இருந்தாதான் தலைக்கனம் வரும்.அவங்களுக்கு எப்டி சொட்டை வரும்?================

13/அழகா இருக்குற பொண்ணுங்களை எல்லாம்

இப்படிதான் பாப்பியா..?
Off course,,
அட்டு பிகரையே அரை மணி நேரம் பார்ப்போம்.லட்டு பிகரை விட்ருவமா?


===============

14/யுவர்.ஆனர்.கார் ஏத்தி கொலை செஞ்சது இவர்தான் னு யார் சொன்னாதான் நம்புவீங்க?


கொலை செய்யப்பட்டவரோட ஆவி யே வந்து சாட்சி சொன்னாதான் நம்புவேன்

==================15/எதுக்காக லாக்கப் க்குள்ளே காரை நிறுத்தி இருக்கீங்க?


டிரைவரை ரிலீஸ் பண்ணியாச்சு.மிச்சம் இருப்பது இது மட்டும் தான்===============


16/எழுத்தாளர் சுந்தர ராமசாமி விஜய் ரசிகர்னு எப்டி கண்டுபிடிச்சீங்க மேடம்?

அவர் தன் பேரை சுருக்கி சுரா னு போட்டிருந்தாரு.


=============

17/ஜூவாலஜி மிஸ் ஜூஹிசாவ்லா = ஊர்வன வகை க்கு உதாரணம் சொல்

லொள் மாணவன் = கவர்மெண்ட்.டவுன் பஸ் டீச்சர்


===============

18/டேய்.பைக்கை நிறுத்து.குடிச்சிருக்கியா?1000 ரூபா எடு.

சார்.கேஸ் பைல் பண்ணிக்குங்க.நான் டைரக்டா ஜட்ஜுக்கே 500 ரூ கட்டிக்கறேன்


===============

யுவர் ஆனர்.நான் ரொம்ப ஏழைங்க.இந்த 1000 ரூபா வாங்கிட்டு எனக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுங்க.
சாரி.சட்டத்தின் முன் அனைவரும் சமம்.டிஸ்கவுண்ட் நோ.


=============நீதிபதி யை யாரும் விமர்சிக்கக்கூடாது.அட .நாங்க ரஜினி நடிச்ச புதுப்படத்தையே விமர்சிக்கறோம்.சிவாஜி நடிச்ச பழைய படத்தை விமர்சிக்கக்கூடாதா?

20/


================

0 comments: