Wednesday, December 30, 2015

ஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்பா?

1]ஜெ வைதிட்டி வாட்ஸ் ஆப்"பில் பேசியதாக டிராபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு. # நல்லவேளை.வாட்சப் யாருமே யூஸ் பண்ணக்கூடாதுனு தடை வர்லை.============2]சிறார் குற்றவாளியின் வயது 18லிருந்து 16 ஆக குறைப்பு

# இதுதான் உங்க டக்கா?18 வயசுல பண்ணலாம்னு ஒத்தி வெச்சதை 16 லயே பண்ணுவான்


=============
இளையராஜா மீதான விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் வருத்தம் # மப்புல இருக்கும்போது எதுனா உளறிட வேண்டியது ,தெளிஞ்சதும் மன்னிப்பு கேட்க வேண்டியது
3]

===============

4[தேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்ரமணிய சுவாமி # அதுக்கு இயக்குநர் சேரன் ஒத்துக்கனுமே?


==============5]ஆண்டுக்கு 1.66 கோடி பேர் ரயிலில் ஓசி பயணம்: பிடிக்க முடியாமல் திணறல் # டிடிஆர் யாரும் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் வர்றதே இல்ல
===============6]அம்மாவான நடிகை அமலாபால்! # அவங்களும் அரசியலுக்கு வந்துட்டாங்களா? சொல்லவே இல்ல=============7]நான் இன்னும் தீபிகாவுடன் டச்சில் தான் இருக்கேன்- ஜூனியர் மல்லையா # ஓஹோ.டெய்லி நைட் வந்து டச் பண்ணிட்டு விடிஞ்சதும் கிளம்பிடுவீங்களா?==============8]பீப் பாடலைக் கேளுங்கள் - வக்கீல்; 'வேணவே வேணாம்!' - நீதிபதி # அண்ணன் ஆல்ரெடி தனியா கேட்டிருப்பாரு.பப்ளிக்கா கேட்க கூச்சம்==============

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து அருண் ஜேட்லி விரைவில் மீண்டு வண்ணமயமாக ஜொலிப்பார்... பிரதமர் மோடி # ராமராஜன் டைப் கலர் சொக்கா போடுவாரா?


================10]

சிம்புவைக் கைது செய்ய போலீசாருக்கு எந்தத் தடையும் இல்லை!- உயர் நீதிமன்றம் # படத்துக்கு மட்டும் தடை போடுவாங்க


============11]தேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்ரமணிய சுவாமி # அதுக்கு இயக்குநர் சேரன் ஒத்துக்கனுமே?==============

12]ஆண்டுக்கு 1.66 கோடி பேர் ரயிலில் ஓசி பயணம்: பிடிக்க முடியாமல் திணறல் # டிடிஆர் யாரும் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் வர்றதே இல்ல


============

13]அம்மாவான நடிகை அமலாபால்! # அவங்களும் அரசியலுக்கு வந்துட்டாங்களா? சொல்லவே இல்ல


================

14]காங்கிரஸ் எம்பிக்களுக்கு நாட்டைப் பற்றி அக்கறை இல்லை: சுமித்ரா மகாஜன் கண்டனம்#ஏன்?அவங்களும் மோடி மாதிரி பாரீன் டூர் அடிச்ட்டு இருக்காங்களா?


==================


15]துணை முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயார் - அன்புமணி இன்னும் வர்லை.ரிசல்ட்டே வந்த மாதிரி பில்டப்"

=============

16]இளைய தலைமுறை டைரக்டர்கள் லேப்டாப்புக்குள் மூளையை வைத்து இருக்கிறார்கள் : எஸ்.ஏ.சந்திரசேகரன் திருடு போய்ட்டா சிரமம்


=================

17\பீப் சாங்கை உடனடியாக யூடியூப்ல இருந்து நீக்க வேண்டும் போலீஸ்
உங்க டக்கா சார். 10 லட்சம் பேர் போன்ல வாட்சப் மூலம் பரவியாச்

==============

18]திருநின்றவூர் ஏரிப்பகுதி வீடுகளில் தண்ணீர் தேங்க திமுகவே காரணம்-ஜெ# அதுக்குத்தானே மாத்தி ஓட்டுப்போட்டோம்?என்னம்மா இப்டிப்பண்றீங்களேம்மா

============
பஜிராவோ மஸ்தாணி படத்துக்கு எதிர்ப்பு...திரையரங்கம் முன்பு பாஜகவினர் ரகளை! # ஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்பா?==============

20]சிம்புவை புடிக்க தனிப்படை போலிசார் பெங்களூர், ஹைதராபாத் விரைவு. பிடிக்கறதா கணக்கு எழுதி இவங்க ஊர் சுத்திப்பார்க்கப்போறாங்க போல


========================

0 comments: