Thursday, December 17, 2015

கொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா

1/மைக்கேல் மதன காம ராஜன் ரிலீஸ் ஆன பின் தான் பீம் பாய் பீம் பாய் ஹிட் ஆச்சு.ஆனா பட ரிலீசுக்கு முன்பே சிம்பு வின் பீப் பாய் ஹிட் ஆகிடுச்சு


==============2/100 கோடி பேர் ஒரு படத்தை ஏகமனதா ரசிச்சுப்பாராட்டலாம்.ஆனா ஒரு லட்சம் பேர் கூட ஒரு படத்தைப்பார்த்து திருந்துனதா வரலாறு இல்லை------------------3/லாங்க் ஷாட்டில் எடுக்கப்பட்ட.விண்கலத்தின் போட்டோவை மெனக்கெட்டு அப்டேட்டினா ஐ ,முறுகல் தோசை!!னு வியக்கிறான்.நெட் தமிழன்=============4/கொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா கவலைப்படேல்.கொலஸ்ட்ரால் இல்லாத காதலா! என கொஞ்சிக்கூட இருக்கலாம்=============5/ஒவ்வொரு ஆணும் தன் வாழ்வில் சந்தித்தே ஆக வேண்டிய இயற்கைப்பேரிடர் = திருமணம்
============6/பொண்ணுங்க யாராவது 2K followers. .இவ்வளோ சீக்கிரமா? !?"னு போஸ்டர ஒட்டுனா நெட் தமிழன் ஓடோடிப்போய் பார்ட்டி குடுங்க.போன் நெம்பர் குடுங்க !
=============7/டி ஆர் சிம்பு வைத்திட்டுனாஇது கேவலமான சாங்
இது உருப்படாத சாங்
இது வீணாப்போன சாங்


============

8/அனிரூத் டூ ஜட்ஜ் = யுவர் ஆனர்.கெட்ட வார்த்தைப்பாட்டு எழுதிப்பாடுனது சிம்புதான்.நான் அந்த வார்த்தை கேட்காம இருக்க பீப் சத்தம் குடுத்தேன்


=============

ஆண்ட்ரியா = டியர்.பீப் சாங்கை போன் ல பாடிக்காட்டுங்க

அனிரூத் = ஏன்?நீ இன்னும் கேட்கலையா?
ஆன்ட்ரியா =உங்க வாயால கேட்டா ஒரு கிளுகிளுப்பு


=============

10/அஜித் ரசிகர் என்ற ஒரே காரணத்துக்காக சிம்புவை ஆதரிக்கும் சில அஜித் ரசிக ரசிகைகளை மென்மையாக கண்டிக்கிறேன்


=============

11/தினமும் எத்தனையோ பேரை நம் வாழ்வில் சந்திப்போம்.ஆனா எல்லோரும் நம் மனதிற்கினியவர் ஆவதில்லை (SHARUKKHAN)


=============

12/தமிழ் சினிமா வை அடுத்த கட்டத்துக்கு கூட்டிச்செல்பவர் கமல்.
அடுத்த கெட்டதுக்கு கூட்டிச்செல்பவர் சிம்பு


===========

13/ஒரு செட் பூரி ஆர்டர் பண்ணா.3 பூரி வருது.கேரளா வுல ஒரு செட்னா.3 தானா?சாப்ட்ட பின் 1 1/2,செட் க்க்கு பில் தீட்டிடுவாங்களா?


=============14/தனுஷ் டூ அனிரூத் = போட்டு வைத்த சதித்திட்டம் ஓக்கே கண்மணி # கற்பனை
===========15/இன்று ஒரு வெட்டித்தகவல்.கருணை மலர் ஒருத்தரை லவ்வுது.அவரு வேற யாரையோ லவ்வறாரு # அறிவோம் உலக நடப்பு
============16/ரவிதேஜா வின் தெலுங்குப்படமான பெங்கால் டைகர் மொக்கைப்படமாம்.தமிழ் ,தெலுங்கு எல்லா ஏரியாவுலயும் புலி க்கு நேரம் சரி இல்ல போல
=============17/கேப்டன் மைன்ட் வாய்ஸ் = இதே நம்ம கட்சில யாரையாவது நீக்கி பின் சேர்த்தா "மப்புல இருக்கியா?"ன்னு கேட்ப்பாங்க # நடராஜ் சேர்க்கை=============

18/பிகரை திருவாரூர் தேர் மாதிரி இருக்கே-ன்னு புகழாதீங்க.ஊர் ஜனங்க எல்லாம் சேர்ந்து இழுத்துட்டுப்போய் நிலை சேத்திடப்போறாங்க

================

அஜித்குமாரோ,வை கோ வோ, நானோ ,நீங்களோ யார் தினமும் நடந்தாலும் அவர்கள் நடப்பதெல்லாம் நன்மைக்கே..


================

20/ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணுக்கு அன்பால் அடிமை ஆக இருப்பான்.இது தான் பெண்ணடிமைத்தனம்

===============

0 comments: