Thursday, December 10, 2015

சந்துல சிந்து பாடறது?-ரஜினி ,கமல் ,விஜய்=கேப்டன்

1/வெடிவெச்சான் கோவில் னு ஒரு ஊர் பேரு திருவனந்தபுரத்தில்.வெடிவெச்சா ஜெயில்லதானே போடனும்?எதுக்கு கோயில் ?==========2/எதிர் காலத்தில் ரஜினி சி எம் ஆகவும் கமல் எதிர்க்கட்சித்தலைவராவும் ஆகிட்டா இந்த தமிழ் நாட்டோட எதிர்காலம் என்ன ஆகும்?
==========3/கமல் ஒரு தீர்க்கதரிசி.தான் அரசியலுக்கு வருவதை அன்றே சூசகமாக உணர்த்தி இருக்கிறார்#,ஆள வந்தான் ,நாயகன் ,சூரசம்ஹாரம் .சாணக்யன்(மலையாளம்)
=======4/ரஜினி ,கமல் ,விஜய் இவர்கள் எல்லாம் பம்முவதைப்பார்த்தபின் ஜெ வை தீர்க்கமாக எதிர்த்த /எதிர்க்கும் கேப்டன் மேல் மரியாதை வருகிறது============5/ஜோதிடத்தை பலமாக நம்பும் ஜெ ு இப்படி ஒரு மழை ஆபத்து இருக்குன்னு ஜோசியர்கள் மூலம் ஏன் அறிஞ்சுக்கலை?அல்லது ஆஸ்தான ஜோசியர் ஏன் சொல்லலை?
========

6/கமல் டூ ஜெ = மேடம் கமல் னா கமலம்.கமலம் னா தாமரை.தாமரைன்னாBJP,BJPன்னா அதிமுக ஆள்.அப்டி இருக்கும்போது நான் எப்டி உங்களுக்கு எதிரா பேசுவேன்?==========7/ஜட்ஜ் = ஸ்டிக்கர் ஒட்டச்சொன்னது யாரு?
நான் இல்லீங்க.கலைஞர் தான் இப்டி ஐடியா குடுத்து என்னை மாட்ட வைக்கப்பார்க்கறாருங்க
============

8/ரத்தத்தின் ரத்தமே! திமுக ஆட்சியில் வருண பகவானுக்கு யாகம் செய்யலை.கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைக்கலை.அந்தப்பாவம் தான் இப்போ அனுபவிக்கிறோம்


===============

இங்கே எவ்ளோ பிரச்னை ஓடிட்டிருக்கு? ஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே உங்க ஹேன்டில் நேம்ல ஒரு எழுத்துப்பிழைன்னு சொல்லிட்டிருக்காரு.


============

10/எந்தப்பொண்ணை கிண்டல் பண்ணாலும் லை கிண்டல் பண்ணிடாதீங்க.MEEN"AMMA"KAYAL டைரக்டா சென்ட்ரல் ஜெயில் தான்


============

11/அ = அம்மா

ஆ = ஆட்சி

இ = இரட்டை இலை================


12/ட்விட்டர் டைம் லைனில் வந்து சிந்து டாக்ஸ் ஏதாவது ஒரு பாட்டு பாடுனா /பாடல் வரி ஷேர் பண்ணா அது தான் சந்துல சிந்து பாடறது


================13/தன் ஆட்சியில் எது நடந்தாலும் அதுக்குக்காரணம் முந்தைய திமுக அரசு தான் என பழி போடும் ஜெ அரசு இந்த முறை அப்படிச்சொல்ல வழி இல்லை.
============14/கட்சிக்காரர்கள் உதவியதை விட 1000 மடங்கு சினிமாஹீரோக்களின் ரசிகர்கள் தான் உதவி இருக்கிறார்கள்.
===========15/ஏற்கனவே 2 ஹசீனா பானு குழப்பமே தீராம இருக்கு.புதுசா அசீனா பானு வந்திருக்கு.நெட் தமிழன் எப்டி சமாளிப்பானோ?=============16/அரி(விஜய்) ,யும் (பரம)சிவனும் (அஜித்)ஒண்ணு
இதை அறியாதவங்க வாய்ல மண்ணு# ஐடியா ஸ்லோகன் டூ அஜித் விஜய் காம்போ

=============

17/"ஆசை" யே துன்பத்துக்குக்காரணம்னு இப்போ புத்தர் வந்துசொன்னா அஜித் படத்தைப்பத்தி தப்பா பேசாதீங்க.விஜய் ரசிகர்னு முத்திரை குத்திடுவாங்கனு சொல்வாக

============

18/எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் களப்பணி ஆற்றியவர்களுக்கு ஆபத்துக்கால செயல் வீரர்கள் குழு அமைத்து அரசுப்பணி கிடைக்கச்செய்யலாம் அரசு.

============

விருதுகொடுத்துப்பாராட்டுவதை விட வேலை கொடுத்து ஊக்குவிப்பதே வாழ்நாள் முழுவதுக்குமான கவுரவம்

==============

20/தானைத்தலைவர் ஆட்சியில் இருந்தால் இதுபோல் மெத்தனமாக செயல்படாமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு 60% ஒதுக்கி இருப்பார் தன் கணக்கில்

===============

0 comments: