Monday, December 28, 2015

கல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழகும் முன்

1/அன்பே சொரூபா! 36 மணி நேரமா உங்க ் பாலோயர்ஸ்க்கு நன்றி சொல்லிட்டே இருந்தா சோறு யாரு வைப்பா வீட்டில்? - முதன்மை பாலோயர்


===========2/நாம் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள்


1 எந்திரன் -2
2 பாகுபலி - 2
4 விஸ்வரூபம் -2
3 தெறி
6 கபாலி
5 தாரை தப்பட்டை

7/24


============3/

3/சிம்பு க்கு இப்பொ இறங்குமுகம்.அப்போ ஜாதகப்படி தனுஷ்க்கு ஏறுமுகம் # தங்க மகன்

===============

4/பெண்களை "தையல்" என தமிழில் சொல்வது ஏன்?

"

துணி கிழியும் வரை தையல் விடாது.நம்ம வாழ்க்கைலயும் பின்னிப்பிணைந்து இருப்பதால் தையல்


============

5/திருவனந்தபுரத்தில் AMBALAMUKKU னு ஒரு இடம்.இதை அம்பாள் அமுக்கு ( AMBAL amukku) னு படிக்கறதா? ஆம்பளமுக்கு(AMBALA MUKKU)னு படிக்கனுமா?

===============


6/வடலூர் வள்ளலார் வாசகமான அருட்பெருஞ்சோதி ,தனிப்பெருங்கருணை ன்னாக்கூட நெட் தமிழன் பரங்கிமலை ஜோதி,கொல்லிமலை கருணை மலர் நினைவாவே இருக்கான்

==============

7/ரஜினி பட டைட்டில் வெச்ட்டா மட்டும் ஒரு ஹீரோ ரஜினி லெவல் ஆகிட முடியாது .லேட்டஸ்ட் உதா = தங்க மகன்==============8/ட்விட் லாங்கர் எழுதியாச்.

அதை போஸ்ட் பண்ணலாமா வேணாமா குழப்பம்"னு ஒரு பொண்ணு சொன்னா ஒரு 100 பேராவது ப்ளீஸ் டூ இட் னு கெஞ்சனும்னு அர்த்தம்

===============

பிரபலமான பெண் ட்வீட்டர்கள் யாராவது 5,பேர் என்னை பிளாக் செய்யவும்.அவசரம்.ஊர்ல ஒரு பய மதிக்கமாட்டேங்கறான்.நானும் ரவுடிதான்னு காட்டிக்கனும்

===============

10/நீண்ட இடைவெளிக்குப்பின் களத்தில் இறங்குபவர்கள் சக போட்டியாளர்களை முந்த 2 மடங்கு உழைக்க வேண்டி இருக்கும்==============11/லிப்ஸ்டிக் போட்ட மாடர்ன் பிகருங்க வாழ்வில் ஜெயிப்பாங்க = வாய் மை யே வெல்லும்=============12/ஒருத்தரோட ட்வீட்ஸ் எப்டி இருக்குன்னு பார்க்க அவர் TL பார்க்கனும்.ஆனா நெட் தமிழன் பொண்ணு கிட்டே போய் அவர் ட்வீட்ஸ் எப்டி இருக்கும்?பான்==============13/நஸ்ரியா புருசர் மைன்ட் வாய்ஸ் = நம்ம சம்சாரம் பிறந்த நாளை நாமே இவ்ளவ் கொண்டாடலை.இவங்க கொண்டாடித்தீர்த்துட்டாங்களே!=============14/பெண்மணி அவள் கண்மணி ன்னு விசு மாதிரி பெரியவங்க என்னதான் கத்துக்கொடுத்தாலும் நெட் தமிழன் கண்மணி அன்போட னு குணா கமல் வாய்ஸ் லதான் கூப்பிடறான்


===================

15ஒரு நெட் தமிழச்சி FB ல அப்டேட்டின கலர்க்கோலம்#மார்கழி 5 போனவருசம் அதே பொண்ணால மார்கழி 27 ல் போட்டதோட ரீ பிரிண்ட்.யார் கிட்டே? என்னம்மா


================

16]5 வருசமா லவ்வின காதலி எப்போடா மேரேஜ்னு கேட்டா பல நேரங்களில் மௌனமாய் இருந்துவிடுவதே நட்பிற்கு நல்லது"னு சென்ட்டிமென்ட்டா அடிச்சு விடுவான்நெட் தமிழன்


===================

17]கல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழகும் முன் பொண்ணோட தோழி கிட்டே மாப்ளைத்தோழன் க்ளோஸ் ஆகிடறான்


===============

18]கேரளாவில்

வெள்ளை பெயின்ட் பஸ் =,சாதா = ஒரு கிமீ க்கு 1 ரூபா

சிவப்பு பஸ் = LSS = ஒரு கிமீ க்கு 2 ரூபா
ஏ சி பஸ் =,ஒரு கிமீ க்கு 3 ரூபா

===============

கேரளா வில் டவுன் பஸ் மினிமம் சார்ஜ் 7 ரூ
ஆட்டோ வில் மினிமம் சார்ஜ்20 ரூபா
டிராபிக் போலீஸ் மினிமம் லஞ்சம் சார்ஜ் 100 ரூபா


===============

20]சரத் குமார் ன் தென்னிந்தியன் = த மெட்ரோ மலையாளப்பட டப்பிங்

===================0 comments: