Thursday, December 17, 2015

இங்கிலாந்து ராணி-பம்ப்பர் குலுக்கல்

1/கமல்ஹாசன் மலிவான விளம்பரம் தேடுகிறார்-ஓ.பி.எஸ்# காஸ்ட்லியான விளம்பரம் தேட அவர் என்ன அரசியல்வாதியா?


=============2/ரூ 900 கோடி வங்கிக் கடன் செலுத்தாமல் மோசடி விஜய்மல்லையாவிடம் சி.பி.ஐ விசாரணை#900 கோடியை எப்போ திருப்பி கட்டுவீக?

இந்தாங்க 009 கோடி


=============

3/தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று ராகுலுக்கு தெரியும்-EVKS்# குஷ்பூ ,நக்மா வைப்புகழ்ந்து நீங்க கவிதை எழுதி மக்கள் தொண்டு ஆற்றியதுமா

=============

4/வெள்ளம் பாதித்த 2 லட்சம் குடும்பங்களுக்கு அரவிந்த்சாமி மருத்துவ உதவி! # தனி ஒருவன்!!!!

===============

5/இங்கிலாந்து ராணியுடன் கைகுலுக்க வேண்டுமா? ரூ.1 லட்சம் ! # பம்ப்பர் குலுக்கல் ன்றாங்களே இதானா?


============

6/பாகிஸ்தான் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு # அட.இவரு வேற.இந்தியால மாசம் ஒரு நாளாவது இருக்க விடமாட்டார் போல

=============

7/மாகிக்கு மீண்டும் சோதனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு # டெஸ்ட் பண்ணி டெஸ்ட் பண்ணி விளையாடும் கேம் போல


=============

8/முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறந்ததே வெள்ளத்துக்கு காரணம்: இளங்கோவன் குற்றச்சாட்டு# பலர்.எச்சரித்தும் மிக தாமதமாக திறந்ததும்

==========

ஜிஎஸ்டி 40% விதித்தால் ஆலைகளை மூடுவோம்: கோக் நிறுவனம் அறிவிப்பு#ஆலைய மூடிட்டு கிளம்பிடுங்க/இளநீர்/பத நீர்இருக்கு==================

10/செம்பரம்பாக்கம் திறப்பு விவகாரம்: விசாரணை கமிஷன் அமைக்க கருணாநிதி வலியுறுத்தல்#இனி எதிர்க்கட்சிங்க காட்டில் மழை.எல்லாரும் அடிச்சு ஆடுவாங்க================


11/மோடிபுல்லட் ரயில் வேகத்தில் செயல்படுகிறார் : ஜப்பான் பிரதமர்  இருக்கற மாதிரி தெரியும்.அடுத்த செகண்டே பாரீன்ல/செம ஸ்பீடு


====================


12/சிவகார்த்திகேயனுக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியாது--தனுஷ் ஓபன் டாக்#அதுக்காக அல்வா கொடுத்துடாதீங்க.ஊர்  உலகம் தப்பா பேசும்


=================


13/பீப்' பாடல்.. சிம்பு, அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு#லாக்கப்ல விசாரணை பண்ணப்போறது ஆம்பளை போலீஸ்தானாம்


===============14/நிர்பயா பலாத்கார வழக்கு- சிறுவனை நிபந்தனைகளுடன் விடுவிக்க அரசு முடிவு # இனிமே ரேப் பண்ணாத.நல்ல பிள்ளையா இருன்னா கேட்டுக்கப்போறானா?"
============15/ஜப்பான் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமிதமான வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி நம்பிக்கை # இதுக்கு நமீதா ஆபரேசன் னு பேர் வைப்பாங்களோ?
=============16/முதல்வராக ஜெ வரும்போதெல்லாம் தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது: விஜயகாந்த் # கலைஞர் வரும்போதெல்லாம் தண்ணீர்ப்பஞ்சம்.அப்டி 5 இப்டி 5 வருசம்==============17/ஜெ வின் அதிரடி நடவடிக்கை பாயும், வெங்கையா நாயுடு நம்பிக்கை.# இங்கன வெள்ளம் பாய்ஞ்சிட்டு இருக்கு.அதுக்கு நடவடிக்கை எடுக்கக்காணோம்
===============18/சிம்பு-அனிருத்துக்கு நெருக்கடி முற்றுகிறது:!தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது??! தேசிய நீரோட்டத்தில் கலந்தாச்சா?வெள்ளம் அபாயம் வேற 
===================சிம்பு-அனிருத்துக்கு நெருக்கடி முற்றுகிறது:!தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது??! தேசிய நீரோட்டத்தில் கலந்தாச்சா?வெள்ளம் அபாயம் வேற================

20/அதிமுகவிலிருந்து முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கம் ரத்து.-ஜெயலலிதா# நேரா நின்னா உஸ் ,கால்ல.விழுந்தா இஸ்.இவ்ளோவ் தான் தமிழக அமைதிப்படை அரசியல்

=================

0 comments: