Monday, December 21, 2015

சன்னி லியோன் புதுதிட்டம்

1/அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்ph் பயன்படுத்த தடை: கேரளாி # அப்போ எமர்ஜென்சினு போலீஸ்க்குph் பண்ணாலும் இதான் சாக்குன்னு எடுக்க மாட்டாகளே?


============

2/ஏற்கெனவே ஒரு ஆபாசப் பாட்டுக்கு கமிஷனரிடம் கைகட்டி நின்றவர் அனிருத்! # அனிரூத் 4 எழுத்து ஆபாசம், சர்ச்சை 4 எழுத்துனு கலைஞர் கடிதம் எழுதுவாரோ?============3/மாமியார் கேட்டுக்கிட்டே இருக்காங்க.விரைவில் தாயாக சன்னி லியோன் திட்டம் # புருசன் எதுவும் கேட்கலை கண்டுக்கலை போல.வெரிகுட்
=============

4/நான் எப்ப மந்திரிச்ச கயிறை கையில் கட்டினேன்.. கருணாநிதி ஆச்சரியம்! # எப்போ மஞ்சள் துண்டு போட்டீங்களோ அதுக்கு அடுத்த வருசம்


============5/பீப்' பாடலுக்கு நான் இசையமைக்கவே இல்லை: அனிருத்#அடிச்சார் பாரு அந்தர் பல்டி.ஆண்ட்ரியாவை நேரில் பார்த்ததே இல்லைம்பாரோ?
=================6/ஆபாச பாடல் புகார்: சிம்பு-அனிருத்துக்கு போலீஸ் சம்மன்; 19-ந்தேதி விசாரணைக்கு # 19/12/2015= 1+9+1+2+2+0+1+5=21=2+1=3= சிம்பு =3,ராசி.எஸ்கேப்
================7/என் மகன் ஆபாசமாக பாடவில்லை; ‘‘சிம்புவின் பாடலை திருடி விஷமிகள் திரித்து வெளியீடு-டிஆர்’# சிம்புவே ஒரு விஷமி தான் - நயன் தாரா ,ஹன் சிகா "========================
8/‘என் கையில் எந்த சிவப்பு கயிறும் கிடையாது’’ கருணாநிதி விளக்கம் # நல்ல வேளை.எனக்குக்கையே கிடையாது.கை யுடன் கூட்டணி இல்லைனு சொல்ல்லை
===============ஒடிசா சட்டசபைக்குள் செல்போனில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.சஸ்பெண்ட்# சவுண்ட் ம்யூட் ல வெச்சுட்டுப்பார்த்திருந்தா தப்பி இருப்பாரு.============

10/திமுகவின் வெற்றி சங்கு ஒலி என்
காதில் கேட்கிறது-
# எங்களுக்கென்னவோ வடக்குப்பட்டி ராமசாமி.ஊ ஊ தான் கேக்குது

============

11/தமிழ்நாட்டிற்கு நல்ல நிர்வாகிகள் தேவை: தலைமை நீதிபதி # அப்போ இப்போ இருக்கும் நிர்வாகம் சரி இல்லைனு சொல்றீங்களா? வீட்ல கரண்ட் இருக்கா?

==============

12/பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் ஜெ வாட்ஸ் அப்பில் வடை சுடுகிறார்: ஸ்டாலின் # சாரி.வாக்கு கேட்க மட்டும் தான் நேரில்

=============

13/இந்த உலகத்துல தாழ்த்தப்பட்டவங்கனு யாருமே இல்ல ! ஒதுக்கப்பட்டவங்க தான் இருக்காங்க - விஜயகாந்த் # மக்கள்சொத்தை தனக்கு ஒதுக்குனவங்களும்


===========

14/அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு உலகத்தில எல்லா பொஞ்சாதியும் புருசனை அர்ச்சனை பண்ணிட்டுதான் இருக்கு

=============

15/கனடா கச்சேரி முடிந்து வரும்போது விமான நிலையத்திலேயே கைதாகவிருக்கும் அனிருத்!
# அப்டியே மோடி ரூட்லயே போய்க்கிட்டே இருக்கவும்.கிரேட் எஸ்கேப்

==============

16/தொடர் எதிர்ப்பு எதிரொலி போலீசிடம் சிம்பு சரண் அடைகிறார் # ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விஜய் ரசிகரா இருந்தா சிக்கல்.அஜித் ரசிகர்னா தேவலை

===================


17/ஆறு, ஏரிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் # கோர்ட்டால் அதிக கண்டனத்துக்கு ஆளான ஆட்சி இதுதான்

=================

18/சென்னை வெள்ளத்தில் 2 லட்சம் கார்கள் அவுட்: சர்வீஸ் மையங்கள் திணறல் # வெளியூர் மெக்கானிக் சென்னை போனா டப்பு பார்க்கலாம்.நல்ல வேலை வாய்ப்பு


=============

கூகுள் தேடலில் சன்னி லியோனுக்கே முதலிடம் 2015 ல் -செய்தி #,வீட்லயே இருந்திருக்க மாட்டாரு.புருசன் தான் டெய்லி தேடி இருப்பாரு


===============

20/அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு#சாதியை/அழிக்க/வாய்ப்பே/கிடையாது?

=====================

0 comments: