Tuesday, December 22, 2015

கோலப்போட்டி+ சமையல் குறிப்புப்போட்டி

1/நைட்டி போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு விளையாடிட்டு இருந்தா அதை நைட்டிங்கேல் னு சொல்லலாமா? ( ஹிந்தி ல கேல் = கேம்)்


============2/பொண்ணுங்க போன் நெம்பர் ,வீட்டு அட்ரஸ் வாங்க நெட் தமிழன் கண்டுபிடித்த குறுக்கு வழி தான்


கோலப்போட்டி
சமையல் குறிப்புப்போட்டி


=============

3/மாப்ளை அம்பானி பேமிலியா இருந்தா மணப்பொண்ணு ஜம்பமா இப்டி சொல்லிக்கலாம் = அலையன்ஸ் வித் ரிலையன்ஸ்


=============

4/வல்லவனுக்கு பீப் சாங்கும் ஆயுதம்


==============


5/சிம்பு = அனிரூத் ஆறு மாசம் உள்ளே போய்ட்டா தனுஷ் படத்துக்கு இசை அமைக்க முடியாது.எப்பூடி நம்ம மாஸ்டர் ப்ளான் # கற்பனை

============

6/உடன் பிறப்பே! எனக்கு ஏகப்பட்ட சொந்தபந்தம் இருக்கு.பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பம் சம்பாதிக்க வாக்களிப்பீர் உதய சூரியன்


==============7/நயன் தாரா = டியர். எனக்கு உங்கள விட்டா வேற யார் இருக்கா?ஹீரோ= உனக்கென்ன.மா?சிம்பு பிரபுதேவா ஆர்யா விக்னேஷ் சிவன் உதயநிதின்னு க்யூ

============

8/என் ஆட்சியில் என் ஆணைப்படி நிவாரணப்பணிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி


===============

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அறிவிப்பு.நமது முதல்வர் அனைவருக்கும் வாட்சப்பில் தினம் ஆறுதல் கூறுவார்.கேட்டு மகிழவும்

============

10/திருவனந்தபுரத்தில் செம மழை.எத்தனை பேரு கறுப்புக்குடை?எத்தனை பேர் கலர்க்குடை ?ன்னு எண்ணிக்கிட்டிருக்கோம்
செம கேம் இல்ல?


==============

11/கமலா ஆரஞ்சு் 1 கிலோ

கோவை50 ரூ
ஈரோடு40 ரூ
மதுரை ,நாகர்கோவில் ,நெல்லை ,திருச்செந்தூர் ,ி =35 ரூ
திருவனந்தபுரம் =25 ரூ
பலராமபுரம் =20 ரூ


=============

12/சிம்பு பஞ்ச் டூ அனிரூத் = யாரு பர்ஸ்ட் அரெஸ்ட் ஆகறாங்கங்கறது முக்கியம் இல்லை.யார் பர்ஸ்ட் ஜாமீன்ல ரிலீஸ் ஆகறாங்க.அதான் முக்கியம்

================
13/FB ல என்ன ஸ்டேட்டஸ் போடறது?னு குழப்பமா இருக்கா? ஐடியா தோணலையா? கவலைப்படேல்.என்ன எழுதறதுன்னே தெரியல ன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடவும்=


==================

14/ஏம்மா தூக்கம் வல்லியா? எதும் மனக்கஷ்டமா சொல்லு ஆறுதலா நாலு வார்த்த சொல்றேன்"னு நெட் தமிழன் சொன்னா "டியர்! டிஎம் பக்கம் வா" ன்னு அர்த்தம்=================15/ஐ போன் வாங்கியும் அதில் இயர் போன் இல்லைன்னா அது நமக்கு நோஸ்கட் தானே? # ENT spl tweet
=================16/ஒரு பொண்ணு அடிக்கடி பெருமாள் போட்டோவை அப்டேட்டினா படுத்துட்டு இருக்குனும்,நடராஜர் போட்டோவை அப்டேட்டினா டான்ஸ் ஆடிட்டிருக்குனு அர்த்தம்=============
17/மார்கழி மாதம் தொடங்கிடுச்சு.தினமும் காலை 7 டூ 8 பெருமாள்/சிவன் கோவில் போனா பொங்கல் ,சுண்டல் கிடைக்கும்.டிபன் செலவு மிச்சம்.போனசா பிகர் சைட்
================

18/கோயில்ல அய்யர் கிட்டே விபூதி வாங்கினா காணிக்கை போடனும்.வீண் செலவு.அதைத்தவிர்க்க மீதி ஆன விபூதியை தூணில் கொட்ட வரும் பிகரிடம் டேக் ஓவர்செய்க


=============

அன்பே ! ஓரப்பார்வை பார்க்கும்போது என் மனதில் எழும் கேள்வி.நீ ஜிம்பலக்கடி பம்பாவா?,1 1/2 கண் ரம்பாவா?


=================

20/மிஸ்! கவுண்டமணி டிபி வெச்சாத்தான் போன் பண்ணுவீங்களா?,செந்தில் டிபி வெச்சவங்களுக்கோ நிஜமான செந்திலுக்கோ போன் பண்ண மாட்டிங்களா?


================

0 comments: