Monday, December 14, 2015

புஷ்பா.சாப்ட்டியாம்மா? ஜானகி பல் துலக்கிட்டியாம்மா?

1/மழை வெள்ளத்தில் இருந்து நகரவாசிகள் கற்றுக்கொள்ள வேண்டியது முறையான நீச்சல் பயிற்சி.பலர் பலி ஆனது நீச்சல் தெரியாமலே


==========2/தமிழினி ங்கறது ஆம்பளை ட்வீட்டரா?,நல்ல வேளை சொன்னீங்க.நெட் தமிழன் டிஎம் அனுப்பி இருப்பான் இந்நேரம்===========3/இந்தப்பொண்ணுங்களே இப்டித்தான் ஹேண்டில் ல ரெயின் னு பேர் வெச்ட்டு தமிழ்ல வெய்யில் னு போட்டு குழப்பறாங்க
=============4/ஒரே போட்டோவ 2 ஃபிகருங்க டிபியா வச்சிருந்தால் அந்த ரெண்டும் பேக் ஐடி என்பான் நெட் தமிழன்
====================
5/குக்கருன்னா விசில் அடிப்பதும்

ஸ்டிக்கர்னா அரசியல்வாதியை அடிப்பதும் சகஜமப்பா


===========

6/பெண்களே! பண உதவி கேட்டு டிஎம் வரும் புது ஆட்களிடம் ஏமாறாதீர்! கூலிங் கிளாஸ் போட்டு 5 வருசமா இங்கன சுத்தும் பழைய ஆளிடம் மட்டும் ஏமாறவும்

==========

7/
உடல்நலக்குறைவு காரணமாக சோ வின் கேள்வி பதில் பகுதி சில வாரங்களாக.துக்ளக் கில் வருவதில்லை.5 பக்கம் குறைந்த பின்னும் அதே விலையில் ஏன்


===========

8/ஒரு கன்னிப்பெண் ட்வீட்டர் கிட்டே 4 வருசம் முன்னால டிஎம் ல ஐ லவ் யூ சொன்னேன்.அதுக்கு மேரேஜ் முடிஞ்சு எல்லாம் முடிஞ்சு இப்போ வந்து ஹூ ஆர் யூ?-கேட்குது============யார் எந்த வீடியோ கிளிப்பிங்கை எங்கே பார்த்தாலும் உடனடியாக 9486313441 என்ற எண்ணுக்கு வாட்சப்பில் அனுப்பவும்் விமர்சனம் செய்யப்படும்.ஹிஹி்===============10/குற்றவாளிகள் இருக்கும் இடமெல்லாம் குமாரசாமி இருக்குமிடம்=============11/என் ஆட்சியில் என் ஆணைப்படி ஏரியை தாமதமாகத்்திறந்தததால் தான் இவ்வளவு உயிர் சேதம் என்பதால் அதற்கு தார்மீகப்பொறுப்பேற்று ஒரு யாகம் செய்வேன்்
=============12/ஏமாந்தவர்களை எள்ளல் செய்வது தவறு.ஏமாற்றியவனை தூற்றுவதே சரி
==============13/தாமோதரனிடம் ஏமாறாத பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.என்னிடமும் ஏமாறலாம்.வாங்கும் பணத்துக்கு ரசீதும் தரப்படும்.முந்துங்கள்.
===========14/காஞ்சிபுரம் னா பட்டுக்கு பேமஸ் அது அப்போ.இப்போ கலெக்டர்க்கு பேமஸ் . # காஞ்சிபுரம் கலெக்டர் ராக்கிங் பர்பார்மென்ஸ்

============

15/இந்தியாவில் (பெரும்பாலான)ஒவ்வொரு தீர்ப்பின் போதும் ஒரு நீதிபதி நிதி அதிபதியாக உருவாகிறார்.

===============
16/நண்பர் ஒருவரின்் டி எல் போய் பார்த்தேன்.அவர் போட்ட 43,600 ட்வீட்ஸ் ல 11889 ட்வீட்ஸ் " புஷ்பா.சாப்ட்டியாம்மா? ஜானகி பல் துலக்கிட்டியாம்மா?


==========

17/1,என் வரிப்பணம் என்னாச்சு?

2, நான் அப்டி கேட்கவே இல்லை
3 இந்தாங்க 15 லட்சம் ரூபா
4 அய்யா.மிரட்டி வாங்கிட்டாங்கய்யா # ,நேத்து ,இன்று ,நாளை


==============

18/அது பாட்டுக்கு சிவனேன்னு டி எல் ல இருந்த சனிபகவானை மகாலட்சுமி டி எம் வா ன்னு கூப்ட்டுச்சாம் # கிராமத்து சொலவடை


======================
பாரதியார் பிறந்தாநாள் னு நினைவுபடுத்துனா நெட் தமிழன் தஞ்சாவூர் கண்ணம்மா ,கனடா டாக்டர் கண்ணம்மாக்கெல்லாம் வாழ்த்து சொல்லிட்டிருக்கான்

==============

20/நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான்.பொத்தாம்பொதுவா எல்லாப்பொண்ணுங்களையும் திட்றது.மென்சன் போடும் பொண்ணு கிட்டே கடலை


===============

0 comments: