Tuesday, December 15, 2015

திரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா

1/நிவாரண பொருட்களில் கருணாநிதி, ஸ்டாலின் படம் அச்சடித்து விநியோகம்! # தானிக்கு தீனி சரியாப்போச்சு .ஸ்டிக்கர் vs ப்ரிண்ட்============2/டின்னருக்கு கூப்பிட்ட தமன்னா; மறுத்து எஸ்கேப்பான நாக சைதன்யா # ஏன் நைட் டின்னருக்கு கூப்டனும்?காலை டிபனுக்கு கூப்ட்ருந்தா வந்திருப்பாரு
=================3/ஃபேஸ்புக்கில் தீயாக பரவிய அமலா பாலின் ஒர்க்அவுட் புகைப்படங்கள் # என்னமோ ஏதோன்னு ஆர்வமா பார்த்தா ஜிம் ஒர்க் அவுட் போட்டோ
============4/ரயிலில் நிம்மதியா தூங்க ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கும் இனி போர்வை, தலையணை # அப்டியே ஒரு ஸ்விம்மிங் டிரசும்.வெள்ளம் வந்தா யூஸ் ஆகும்
===================5/காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு - சல்மான்கான் விடுதலை! # ஊருக்கு ஊர் ஒரு குமாரசாமி குடி இருப்பாங்க போல
============6/லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது 3 கிலோ தங்கம் 300 வெளிநாட்டு மது பாட்டில் பறிமுதல் # தங்கமான ராசா சரக்கு சங்கரலிங்கம்=============7/மணமகன் படிக்காதவர் என்பதால் மணமேடையிலேயே உதறி தள்ளிய மணமகள்...# ஏம்மா?படிச்சவன் கிட்டே மட்டும் தான் ஏமாறனும்னு வேண்டுதலா?===========8/காதலிப்பதாக கூறி 2 பெண்் தொல்லை: போலீஸ்தற்கொலை # அடப்பாவி.பாமா ருக்மணி படம் பார்த்துட்டு ரெண்டையும் கட்டி இருக்கலாமில்ல?
===========கனிமொழி, தயாளு குற்றத்தை மறைக்க நாடகமாடியுள்ளனர் என சிபிஐ வாதம் # திரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா==============

10/சல்மான் குடிபோதையில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை:- ஹைகோர்ட் # யுவர் ஆனர்.முதல்ல நீங்க வாயை ஊதுங்க.மப்புல இருக்கீங்களா?டப்பு வாங்கிட்டீங்களா?"=========

11/படிப்பறிவு இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் # அட போங்க சார்.3 லட்சம் ரூபாக்கு ஒரு டிகிரி சர்ட்டிபிகேட்டு============12/நேரில்கண்டசாட்சியை நம்பமுடியாது


சல்மான்கான் வழக்கில் அதிரடி
# என்ன அநியாயம் யுவர் ஆனர்.குடிகாரன் சொல்றதை நம்பறீங்க.குடிமகன் சொன்னா பம்பறீங்க=============

13/சமூக வலைதளம் மூலம் பழக்கமான சிறுமியுடன் உறவு பாக். தூதரக அதிகாரி மகன் கைது # இந்தியா பாகிஸ்தான் உறவு பலப்படும்னு சொல்லி ஏமாத்திட்டார் போல=============14/அதிமுக ஆட்சி முடிந்துபோன ஆட்சியா? செயலிழந்த ஆட்சியா? காலாவதியான ஆட்சியா?:விஜயகாந்த்! # தன் அலட்சியத்தால் அப்பாவிகளை பலி கொடுத்த ஆட்சி
===============
15/மக்கள் மழையால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் - நாஞ்சில் சம்பத் # யாரு?கேரளா மக்களா?
==============16/குளோரின் மாத்திரை சப்ளையில் கோடிக்கணக்கில் ஊழல் அம்பலம்: அரசுக்கு லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை # ஆட்சி "குளோஸ்",ஆகப்போவதன் குறியீடா?
==============17/சல்மான்கான் எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்: விபத்தில் காயம் அடைந்தவர்கள் உருக்கம்

# அவரால பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யாராய்க்கே இழப்பீடு தர்ல


==============

18/நிர்பயாவை சீரழித்தவர்களில் கொடூரமானவரான மைனருக்கு விடுதலையா?: பெற்றோர் கவலை # மேஜர் ஆகறதுக்குள்ளே இன்னும் எத்தனை ரேப் பண்ணப்போறனோ?

=============
10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை மாயம் - சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் # பப்ளிக் எக்சாம் க்கு பிரைவேட் ட்யூசன் நடக்குதுபோல


=============

20/சமூக வலை தளங்களில் தவறான கருத்துக்களை பரப்பக்கூடாது - சிஆர் சரஸ்வதி # கலைவாணி ! கடலூர் மக்கள் துயர் களைவாய் நீ!


=============0 comments: